Nitheesh
5.3K posts




``போலீசே அடக்கம் செய்யும்'' சிவகங்கை, மானாமதுரையில் ஆகாஷை தாக்கிய 16 போலீசாரையும் கைது செய்யக்கோரி போராட்டம். நீதிமன்றம் உத்தரவிட்டும் உடலை வாங்க மறுத்து வரும் உறவினர்கள். 100 நாட்களைக் கடந்து ஆகாஷின் உடல் வாங்கப்படாமல் உள்ளது “ஆகாஷின் உடலை பெற்றுக்கொள்ளவில்லை என்றால் போலீசே அடக்கம் செய்யும்'' - நேற்று ஆகாஷின் உறவினர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்த நீதிமன்றம் #manamadurai #protest #akashcase


Following in the footsteps of Amma Jayalalithaa, it's high time Thalapathy Vijay stops doing photo ops with his film industry friends. Amma showed the way by keeping the film fraternity at a safe distance once she entered active politics. Vijay should follow the same path. Enough is enough. Politics demands focus, not fanboy moments and group selfies. Time to choose - Kollywood or Tamil Nadu. Can't serve both.






















