
ஒரத்தநாடு மண்ணில் மக்கள் காட்டிய அந்த அளப்பரிய அன்பு, வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தின் வெற்றியை இப்போதே பறைசாற்றுகிறது. பரப்புரையின் போது, நமது திராவிட முன்னேற்றக் கழக அரசின் சாதனைகள் தங்களை எப்படிச் சென்றடைந்துள்ளது என்பதை மக்கள் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டது நெஞ்சைத் தொட்டது.
விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கவும், ஒரத்தநாடு தொகுதியின் உட்கட்டமைப்பு வசதிகளைத் தரம் உயர்த்தவும் உங்கள் வீட்டுப் பிள்ளையாக நான் என்றும் முன்னிற்பேன். உங்கள் குறைகளைத் தீர்க்கவும், கோரிக்கைகளை நிறைவேற்றவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில் தொடர்ந்து பணியாற்றுவேன்.
ஒரத்தநாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக, உங்கள் பேராதரவை உதயசூரியன் சின்னத்திற்கு வழங்கிட அன்புடன் கோருகிறேன்!
ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!
#dmk #tamilnadu #election2026 #vaithilingam #orathanadumla
தமிழ்


















