🦟

65.9K posts

🦟 banner
🦟

🦟

@ClassiIntrovert

شامل ہوئے Nisan 2013
256 فالونگ8K فالوورز
پن کیا گیا ٹویٹ
🦟
🦟@ClassiIntrovert·
இதுல எது தவறான முடிவு?
தமிழ்
2
4
2
7.4K
🦟
🦟@ClassiIntrovert·
@asdfghjkl2040 ம்ம் என்னத்த சொல்றது
தமிழ்
0
0
0
6
🦟
🦟@ClassiIntrovert·
காங்கிரஸ் தவிர திமுகல உள்ள மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிக்கான செலவு திமுகதான் பார்க்கனும்.
தமிழ்
1
0
0
459
🦟
🦟@ClassiIntrovert·
கடந்த 2 தேர்தல்லயும் தென்காசில ஜெயிச்சவங்க மார்ஜின் 500 ஓட்டுக்கும் கம்மிதான். + பழனி நாடார் ஸ்டாலினுக்கு எதிரா பேசிருந்த காரணத்தால திமுக அந்தத் தொகுதிய கேக்க வாய்ப்பு அதிகம். அதுக்கு பதில் கடையநல்லூர பீட்டர்க்கு கேட்டா IUML & SDPI பிரச்சனை பண்ணுவாங்க.
முரட்டெழில்@srijyo10

@DrVaathi தென்காசி ஆருண் பையன் சோளிங்கர் குமரி மாவட்டத்தில ஒரு 4 மற்றது ஒரு 6 னு எப்டி பார்தாலும் 15 + ஜெயிச்சுருவானுக சிட்டிங் MLA ல இருக்கவனுக வலுவா செலவழிப்பானுக

தமிழ்
0
1
0
531
🦟 ری ٹویٹ کیا
Sun News
Sun News@sunnewstamil·
#தேர்தல்திருவிழா | “தலைமை சொன்னால் கூட தேர்தலில் போட்டியிட மாட்டேன்” -சரத்குமார் #SunNews | #Sarathkumar | #BJP
Sun News tweet media
தமிழ்
8
10
81
6.4K
🦟 ری ٹویٹ کیا
HáKi
HáKi@haki21k·
இனி சினிமா நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்கும்போது Sun News Admin ஐ மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெறுவது நல்லது.
Sun News@sunnewstamil

#BREAKING | ஆதங்கத்தை கொட்டிய சரத்குமார் #SunNews | #Sarathkumar | #BJP

தமிழ்
2
45
227
4.7K
🦟 ری ٹویٹ کیا
Gems of Cricket
Gems of Cricket@GemsOfCrickets·
Gems of Cricket tweet media
ZXX
22
39
1.6K
90.9K
🦟 ری ٹویٹ کیا
Invis🧜‍♀️
Invis🧜‍♀️@invis4yo·
weekends are a scam, you spend one day exhausted and the other day anxious like wtf was that
English
37
1.3K
20.4K
328.3K
🦟 ری ٹویٹ کیا
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
கரண் தாபர்: உங்களின் 'இரு மொழிக் கொள்கை' என்கிற வறட்டுப் பிடிவாதத்தால், ஒன்றிய அரசின் ₹ 2000 கோடி பள்ளிக்கல்வி நிதியை அநியாயமாக இழக்கிறீர்களே?! நீங்க செய்வது சரியா?" பழனிவேல் தியாகராஜன்: "என்ன மாதிரியான கேள்வி இது.? எப்படி நீங்கள் இப்படியொரு கேள்வியை என்னை பார்த்து கேட்கிறீர்கள்.? ஓர் உதாரணமாக, நான் பல்லாயிரம் கோடி முதல் போட்டு நடத்துகிற என் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக ஒரு வெற்றிகரமான தொழிலை நடத்திக் கொண்டு வருகிறேன். திடீரென்று ஒரு திருடன் உள்ளே புகுந்து என் தலையில் துப்பாக்கி வைத்து அழுத்தி, 'நான் சொல்ற மாதிரி பிசினஸ் டீலிங் முடி...இல்லைன்னா... 2000 கோடி கொடு'...ன்னு சட்ட விரோதமாக என்னை பிளாக்மெயில் பண்ணி மிரட்டிக்கிட்டு நிக்கிறான். நீங்களோ, அந்த கிரிமினலை எந்த கேள்வியும் கேட்காமல், அவனை தடுத்து விரட்டவோ, பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவோ, எந்த முயற்சியும் எடுக்காமல் அவன் மீது சிறு கோபம் கூட கொள்ளாமல் என்னிடம் வந்து,"அந்த சட்டவிரோத பிளாக்மெயில்க்கு நீங்க சம்மதிச்சா என்ன? எதற்காக வறட்டுப் பிடிவாதம் பிடித்து ₹2000 கோடியை வீணாய் இழக்கப் போறீங்க?"ன்னு... பிளாக்மெயிலருக்கு ஆதரவாக எனக்கு பாடம் நடத்தி கேள்வி கேட்கிறீங்களே... இது சரியா.? நியாயமா..? என்ற பழனிவேல் தியாகராஜனின் பதில் இணையத்தை தற்போது சுற்றி வருகிறது...
shanmugamchinnaraj tweet media
தமிழ்
18
566
1.6K
65.9K
🦟 ری ٹویٹ کیا
🦟
🦟@ClassiIntrovert·
இதுல எது தவறான முடிவு?
தமிழ்
2
4
2
7.4K
🦟 ری ٹویٹ کیا
STR Stan
STR Stan@subramaniandeva·
எல்லா கருத்தும் சரிதான் ஆனா இந்த பிரச்சினைக்கு மூலக் காரணம் காங்கிரசுக்கு 28 சீட்டுகள் குடுத்தது, களப்பணிகளே தெரியாத சோம்பேறிகளுக்கு மட்டும் 3 சீட்டு அதிகம் குடுத்தா மத்தவங்க என்ன நினைப்பாங்க? திமுக வாங்குற மிதிகள் காங்கிரசால நிகழ்ந்தது அதுதான் உண்மை 🥹🥹
Ashok R@idonashok

எனக்கு நிஜமாகவே ஒன்று புரியவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ்நாட்டு சட்டசபைக்கான இடங்களை அதிகரித்துக்கொண்டே போகிறார்களா? பல தேர்தல்களாக அதே 234 இடங்கள்தானே. பிறகு திமுக மட்டும் எப்படி தன் கூட்டணிக் கட்சிகளுக்கு அடுத்தடுத்த தேர்தல்களில் அதிக சீட் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்? எப்படி தேர்தலுக்குத் தேர்தல் ‘கட்சி வளர்ந்துள்ளது’ என்ற பெயரில் கூட்டணிக் கட்சிகளுக்கு முந்தைய தேர்தலை விட அதிக இடங்கள் ஒதுக்க முடியும்? கூட்டணிக் கட்சிகள் வளர்ந்துள்ளன என்றால், கூட்டணிக்கான தலைமைக் கட்சியும் வளர்ந்திருக்கும்தானே? திமுக எவ்வளவு கூட்டங்களை நடத்தி உள்ளது? எவ்வளவு இளைஞர்களைச் சேர்த்துள்ளது? அப்படியென்றால் அதுவும் ‘வளர்ச்சி’ என்ற பெயரில் தனக்கான சீட்டுகளை ஏற்றிக்கொண்டே போனால் பிற கூட்டணிக் கட்சிகள் ஒப்புக்கொள்வார்களா? குறிப்பாக, புதிய கட்சிகள் கூட்டணியில் சேரும்போது கூட்டணிக்கான தலைமைக் கட்சியில் இருந்து கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் வரை எல்லோரும் சீட்டுகளை விட்டுத் தருவதுதானே நியாயம். ஆனால் இதையெல்லாம் பார்க்காமல் அல்லது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் ”திமுக தன் கூட்டணிக்கட்சிகளுக்கு சீட்டை அதிகம் கொடுக்க வேண்டும். திமுக விசிகவுக்கு 10க்கு மேல் தர வேண்டும். சி.பி.எம்முக்கு 15 தர வேண்டும்” என்றெல்லாம் சிலர் பேசுவது கேட்பதற்கு மிக நன்றாக இருக்கும், ஆனால் துளியும் நியாயம் இல்லாத பேச்சு அது. அதிலும், இதுவரை திருமாவளவனை எதற்காகவும், எதிலும் ஆதரிக்காத ஆட்கள் எல்லாம் “அய்யோ அண்ணனை ஏமாத்திட்டீங்களே... அண்ணனுக்கு திமுக இப்படிலாம் பண்ணலாமா?” என கேட்கிறார்கள். காலக்கொடுமை இந்த ஆதவ் அர்ஜூனா எல்லாம் பேசுகிறான். கூட்டணி அந்தந்தக் கட்சிகள் சம்பந்தப்பட்டது, தலைமைகள் சம்பந்தப்பட்டது. ஒரு கூட்டணி என்பது மக்களுக்கும், நாட்டுக்கும், வெற்றிக்கும், கட்சிக்கும் எந்த அளவுக்குத் தேவை என்பதைப் பொறுத்து தலைவர்கள் முடிவு செய்வார்கள், செய்கிறார்கள். அதனால் அறிவுரைகளைத் தூக்கிக் கொண்டு வருவோர் சற்று.... -டான் அசோக் 22-03-26

தமிழ்
4
18
71
3.1K
🦟 ری ٹویٹ کیا
Hindustan Times
Hindustan Times@htTweets·
#CrickIt | Mumbai Indians, the five-time champions, once again will enter the Indian Premier League (IPL) 2026 edition as the overwhelming favourites. The presence of Hardik Pandya, Rohit Sharma, Suryakumar Yadav, Jasprit Bumrah, and Tilak Varma in the squad makes the team a dangerous lineup, which will be feared by the rest of the nine teams. One of the strongest sides on paper, it last won an IPL title in 2020, and since then, the silverware has eluded one of the tournament's legacy teams. More details 🔗 hindustantimes.com/cricket/ipl/ha…
Hindustan Times tweet media
English
27
34
749
162.2K
🦟 ری ٹویٹ کیا
Suresh AK ™
Suresh AK ™@Suresh_Ak13·
அஜித் Accident ஆனதா வச்சு கேலி செஞ்சாங்க.. 2015ல ஆத்விக் பொறந்த போது டிவிட்டர்ல ஹேஸ்டேக் போட்டு தப்பா பேசினாங்க.. அஜித் பேமிலி போட்டோவை மார்பிங் பண்ணி ஆற்காசம் அடைச்சங்க தற்குறிங்க.. நல்ல குடும்பத்துல பொறந்த அஜித் ரசிகர்கள் யாரும் TVK வுக்கு ஓட்டு போட மாட்டாங்க
தமிழ்
47
508
1.5K
28.3K