VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
194 posts

VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
@VCKofficials
Official twitter account of Viduthalai Chiruthaigal Katchi (VCK)
شامل ہوئے Haziran 2020
15 فالونگ2.1K فالوورز
VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ری ٹویٹ کیا

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி
அரியலூர் மாவட்டத்தில் இந்தியா கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டம் மாண்புமிகு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களின் தலைமையில் குன்னம் ராஜேந்திரன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. திமுக, விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் பல்லாயிரக்கணக்கான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்
VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ری ٹویٹ کیا
VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ری ٹویٹ کیا

ராகுல்காந்தி அவர்களின் எம்.பி பதவி பறிப்பு!
#விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்
~~~~~~~~~~~~~
#இராகுல்காந்தி அவர்களின் எம்.பி பதவியைத் தகுதி நீக்கம் செய்தது திட்டமிட்ட பழிவாங்கும் அற்ப அரசியல் நடவடிக்கையே ஆகும். இது இயல்பாக நடந்தேறிய சட்ட நடவடிக்கை என்னும் தோற்றத்தை உருவாக்கும் முயற்சியில் சங்பரிவார்கள் ஈடுபட்டாலும் மக்களிடையே அம்பலப்பட்டு நிற்கிறார்கள். மோடி அரசின் இத்தகைய சனநாயக விரோத - ஃபாசிசப் போக்கைக் கண்டித்து விசிக சார்பில் எனது தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். தோழமைக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கிற வகையில் ஒருங்கிணைக்கப்படும். ஆர்ப்பாட்ட நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
(திருச்சி செய்தியாளர் சந்திப்பில்)
@RahulGandhi
தமிழ்
VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ری ٹویٹ کیا
VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ری ٹویٹ کیا

Today I participated in Bahujan Rights Conference held at Sanvidhan Chowk, #Nagpur. Bihar education minister Mr.Chandrasekar yadhav, ExMinister Swamyprasad Maurya MLA, Rashtriya
OBC Mahasangh National president Mr.BabanRao Taywade, Exminister @AdvRajendraPal MLA also participated in the conference.
#Thiruma
#VCK

Indonesia
VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ری ٹویٹ کیا

நாக்பூரில் இன்று நடைபெற்ற பகுஜன் உரிமை மாநாட்டில் பங்கேற்றேன். தில்லி மேனாள் அமைச்சர் @AdvRajendraPal அவர்களும், பிஹார் கல்வி அமைச்சர் சந்திரசேகர யாதவ் அவர்களும், உத்திரபிரதேச மேனாள் அமைச்சர் சுவாமிபிரசாத் மவுரியா அவர்களும், ராஷ்ட்ரிய ஓபிசி மகாசங்கத்தின் தலைவர் பபன்ராவ் தாய்வாடே அவர்களும் பங்கேற்று மாநாட்டை சிறப்பித்தனர்.
#Nagpur
#VCK
#Thiruma

தமிழ்
VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ری ٹویٹ کیا

நாக்பூரில் இன்று நடைபெற்ற பகுஜன் உரிமை மாநாட்டில் ஆற்றிய உரை...
~~~~~~~~
நாக்பூரில் இன்று நடைபெற்ற பகுஜன் உரிமை மாநாட்டில் பங்கேற்றேன். தில்லி மேனாள் அமைச்சர்
@AdvRajendraPal அவர்களும், பிஹார் கல்வி அமைச்சர் சந்திரசேகர யாதவ் அவர்களும், உத்திரபிரதேச மேனாள் அமைச்சர் சுவாமிபிரசாத் மவுரியா அவர்களும், ராஷ்ட்ரிய ஓபிசி மகாசங்கத்தின் தலைவர் பபன்ராவ் தாய்வாடே அவர்களும் பங்கேற்று மாநாட்டை சிறப்பித்தனர்.
Speech delivered in Bahujan Rights conference at Nagpur
~~~~~~~~
Today I participated in Bahujan Rights Conference held at Sanvidhan Chowk, #Nagpur. Bihar education minister Mr.Chandrasekar yadhav, ExMinister Swamyprasad Maurya MLA, Rashtriya
OBC Mahasangh National president Mr.BabanRao Taywade, Exminister Rajendra pal Gowtham MLA also participated in the conference.
#Thiruma
#VCK
#Nagpur
தமிழ்
VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ری ٹویٹ کیا

#Justice, #Liberty, #Equality and #Fraternity are the four pillars of Modern India which is said by Revolutionary Dr.B.R.Ambedkar. But the people who are in the power at the centre are trying to make this country as a religious nation.
Ambedkars dream is #secular_state.
Then only we can have a #Democratic nation.
(Speech delivered at Nagpur)
#VCK
#Thiruma
English
VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ری ٹویٹ کیا