R. LAL PRASATH (BJP)

364 posts

R. LAL PRASATH (BJP) banner
R. LAL PRASATH (BJP)

R. LAL PRASATH (BJP)

@LALPRASATHBJP

BJYM TN STATE EXECUTIVE MEMBER (BJP)

شامل ہوئے Mayıs 2020
38 فالونگ67 فالوورز
R. LAL PRASATH (BJP) ری ٹویٹ کیا
Jeeva R BJP
Jeeva R BJP@JeevaRBJP·
🇮🇳 ஒரு ஆண்டு கடந்தாலும்… “ஆபரேஷன் சிந்தூர்” எழுதிய வீர வரலாறு இன்னும் ஒவ்வொரு இந்தியனின் ரத்தத்திலும் உணர்வுகளாக இருக்கிறது! 🔥 துணிச்சலின் தாக்குதல் 🔥 தேசத்தின் பதில் 🔥 வீரர்களின் பெருமை இந்தியாவை தொட்டால் பதில் உறுதி என்பதை உலகம் அறிந்த நாள்! ஜெய் ஹிந்த் 🇮🇳 #OperationSindoor #IndiaFirst #JaiHind #IndianArmy #SaluteToHeroes #ModiForever
Jeeva R BJP tweet media
தமிழ்
0
3
3
50
R. LAL PRASATH (BJP) ری ٹویٹ کیا
Dr.SG Suryah
Dr.SG Suryah@SuryahSG·
.@MalaimurasuTv தொலைகாட்சி விவாதத்தில் தம்பிகளுடன்.
Dr.SG Suryah tweet media
தமிழ்
0
18
126
1.9K
R. LAL PRASATH (BJP) ری ٹویٹ کیا
Jeeva R BJP
Jeeva R BJP@JeevaRBJP·
மதுரையின் மண்ணில் வரலாறு மீண்டும் எழுதப்பட்டது! நமது பாரத பிரதமர் Narendra Modi அவர்களின் உரையை கேட்ட பெருமைமிகு தருணம்! #ModiInMadurai #ModiComesNDAWins
Jeeva R BJP tweet mediaJeeva R BJP tweet mediaJeeva R BJP tweet mediaJeeva R BJP tweet media
தமிழ்
0
1
2
27
R. LAL PRASATH (BJP) ری ٹویٹ کیا
Dr.R.Ananda Priya
Dr.R.Ananda Priya@APriya_Official·
தமிழக பட்ஜெட்👎 #Tamilnadubudget
தமிழ்
0
8
17
253
R. LAL PRASATH (BJP)
R. LAL PRASATH (BJP)@LALPRASATHBJP·
பாரதிய ஜனதா கட்சியின் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் ஜியை சந்தித்து வாழ்த்து பெற்றபோது.
R. LAL PRASATH (BJP) tweet media
தமிழ்
0
0
0
28
R. LAL PRASATH (BJP) ری ٹویٹ کیا
Dr.R.Ananda Priya
Dr.R.Ananda Priya@APriya_Official·
மத்திய நிதியமைச்சர் திருமதி.@nsitharaman அவர்கள் வழங்கிவரும், நாட்டின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் #Budget உரையை பாஜக தலைமையகமான கமலாலயத்தில் கட்சி தலைவர்கள், நிர்வாகிகளுடன் இணைந்து பார்த்து வருகிறோம்..! #Budget2026 @NainarBJP @annamalai_k @BJP4TamilNadu @BJP4India @blsanthosh #NainarNagendran #annamalai #ViksitBharatBudget
Dr.R.Ananda Priya tweet mediaDr.R.Ananda Priya tweet mediaDr.R.Ananda Priya tweet mediaDr.R.Ananda Priya tweet media
தமிழ்
0
2
11
321
R. LAL PRASATH (BJP) ری ٹویٹ کیا
Dr.SG Suryah
Dr.SG Suryah@SuryahSG·
பேரன்புமிக்க தம்பிகளுடன் இன்று ‘திரௌபதி 2' திரைப்படத்தில். #Draupadi2
Dr.SG Suryah tweet media
தமிழ்
29
195
1.6K
28.8K
R. LAL PRASATH (BJP) ری ٹویٹ کیا
Dr.SG Suryah
Dr.SG Suryah@SuryahSG·
Glimpses of the 4th Maha Kumbhabhishekam at Adambakkam Sri Bhuvaneshwari Amman Temple in #Velachery Assembly Constituency today. A truly divine atmosphere! #வேளச்சேரி சட்டமன்ற தொகுதி, ஆதம்பாக்கம் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலய 4-ம் மஹா கும்பாபிஷேகத்தின் சில காட்சிகள்! மெய்சிலிர்க்க வைக்கும் தெய்வீகச் சூழல்! 🙏
1
8
59
756
R. LAL PRASATH (BJP) ری ٹویٹ کیا
Jeeva R BJP
Jeeva R BJP@JeevaRBJP·
பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களை வரவேற்க ஜனவரி 23-ந் தேதி மதுராந்தகத்தில் அணி திரள்வோம்..! #NDA4TN
தமிழ்
0
5
3
43
R. LAL PRASATH (BJP) ری ٹویٹ کیا
Jeeva R BJP
Jeeva R BJP@JeevaRBJP·
தமிழகம் கொண்டாடும் தானை தலைவனே வருக வருக. #NDA4TN
தமிழ்
0
3
2
30
R. LAL PRASATH (BJP) ری ٹویٹ کیا
Dr.SG Suryah
Dr.SG Suryah@SuryahSG·
The countdown to 2026 begins! We are ready to redeem Tamil Nadu and write history. A warm welcome to the World Leader Thiru.@narendramodi who will lead the #NDA to a massive victory. Maduranthakam awaits! 2026-ல் சரித்திரம் படைக்க, தமிழகத்தை மீட்க வரும் உலகத் தலைவரே வருக! தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக் களத்திற்கு வருகை தரும் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை மதுரைந்தகத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். #NDA4TN #TNWelcomesModi #NarendraModi
Dr.SG Suryah tweet media
English
31
177
513
5.1K
R. LAL PRASATH (BJP) ری ٹویٹ کیا
BJP Youth Wing, Tamilnadu
BJP Youth Wing, Tamilnadu@BJYMinTN·
காசியையும் குமரியையும் இணைத்த பண்பாட்டு நாயகர்! 🛕🌊 புனிதமான கங்கையையும், நம் காவிரியையும் 'காசி தமிழ் சங்கமம்' மூலம் இணைத்து, பாரதத்தின் ஆன்மீக ஒருமைப்பாட்டைப் போற்றும் பிரதமர் திரு.@narendramodi அவர்களே வருக! #NDA4TN #TNWelcomesModi #KashiTamilSangamam #EkBharatShreshthaBharat #NarendraModi
BJP Youth Wing, Tamilnadu tweet media
தமிழ்
7
55
90
1.4K
R. LAL PRASATH (BJP) ری ٹویٹ کیا
Dr.SG Suryah
Dr.SG Suryah@SuryahSG·
Women's Power is the Nation's Power! 🙏 Welcoming the leader who has illuminated the lives of millions of women through #JalJeevan, #Ujjwala, and PM Awas schemes. Thank you Thiru.@narendramodi for empowering our mothers and sisters. பெண் சக்தியே தேசத்தின் சக்தி! 🙏 தாய்மார்களின் வாழ்வில் ஒளியேற்றிய தலைவன். கோடிக்கணக்கான பெண்களின் கனவுகளை நனவாக்கிய பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை வருக வருக என வரவேற்கிறோம். #NDA4TN #TNWelcomesModi #NarendraModi #NariShakti
Dr.SG Suryah tweet media
English
8
60
127
1.2K
R. LAL PRASATH (BJP) ری ٹویٹ کیا
BJP Youth Wing, Tamilnadu
BJP Youth Wing, Tamilnadu@BJYMinTN·
சரித்திரம் திரும்புகிறது! மதுராந்தகத்தில் மாற்றத்திற்கான முழக்கம்! 🔥 குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட... தமிழகம் தழைக்க... பிரதமர் திரு.@narendramodi அவர்கள் வருகை! 🇮🇳 📅 ஜனவரி 23 | 📍 மதுராந்தகம் இளைஞர் சக்தியே, அணி திரள்வோம்! 🚩 #NDA4TN #TNWelcomesModi #NarendraModi
தமிழ்
3
29
58
790
R. LAL PRASATH (BJP) ری ٹویٹ کیا
Dr.SG Suryah
Dr.SG Suryah@SuryahSG·
Historical day in Pudukkottai! Participated in the grand finale of the #தமிழகம்_தலை_நிமிர_தமிழனின்_பயணம் Yatra led by our State President Thiru.@NainarBJP today. The thunderous address by Hon. Union Home Minister Thiru.@AmitShah has ignited a new spark among the Karyakartas. Looking at the massive support at the grand public meeting today, it is certain that Tamil Nadu will see an #NDA Government! வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்! தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் அவர்கள் மேற்கொண்ட #தமிழகம்_தலை_நிமிர_தமிழனின்_பயணம் யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் இன்று புதுக்கோட்டையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்களின் உரை, தொண்டர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தைக் காணும்போது, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்பது தெளிவாகிறது! #AmitShah
Dr.SG Suryah tweet mediaDr.SG Suryah tweet mediaDr.SG Suryah tweet mediaDr.SG Suryah tweet media
English
1
37
164
2.7K
R. LAL PRASATH (BJP)
R. LAL PRASATH (BJP)@LALPRASATHBJP·
RT @SuryahSG: Heartfelt thanks to the @BJYMinTN Trichy District functionaries for the warm welcome. திருச்சியில் இன்று எனக்குச் சிறப்பான வ…
English
0
1
0
6
R. LAL PRASATH (BJP) ری ٹویٹ کیا
BJP Youth Wing, Tamilnadu
சென்னை மாநகராட்சி மேயர் திருமதி பிரியா அவர்களுக்கு தமிழக பா.ஜ.க இளைஞரணி தலைவர் திரு @SuryahSG நேரடி சவால் !
BJP Youth Wing, Tamilnadu tweet media
தமிழ்
1
11
17
217
R. LAL PRASATH (BJP) ری ٹویٹ کیا
Dr.SG Suryah
Dr.SG Suryah@SuryahSG·
Today at my #Velachery Assembly Constituency office, I presented 2026 calendars to Tamil Nadu BJP Youth Wing State Executive Committee members Thiru.Lal Prasath, Thiru.R.Uppuli Shrinivas, Thiru.KS.Abhishek & Thiru.A.Nirmal Raj. இன்று எனது #வேளச்சேரி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் தமிழக பா.ஜ.க இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரு.லால் பிரசாத், திரு.R.உப்புளி ஸ்ரீனிவாஸ், திரு.K.S அபிஷேக் மற்றும் திரு.A.நிர்மல் ராஜ் ஆகியோருக்கு 2026 ஆங்கில வருட நாட்காட்டிகளை வழங்கினேன்.
Dr.SG Suryah tweet mediaDr.SG Suryah tweet mediaDr.SG Suryah tweet mediaDr.SG Suryah tweet media
English
1
11
38
955