پن کیا گیا ٹویٹ
⭐ வீரா ⭐
268.8K posts

⭐ வீரா ⭐
@Jebasingh_S007
I have given my YouTube▶️Channel Link below👇Subscribe💯 to Mr Right😎 Share your thoughts ❤️ and give your brilliant suggestions to improve them further❗️🤘
Chennai, India شامل ہوئے Ocak 2018
156 فالونگ5.9K فالوورز
⭐ வீரா ⭐ ری ٹویٹ کیا

🚨 தன் மீதான வழக்கையே டி.வி பார்த்து தெரிந்துகொண்ட தலைவர்! இதுதான் அரசியல் முதிர்ச்சியா? 👇
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திரு. விஜய் #TVKVijay அவர்களின் வேட்புமனுவில் அடுக்கடுக்கான குளறுபடிகள்! அடுத்தடுத்து 3 பிரமாணப் பத்திரங்கள் (Affidavits) அவசர அவசரமாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எல்லாம் அவர்கள் திட்டப்படியே மிகச் சரியாக அரங்கேறி வருகிறதா?
மாறிக்கொண்டே இருக்கும் கணக்குகள்:
முதல் பத்திரத்தில் 404 கோடி என சொத்துக்கணக்கு காட்டியவர், 2-வது பத்திரத்தில் திடீரென 6 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு வாகனத்தை (TATA Caravan) சேர்த்துள்ளார்! கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வாகனம் முதலில் எப்படி மறந்தது?
ஊடகங்கள் மூலம் வழக்கை அறிந்த விந்தை (Main Highlight):
கடைசியாகத் தாக்கல் செய்யப்பட்ட 3-வது பத்திரத்தில் தான் உச்சக்கட்ட விந்தை! வருமான வரித்துறை மேல்முறையீட்டு விவகாரம் (₹2.55 கோடி வரி பாக்கி) மற்றும் தன் மீதான கிரிமினல் வழக்கு (FIR No: 74/2026) ஆகியவற்றை 02.04.2026 அன்று 'ஊடகங்கள் வாயிலாகவே' தான் தெரிந்து கொண்டேன் என்று பிரமாணப் பத்திரத்தில் கூலாகக் குறிப்பிட்டுள்ளார்!
கேள்வி இங்கே தான் எழுகிறது:
தன் மீதுள்ள ஒரு கிரிமினல் வழக்கே தனக்குத் தெரியாது, ஊடகங்களைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என எழுதும் ஒருவர், எப்படி மக்களின் அன்றாடப் பிரச்சனைகளை அறிந்து தீர்ப்பார்? தனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாதவர், எப்படி மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்துவார்? இதுதான் ஒரு தலைவனின் லட்சணமா அல்லது அப்பட்டமான நாடகமா?
சிந்திப்பீர்! செயல்படுவீர்! 🚫


தமிழ்
⭐ வீரா ⭐ ری ٹویٹ کیا
⭐ வீரா ⭐ ری ٹویٹ کیا

அன்புமணி பெரம்பூர் தொகுதி பிரச்சாரம்: விஜயை @TVKVijayHQ நம்பி ஓட்டு போடீங்கன்னா, நீங்க பனையூர்தான் போகணும் அவரை பார்க்க.
கரூர் சம்பவத்துக்கே வீட்டுக்கு வரவச்சி துக்கம் விசாரிச்சாரு.
அதனால எல்லாரும் யோசிச்சு ஓட்டு போடுங்க 🙏🙏
தமிழ்
⭐ வீரா ⭐ ری ٹویٹ کیا

நான் சொன்ன scene stunt வந்துச்சா 🤣🤣🤣🤣

என் உயிர் Superstar ரஜினி ரசிகன்@A_CROW_KILLER
மக்களே உசார்
தமிழ்
⭐ வீரா ⭐ ری ٹویٹ کیا

Karpikum ku badhila karpa*ikum nubeludhi irukenga, kolgai parappuku kon*ai parappu nu eludhi vachu irukan ena kon*ai parappu seyalarare @TVKPartyHQ saria ittukutu poi form eludha solli taralaiya? 🤣😂
Indonesia
⭐ வீரா ⭐ ری ٹویٹ کیا
⭐ வீரா ⭐ ری ٹویٹ کیا
⭐ வீரா ⭐ ری ٹویٹ کیا
⭐ வீரா ⭐ ری ٹویٹ کیا
⭐ வீரா ⭐ ری ٹویٹ کیا
⭐ வீரா ⭐ ری ٹویٹ کیا
⭐ வீரா ⭐ ری ٹویٹ کیا
⭐ வீரா ⭐ ری ٹویٹ کیا
⭐ வீரா ⭐ ری ٹویٹ کیا

பாண்டிச்சேரி மொத்த population 12 லட்சம் தான் இருக்கும்
இதுல ஒன்னரை லட்சம் பேரு வந்தாங்கலாம்..
Vijay fans virtual world
George 🍿🎥@georgeviews
Close to 1.5 lakh people attended @TVKVijayHQ's roadshow in Puducherry today. Not a single mishap reported. Huge credit to the Puducherry Police and TVK management for the flawless planning and security. 👏👏
தமிழ்
⭐ வீரா ⭐ ری ٹویٹ کیا

விஜயோட ஒவ்வொரு பிரச்சாரம் முடியும் போதும் ஒரு 10,000 அணில்கள் திருந்திடுறாங்க 😂
இன்னும் நிறைய பிரச்சாரம் பண்ணுனே @TVKPartyHQ @TVKVijayHQ
#தற்குறி_விஜய்_கழகம்
தமிழ்
⭐ வீரா ⭐ ری ٹویٹ کیا

Thanks to @TVKVijayHQ for exposing TN is not yet an well educated state..
These much tharkuris in TN.. 😢
English
⭐ வீரா ⭐ ری ٹویٹ کیا
⭐ வீரா ⭐ ری ٹویٹ کیا
⭐ வீரா ⭐ ری ٹویٹ کیا
⭐ வீரா ⭐ ری ٹویٹ کیا












