TVKFILES

7.9K posts

TVKFILES banner
TVKFILES

TVKFILES

@TVKExposed

ONE STOP SHOP FOR TVK ATROCITIES | TVKians CRIME NEWS | TVK தற்குறித்தனங்கள் |

kolathur شامل ہوئے Aralık 2021
1.3K فالونگ879 فالوورز
پن کیا گیا ٹویٹ
TVKFILES
TVKFILES@TVKExposed·
#தமிழ்_வாழ்க
TVKFILES tweet media
QME
0
2
4
402
TVKFILES
TVKFILES@TVKExposed·
இன்றைய த.வெ.க ஆட்சில சட்டம் ஒழுங்கு & குற்ற செய்திகள் #TVKCRIMES #TVKFILES
தமிழ்
0
4
5
127
TVKFILES ری ٹویٹ کیا
A.S.A (சாணக்கியன்)
சிவப்பு துண்டு~ அது என்னனு தெரியலை தம்பி உண்டியலைவிட அந்த சோபாதான் நல்லா இருக்கு
A.S.A (சாணக்கியன்) tweet media
தமிழ்
0
21
100
696
TVKFILES
TVKFILES@TVKExposed·
இன்றைய த.வெ.க நிர்வாகிகள் மீதான புகார் செய்திகள் -1 #TVKCRIMES #TVKFILES
தமிழ்
0
9
8
139
TVKFILES
TVKFILES@TVKExposed·
இன்றைய த.வெ.க நிர்வாகிகள் குற்ற செய்திகள் #TVKCRIMES #TVKFILES
TVKFILES tweet media
தமிழ்
0
8
8
198
TVKFILES
TVKFILES@TVKExposed·
இன்றைய த.வெ.க ஆதரவாளர் குற்ற செய்திகள் #TVKCRIMES #TVKFILES
தமிழ்
0
16
15
541
TVKFILES
TVKFILES@TVKExposed·
இன்றைய த.வெ.க நிர்வாகிகள் குற்ற செய்திகள் #TVKCRIMES #TVKFILES
தமிழ்
0
6
5
55
TVKFILES ری ٹویٹ کیا
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
கழகத்தின் மீதான பற்றும் - கொள்கைப் பிடிப்பும் கொண்டு செயலாற்றும் தம்பி @ShanmugamChin10 அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
shanmugamchinnaraj@shanmugamchin10

@mkstalin @MuKa1970 @RahulGandhi தலைவரே இன்று எனக்கும் பிறந்தநாள் எனக்கு ஒரு வாழ்த்து சொல்லுங்க தலைவரே 🙏

தமிழ்
406
1.9K
8.8K
373.6K
TVKFILES ری ٹویٹ کیا
✒️Writer SJB✒️
✒️Writer SJB✒️@SJB56856832·
புடவையின் நிறத்துக்கு மேட்ச் ஆகுற மாதிரி குழந்தையின் டவலையும் மாத்துறீங்க பாருங்க அங்க தெரியுது உங்களுடைய ரீல்ஸ் அனுபவம்..!
✒️Writer SJB✒️ tweet media
தமிழ்
10
19
101
3K
TVKFILES ری ٹویٹ کیا
அருண் மனோகரன்
அவங்கள மனுஷங்களா ஒரு அமைச்சர்களா பார்க்காம? ஒருத்தர ஐயங்கார் இன்னொருத்தர் தலித்ன்னு பாக்குற பாரு அதுக்கு பேருதாண்டா சனாதனம்!
அருண் மனோகரன் tweet media
தமிழ்
2
17
47
347
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
thunga ready ah varan 😅😅
Indonesia
20
130
904
22.3K
TVKFILES
TVKFILES@TVKExposed·
@itisprashanth இந்த வாடகை வாய் வேற
தமிழ்
0
0
0
6
TVKFILES ری ٹویٹ کیا
Indra Kumar Theradi
Indra Kumar Theradi@THE_INDRA_KUMAR·
"மாற்றம் இல்லை; ஏமாற்றம்" திமுகவின் இடைக்கால பட்ஜெட்டை வெள்ளை அறிக்கை என்று பெயர் வைத்து வெளியிட்டுள்ளது தவெக. ஏற்கனவே இணையதளத்தில் வெளிப்படையாக உள்ள தகவல்களைச் சொல்லுவதற்குப் பெயர் வெள்ளை அறிக்கையா? கடன் இருப்பது தெரிந்து தானே தேர்தலில் புதிய அறிவிப்புகளை விட்டீர்கள்? முந்தைய அரசுகள் செய்தவற்றை புதிய திட்டங்களைப் போல அறிவித்துள்ளது இந்த அரசு. - அதிமுக பொதுச்செயலாளர், சட்டப்பேரவை உறுப்பினர் எடப்பாடி பழனிசாமி
Indra Kumar Theradi tweet media
தமிழ்
0
95
210
3.8K
Informative Diary
Informative Diary@viewofthiyagu01·
🔴இதோடு ஒரு விஷயத்தை சேர்த்து சொல்லுங்கள். கேரளாவில் வந்தே மாதரம் இசையாக இசைக்கப்பட்டது. குறிப்பிட்ட பகுதி நிறுத்தப்பட்டது. குறிப்பிட்ட மதத்தை காயப்படுத்தும் பாடலுக்கு தமிழக சட்டசபையில் இடமில்லை.தமிழக சட்டசபையில் இது நடக்கவில்லை என்பதை சேர்த்து சொல்லுங்கள்.
DMK IT WING@DMKITwing

ஆளுநர் உரையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில் தேசியகீதமும் இசைக்கப்படுவதே தமிழ்நாடு சட்டமன்றத்தின் நெடுங்கால மரபு. இதற்கு எதிராக தமிழ்த்தாய் வாழ்த்தோடு, உரையின் தொடக்கத்திலும் உரைக்கு பின்பும் தேசிய கீதமும் இசைக்க வேண்டுமென கடந்த காலங்களில் தான்தோன்றித் தனமாக பேசினார், செயல்பட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆனால் வழக்கம் போல சட்டமன்ற மரபுகளை காத்து நின்றது தி.மு.கழகம். தற்போதைய DUMMY CM அரசோ, தமிழ்நாடு சட்டமன்ற மரபுக்கு மாற்றாக தமிழ்த்தாய் வாழ்த்தோடு, தொடக்கத்திலேயே தேசிய கீதமும் பாடியுள்ளது. “‘மாற்றம் - மாற்றம்’’ என வந்துவிட்டு எப்­படி இப்­படி வெட்­கம் சிறி­து­மின்றி கூச்ச நாச்­ச­மற்று சட்டமன்ற மரபுகளை அடமானம் வைக்க முடிகிறது? இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா? ஆரம்பத்தில் இருந்தே தமிழ்த்தாயை அவமதித்த ஒன்றிய பாஜக அரசின் அடிமைகள் அடி மரத்தை வெட்டிடும் செயலில் இறங்கி அவ்வப்போது தலைகுப்புற கீழே விழுந்தாலும், மீண்டும் எழுந்து மரத்தில் ஏறிக்கொண்டு அதே செயலில் ஈடுபடுகிறது. வாயை திறக்காத DUMMY CM தன்னையும், தனது போக்கையும் திருத்திக் கொள்ள வேண்டும்! #வாயை_திறங்க_CM

தமிழ்
3
91
216
14.9K