Meeran

60.4K posts

Meeran banner
Meeran

Meeran

@vijayrule

திண்டுக்கல் Sumali Mart 2022
3.8K Sinusundan2.1K Mga Tagasunod
Meeran nag-retweet
Informative Diary
Informative Diary@viewofthiyagu01·
🔴விளாத்திகுளம் மாணவிக்கு நடந்த அவலத்தை முழுமையாக ஆய்வு செய்தால், 1. வீட்டில் கழிவறை இல்லை என்ற பிரச்சனை. 2. புகார் கொடுக்க வரும் போது காவல்துறை அலட்சியமாக நடத்திய இன்னொரு பிரச்சனை. 3. முன்னாள் குற்றவாளி இந்த குற்றத்தை செய்துள்ளார் என்பது மீண்டும் கவனிக்க வேண்டிய இன்னொரு பிரச்சனை. 4. இவருக்கு எப்படி இவரின் முன்னாள் குற்றமான மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததற்கு ஜாமீன் கிடைத்தது என்ற இன்னொரு கேள்வியும் இங்கு எழுகிறது... அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது மிக முக்கியமான கேள்வி. இந்த மாணவியின் தனிப்பட்ட வாழ்க்கையை குறை சொல்ல நிறைய உடன்பிறப்புகள் முயன்றார்கள். அப்படி எதுவுமே அந்தப் பெண் வாழ்க்கையில் இல்லை. இந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு இறந்து போனதற்கு முழுக்க, முழுக்க அரசின் அலட்சியப் போக்கு மட்டுமே காரணம்... இந்த முறையாவது இந்த குற்றவாளிக்கு முறையாக தண்டனை வாங்கி கொடுங்கள். தமிழகப் பெண்களை 🙏காப்பாற்றுங்கள்!!!
Informative Diary tweet media
தமிழ்
4
250
458
12.4K
Meeran nag-retweet
Black Force TVK 🇪🇸
ரஞ்சனா நாச்சியார் திமுக -வில் இணைந்தார். அவரை @Senthilvel79 வரவேற்கும் விதம்.
தமிழ்
34
1K
2.2K
51.7K
Meeran nag-retweet
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
அதென்ன டா எப்போ பாரு நிலைபாடு கோட்பாடுன்னு கதறிட்டு இருக்கீங்க..🤦💦 #NTK வை பொறுத்த வரை *நிலைப்பாடு என்பது பணம்...✅ கோட்பாடு என்பது அந்த பணத்தை யார் தராங்களோ அவர்களுக்காக ஊளையிடுவது.✅ @Seeman4TN 🤡இதுக்கு ஒரு தலைவன் வேற...
தமிழ்
8
271
700
12.3K
Meeran nag-retweet
Tamilan Parthiban
Tamilan Parthiban@TamilanParthib1·
கழகத் தோழர் தோழிகளுக்கு எனது வணக்கம்! 2026 சட்டமன்றத் தேர்தல் நமக்கு மிகப்பெரிய போர். நமது கழகத் தலைவர் தலைமையில் நாம் அனைவரும் போர்ப்படை சிப்பாய்களாக செயலாற்றுவோம். நமக்குள் ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்பதற்காக நம் கழகத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் வழங்கிய சேலம் மத்திய மாவட்ட கழகச் செயலாளர் என்னும் பொறுப்பை இன்று முதல் தேர்தல் வரை எங்கும் பயன்படுத்த மாட்டேன். மக்களோடு மக்களாக , தொண்டனுக்கு தொண்டனாக தொண்டனுடன் இருந்து தேர்தல் பணியாற்றுவேன். *நமது கழகத் தோழர், தோழிகள் என்னைப்போலவே நீங்களும் பதவியை மறந்து எல்லோரும் சமம்* என்ற அடிப்படையில் ஒன்று திரண்டு ஒற்றுமையோடு கழகத் தலைவரை முதல்வர் ஆக்குவோம் என உறுதியை ஏற்போம்.
Tamilan Parthiban tweet media
தமிழ்
23
435
1.7K
25.6K
Meeran nag-retweet
தங்கத்தளபதி✨
2002 காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து அங்கு மின்இணைப்பை துண்டிக்க வலியுறுத்தி நெய்வேலி நோக்கி போராட்டம் நடத்த சென்றது மறைந்த #கேப்டன்_விஜயகாந்த் அவர்கள் தலைமையில் தமிழ் திரையுலகமே திரண்டது...ஆனால் ரஜினிகாந்த் என்ன செய்தார் தெரியுமா அவர் தனியாக உண்ணாவிரதம் இருந்தார் ஏன் எதற்காக தமிழ்நாட்டில் சம்பாதித்த சொத்துக்களை கர்நாடகாவில் முதலீடு செய்து இருக்கிறார் இங்கு அவர் தமிழ் திரையுலக சார்பில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொண்டால் அங்கே இவருடைய சொத்துக்களுக்கு வாட்டாள் நாகராஜ் என்ற அயோக்கியனால் பேரிழப்பு ஆகிவிடும் என்பதற்காகத்தானே இவர் தனியாக உண்ணாவிரதம் இருந்தார் நடிகர் சங்கத்தின் #தலைவர்_விஜயகாந்த் அவர் தலைமையில் ஒரு போராட்டம் நடக்கின்ற பொழுது இவர் மட்டும் ஏன் தனியாக உண்ணாவிரதம் இருக்கிறார் இதிலிருந்து தெரியவில்லையா இவர் எப்படிப்பட்டவர் என்று...
தங்கத்தளபதி✨ tweet mediaதங்கத்தளபதி✨ tweet mediaதங்கத்தளபதி✨ tweet media
தமிழ்
6
85
201
12.2K
Meeran nag-retweet
Joseph Prabhu
Joseph Prabhu@Jos_prabhu·
என்ன பெரிய கருத்து கணிப்பு தாத்தா சொல்லுறத கேளுங்க Minimum 40% votes loading for #TVK 🔥
தமிழ்
0
147
435
3.1K
Meeran nag-retweet
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
ரஞ்சனா நாச்சியாரைப்பற்றி புட்டு புட்டு வைத்த திமுக செந்தில்வேல். ஆஹா எவ்வளவு நேர்த்தியான உச்சரிப்பு...👌
தமிழ்
13
708
1.3K
15.8K
Meeran nag-retweet
Jeeva
Jeeva@Jeeva_Jeevanss·
விஜய்க்கு இருக்கும் reach பற்றி பகிரும் அஜித் ரசிகர் ❤️💥
தமிழ்
6
454
1.4K
10.3K
Meeran nag-retweet
Jack.of.all
Jack.of.all@ilive96·
விஜய் தனித்து விடப்பட்டார் ❌️ விஜய் தனித்து நிற்கிறார் ✅️
தமிழ்
1
295
1.4K
19.2K
Meeran nag-retweet
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
பெரம்பூர் 🔥 = Vijay (Full stop.)
0
211
681
6K
Meeran nag-retweet
priya
priya@PriyankaSmile01·
Slipper shot🔥🔥🔥
English
0
349
1.1K
12.3K
Meeran nag-retweet
priya
priya@PriyankaSmile01·
அவதூறு கிளப்பும் NTK மூக்கு நோண்டி பிரதர்சை நார் நாரா கிழிச்சி சூப் வச்ச @Ibrahim_0369 😂🤣🔥
தமிழ்
17
369
982
11.6K
Meeran nag-retweet
Suresh
Suresh@Suresh199104·
எம்.ஜி.ஆர் பின் மக்கள் கொண்டாடும் தலைவர் – தளபதி விஜய் 🔥💪
தமிழ்
3
126
270
1.8K
Meeran nag-retweet
Siva S
Siva S@Smileysiva97·
“நீ சமீப காலங்களில் ரொம்ப over-ஆ போயிட்டு இருக்க… சரி இல்ல உனக்கு.” ✍️ @Madeshjournali1
தமிழ்
28
604
1.6K
35.3K
Meeran nag-retweet
Arunraaj TVK
Arunraaj TVK@arunraajkg·
கனிம வள மாஃபியாக்கள் ராஜ்ஜியம் நடக்கிறதா? கொள்ளை ஆட்சியை விரட்டியடிப்போம். சேலம் மாநகர் ரெட்டியூர் பகுதியில் சட்டவிரோதமாக கனிம வளங்கள் வெட்டி கடத்தப்படுவது குறித்த தொலைக்காட்சி செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தினமும் 50க்கும் மேற்பட்ட லாரிகளில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவது குறித்து புகார் கூறிய பின்னரும் சேலம் மாவட்ட கனிமவளத்துறை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடு. கனிம வளங்களை பாதுகாக்கத்தானே கனிம வளத்துறை..? அல்லது கமிஷன் வாங்கிக்கொண்டு கமுக்கமாக இருக்கவா..? திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சேலம் மாவட்டத்தில் கனிம வளக் கொள்ளை பெருகி விட்டது. மலைகள் வெட்டப்படுவதும், மண் கடத்தப்படுவதும் வாடிக்கையாகி விட்டது. கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற தைரியத்தில் தான் கனிம வள மாஃபியாக்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். கனிம வளங்களை கொள்ளையடித்து கோடி கோடியாக சம்பாதிப்பவர்களுக்கு, துணையாக இருக்கிறது திமுக அரசு. ஏனென்றால் மணல் குவாரி, கல் குவாரி நடத்தும் பெரும்பாலானவர்கள் திமுகவினர்தான். மக்களை தவிர மற்ற எல்லா சமூக விரோதிகளுக்கும் திமுக ஆட்சியில் சிவப்பு கம்பளம் விரிக்கப்படுகிறது.! இப்படிப்பட்ட மோசமான ஆட்சிக்கு ஏப்ரல் மாதம் மொத்தமாக முடிவு கட்டப்படும்.! @tvkvijayhq | @tvkhqitwingoffl | @BussyAnand | @TVKPartyHQ #தமிழகவெற்றிக்கழகம் #tvk
தமிழ்
23
819
1.5K
16.4K
Meeran nag-retweet
priya
priya@PriyankaSmile01·
ராகுல் காந்திக்கு, விஜய் கூட கூட்டணி வைக்கதான் ஆசை.. ஆனா சோனியா காந்தி மறுத்துட்டாங்க😳 - ஜர்னலிஸ்ட் மணி
தமிழ்
2
123
393
9.7K