Head
22.9K posts


@TVKVijayHQ சொல்லி தொல்லையா வேலை கிடக்கு
Karthikeyan@OfficeOfKSKY
தம்பிக்கு வாழ்க்கையில் அப்படி என்னதான் வலியாம்?
தமிழ்
Head ری ٹویٹ کیا

Which youngster will have the biggest impact? ✨
VOTE NOW ▶️ iplt20.com/fan-poll
#TATAIPL | #KhelBindaas | #CSKvDC

English
Head ری ٹویٹ کیا

Deeply disheartened by the recent piracy issue surrounding namma #Thalapathy’s #Jananayagan. Please refrain from sharing or encouraging such content. If you support piracy, you’re not a fan, you’re part of the problem. Let’s wait, watch, and celebrate the man the way it’s meant to be ,only in theatres.
This isn’t just content - it’s sweat, blood, and years of relentless passion. Don’t betray it! The concerned person should face the consequences immediately.
English

Shocked and disturbed to hear about the footages being leaked from #Jananayagan! Whoever did this must understand all the money,effort and hard work involved in making a movie.Sincerely request everyone to refrain from watching and spreading the videos!🙏
English

Oru Naal Leave Viduradhey Thappu,marubadi Marubadi Leave Vitukitu Irundha Epadi Bro?
Ungalukaga Ilanalum ungala Nambi Kaasa Selavu Pani Nikira Candidates Kagavaavadhu Campaign Panirukalaam...
What Bro? This Is Wrong Bro @TVKVijayHQ
Indonesia

It’s disheartening to see a film made with such massive effort and investment being leaked and pirated across platforms. My heartfelt sympathies to KVN Productions and the entire team.
I sincerely hope the root cause of this breach is identified and those responsible are held accountable. Also wish that stricter measures are implemented to prevent such violations in the future and safeguard creative work. #Jananayagan
English

A film isn’t just an entertainment. It comes from the hard work, passion, and dedication of so many people.
Piracy isn’t just illegal, it’s a direct disrespect to every artist and technician who brought the film to life.
Those responsible for such acts should face strict action.
I stand with #Jananayagan and team
@actorvijay
English

When you watch it pirated,
You steal more than a movie..
You steal the effort, dreams, &
passion behind it…
Let’s watch #Jananayagan in theaters Soon!!!
English

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
வாகை சூடும் வரலாறு திரும்பும் பயணத்தில் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அளப்பரியது, இன்றியமையாதது. மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியான நாம், நமது வெற்றிப் பாதையில் சரியாகப் பயணித்துக்கொண்டிருக்கிறோம்.
தேர்தல் நாள் வேகமாக நெருங்கி வரும் இந்த வேளையில் ஒரு வேண்டுகோள். வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்களாகத் தங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டு நம்மோடு தோழர்களாகப் பயணிப்பவர்கள், கழகத்தின் மீது பேரன்பு கொண்டுள்ள என்னுடைய நண்பா, நண்பிகள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியாற்றுங்கள். அடுத்த பத்து நாள்களும் உங்களுக்கு உகந்த நேரத்தில் காலை, மாலை என இரு வேளையும் அவரவர் வசிக்கும் இடங்களில் தினமும் நம் சொந்தங்களாகிய தமிழ்நாட்டு மக்களை வீட்டுக்கு வீடு தேடித் தேடி நேரில் சந்தியுங்கள். நமது கழக வேட்பாளர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வையுங்கள். இந்தக் களப்பணியில் தன்னார்வலர்களாக உங்களை இணைத்துக்கொள்ளுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மாநில மற்றும் அனைத்து நிலை மாவட்டக் கழக நிர்வாகிகள், நமது கழகத்தின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பைத் தாருங்கள். அனைவரையும் அரவணைத்துத் தேர்தல் பணியாற்றுங்கள். தன்முனைப்பற்ற தோழமை உணர்வோடு அனைவரும் வீட்டுக்கு வீடு சென்று மக்களைச் சந்தியுங்கள். இந்தத் தேர்தல் நமக்கானது மட்டுமல்ல, மாபெரும் மாற்றத்திற்கான, ஒரு தலைமுறைக்கான தேர்தல் என்பதை விளக்குங்கள். தன்னலமற்ற உழைப்பைச் செலுத்தி, நமது வெற்றிப் பயணத்திற்கு வலு சேருங்கள்.
ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான இந்தப் போரில் வெற்றிப் பேரணியாக ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் ஒன்று சேர்ந்து உண்மையான மக்களாட்சியை அமைப்போம்!
வாகை சூடும் வரலாறு திரும்புகிறது!
நல்லதே நடக்கும்!
வெற்றி நிச்சயம்!
தமிழ்

@CinemaVikatan அவனுக்கு சார்னு என்ன மரியாதை வேண்டி கிடக்கு
குடும்பத்தை பாக்காதவன் குடும்பத்தை தெருவுல விட்டவன்
உனக்கு என்ன பண்ணான்னு தெரியல நீ இவனுக்கு வக்காலத்து வாங்குற
தமிழ்

"அதுமட்டுமில்லாமல் விஜய் சாரை கடைசி முறையாக ஒரு திருவிழாவைப் போல நாம் அனைவரும் ஒன்றாகக் கூடி, பெரிய திரையில் கொண்டாடி மகிழ வேண்டாமா? திருட்டுத்தனமாகப் பார்ப்பதை ஊக்குவிக்க வேண்டாம். அப்போதுதான் சினிமாவும் கலையும் வாழும்." - பூஜா ஹெக்டே
#PoojaHegde | #Vijay | #JanaNayagan

தமிழ்






















