پن کیا گیا ٹویٹ
Arul St
16.9K posts

Arul St
@ArulSt143
தனிமனித ஒழுக்கம் இல்லாத வரை நாட்டுல குற்றம் குறையாது. #Respect_women விடிவி லவ்வர்❤ தலைவன் #சிலம்பரசன் 🔥🔥ரசிகன்.💙💙 'O'-ve #Cool
உன் மனசுல شامل ہوئے Kasım 2016
1.3K فالونگ1.1K فالوورز

திருச்சியில் IG அலுவலகம் அருகில் பொதுமக்கள் முன்னிலையில் எந்தவித அச்சமும் இன்றி பெண்ணை வெ*டுகிறான்😰😱
வெட்டவெளியில் இவ்வளவு பெரிய கொடூரம் நடக்குது. விஜய் காவல்துறை உறங்குகிறதா? சிங்கப்பெண் படைலாம் வெறும் வாய் சொற்களா என மக்கள் சரமாரி கேள்வி😡
#TVKFails
தமிழ்

@Priyadharshi_21 கல்யாண வாழ்க்கை நல்லா இருந்தால் கண்டிப்பா வீட்டுக்காரர் நல்லா பாத்துப்பாரு ஓகே ஜாரி
தமிழ்

@ArulSt143 நான் எங்கங்க அப்படி சொன்னேன் 😳 கல்யாண வாழ்க்கை நல்லா இருக்கு...
தமிழ்

#JUSTIN || நான் அரசியலுக்கு வந்திருந்தால் 100% வென்றிருப்பேன் - ரஜினி | #Rajinikanth | #Politics | #PolimerNews

தமிழ்

ஒயின்ஷாப்பை எடுக்கக் கூடாது, எதுக்கு எடுக்கணும்..? நாங்க எங்க போவோம்? குடிமகன்கள் ஆவேசம்..
பெரிய சிறுவத்தூர் கிராமத்தில் டாஸ்மாக் கடையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில் போதையில் பாட்டிலை போட்டு உடைத்து இளைஞர் அலப்பறை!
#Kallakurichi | #TASMAC | #Protest | #PolimerNews
தமிழ்




