پن کیا گیا ٹویٹ
Steve Waugh😎
21.3K posts

Steve Waugh😎
@Foreign_Returns
#Atheist💯 #Periyar🖤 #கம்யூனிஸம்❤️ #Movies🫶🏻 #Series❣️ #Vetrimaaran❤️🔥 #Anil🐿️ #ARR🎧🔄 *கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை* 👆🏻
Canada شامل ہوئے Temmuz 2014
1.1K فالونگ1.4K فالوورز
Steve Waugh😎 ری ٹویٹ کیا
Steve Waugh😎 ری ٹویٹ کیا
Steve Waugh😎 ری ٹویٹ کیا
Steve Waugh😎 ری ٹویٹ کیا

#SampradayiniSuppiniSuddapoosani | 🔊 தமிழ் | 📺 Netflix
Timepass Crime comedy
தெரியாம வீட்டுக்கு வந்த போலீசை கொன்று விட அந்த பிணத்தை மறைக்க முயலும் குடும்பம்.
Family ஆக பார்க்கணும்னா,முதல்
30 mins skip பண்ணுங்க .அதுக்கு முன்ன தேவையில்லா சில mild 🔞 வரும்.
Don't expect much

தமிழ்
Steve Waugh😎 ری ٹویٹ کیا

@AravindRajaOff Insta 🆔 குடுங்க எங்க ஏரியா ல இப்படி ஒரு half boil ah 🙄
தமிழ்

@ValuBoy @MuratuAdiMahesh அந்த நாய் கடிக்கும் இதுக்கும் ஏதும் லிங்க் இருக்கா?
தமிழ்

#Manonfire 3.5 ⭐
இந்த சீரியஸ் ஓட ஒன் லைன் பக்கா Revenge ஆக்ஷ்ன் சீரிஸ். முதல் எபிசோட் அப்பறம் வர எல்லாம் எபிசோட் நல்லா இருக்கு. மொத்தம் 7 எபிசோட். Weekend watch list ல add பண்ணிக்கலாம் 👍🏻
Tamil dub ✅
#Netflix

தமிழ்

#Nemesis
இன்னைக்கு தான் பார்த்து முடிச்சேன் பக்கா action drama, ஒரு ஒரு episode நல்லா இருக்கு, screenplay பக்காவா இருக்கு. Cop vs thief concept சிறப்பா பண்ணி இருக்காங்க, கடைசில யாரு ஜெயிக்குற தான் கதை. மொத்தம்
8 episode
Tamil dub இருக்கு
#Netflix
@Nandhan_Talkz
@H_SteveX

தமிழ்
Steve Waugh😎 ری ٹویٹ کیا

போய் மலைக்கோவில் வாசலிலே பாட்டைக் கேளுங்கய்யா.. 😂😂😂😂
👌👌👌
இவரின் ட்விட்டர் / இன்ஸ்டா ஐடி தெரியவில்லை என்பதால் tag செய்ய முடியவில்லை.
***
பாட்டைக் கேட்பது ஒருவிதம் என்றால் அதை விட பார்ப்பது இன்னும் அருமையாக இருக்கும். அதில் தலைவரின் வழக்கமான, துள்ளலான நடன அசைவும், காட்சி அமைப்பும், மீனாவின் நடனமும் கூட சேர்த்துக் கொள்ளலாம்!
@ilaiyaraaja 😍
(via : SM)
***
பிற்சேர்க்கை : அந்த விடியோ பதிவிட்டவரின் ஃபேஸ்புக் இணைப்புச் சுட்டி : facebook.com/reel/942699161…
தமிழ்

@Foreign_Returns Husband wife problem, athuku ipdi oru tweet, leave it.
Indonesia
Steve Waugh😎 ری ٹویٹ کیا










