Gopinath SK

327 posts

Gopinath SK banner
Gopinath SK

Gopinath SK

@Gkrishstudio

Motion graphic artist,Visualizer.

chennai شامل ہوئے Ocak 2020
16 فالونگ31 فالوورز
Gopinath SK ری ٹویٹ کیا
Kalaippuli S Thanu
Kalaippuli S Thanu@theVcreations·
மகிழ்வும் நெகிழ்வும் கலந்த நன்றியுடன் - V Creations ‘அசுரன்’ வென்ற விருதுகள் சிறந்த முதலாவது படம் அசுரன் சிறந்த வசனம் – வெற்றிமாறன், சுகா சிறந்த நடிகை – மஞ்சு வாரியர் சிறந்த துணை நடிகர் – பிரகாஷ் ராஜ் சிறந்த கதை – பூமணி சிறந்த பின்னணி பாடகி – சைந்தவி ‘கர்ணன்’ வென்ற விருதுகள் சிறந்த மூன்றாவது படம் கர்ணன் சிறந்த வசனம் – மாரி செல்வராஜ் சிறந்த கலை இயக்குநர் – டி. ராமலிங்கம் #Vetrimaaran @mari_selvaraj @dhanushkraja @prakashraaj #ManjuWarrier @singersaindhavi #Ramalingam #Asuran #Karnan
Kalaippuli S Thanu tweet mediaKalaippuli S Thanu tweet media
தமிழ்
20
266
2.3K
60.2K
Gopinath SK ری ٹویٹ کیا
Silambarasan TR
Silambarasan TR@SilambarasanTR_·
Dear @actorvijay anna, Setbacks have never stopped you. You’ve crossed bigger storms than this. This too shall pass, real Thiruvizha begins on the day #Jananayagan releases.
English
2.2K
28.2K
102.6K
4.5M
Gopinath SK ری ٹویٹ کیا
Kalaippuli S Thanu
Kalaippuli S Thanu@theVcreations·
பவள விழா காணும் சூப்பர் ஸ்டார் @rajinikanth, வைர விழா கடந்து வாழ்ந்திட வாழ்த்தும் - கலைப்புலி S தாணு
Kalaippuli S Thanu tweet mediaKalaippuli S Thanu tweet mediaKalaippuli S Thanu tweet mediaKalaippuli S Thanu tweet media
தமிழ்
29
1.1K
5.4K
45.8K
Gopinath SK ری ٹویٹ کیا
Kalaippuli S Thanu
Kalaippuli S Thanu@theVcreations·
சிம்புவின் ரசிகர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க STR & வெற்றிமாறன் படத்தின் முன்னோட்டம் திரையரங்கிலும் சமூக வலைத்தளங்களிலும் ஒரே நேரத்தில் வெளியிடுவது ரசிகர்களின் இத்தனை நாள் பொறுமைக்கு ஈடுசெய்யும் நிகழ்வாக அமையும். ஆகையால் சென்சார் பணிகள் நிறைவுற்று, விரைவில் உங்கள் கண்முன்னே அந்த மாபெரும் முன்னோட்டம் வெளிவர உள்ளது. இதுவே STR-வெற்றிமாறன் கூட்டணி மீது ரசிகர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் அன்பிற்கும் எங்களின் நன்றியை தெரிவிக்கும் சிறப்பு தருணமாகும்.🌸 இனி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்🔥 @VetriMaaran @SilambarasanTR_ #STR49 #VCreations47
தமிழ்
822
862
6.7K
433K
Gopinath SK ری ٹویٹ کیا
Kalaippuli S Thanu
Kalaippuli S Thanu@theVcreations·
அறம் பொருள் இன்பம் பயக்கும் கலை வாழும் தென்நாடாம் மாரி செல்வராஜின் “பைசன்” உணர்வின் வெளிப்பாடு உண்மையின் நிலைப்பாடு youtu.be/OC8ufhB8Msg @mari_selvaraj #DhruvVikram @beemji @applausesocial @anupamahere @LalDirector @PasupathyMasi @Ezhil_DOP @editorsakthi @Kumar_Gangappan @nivaskprasanna @iamSandy_Off @dhilipaction @valentino_suren @rajisha_vijayan
YouTube video
YouTube
தமிழ்
60
96
1.1K
227.1K
Gopinath SK ری ٹویٹ کیا
Kalaippuli S Thanu
Kalaippuli S Thanu@theVcreations·
தினமலர் பவள விழா கடந்து வைர விழா கொண்டடிட வாழ்த்துகள். @dinamalarweb
Kalaippuli S Thanu tweet media
தமிழ்
8
24
335
24.1K
Gopinath SK ری ٹویٹ کیا
Gopinath SK ری ٹویٹ کیا
Kalaippuli S Thanu
Kalaippuli S Thanu@theVcreations·
வெற்றி நடை வீர நடை வெல்லும் இவன் படை அகவை 50-ல் வெற்றி மாறனின் புகழ் எட்டுத் திக்கும் எதிரொலிக்க பிறந்த நாள் வாழ்த்துகள். ▶️youtu.be/T2MJhLrpDVw @SilambarasanTR_ #VetriMaaran #KalaippuliSThanu #RVelraj #STR49 #VCreations47
YouTube video
YouTube
தமிழ்
1.7K
3.8K
19.5K
990.9K
Gopinath SK ری ٹویٹ کیا
Kalaippuli S Thanu
Kalaippuli S Thanu@theVcreations·
📢📢🥁🥁💥💥
ART
684
1.5K
11.6K
1M
Gopinath SK ری ٹویٹ کیا