தளபதி ஆ.ச.விக்கி
2.5K posts

தளபதி ஆ.ச.விக்கி
@Vicky_offical18
சென்னை புறநகர் மாவட்டம் சோழிங்கநல்லூர் தெற்கு பகுதி இணைச் செயலாளர் Member Of #தமிழகவெற்றிகழகம் 🔥
Tamil Nadu, India شامل ہوئے Ağustos 2019
4.6K فالونگ5.4K فالوورز

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில்
சோழிங்கநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட பொதுமக்களுக்கு
புதிய குடும்ப அட்டைகளை வழங்கினார்
#CMJosephVijay

தமிழ்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டது சோழிங்கநல்லூர் பேரூராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவ மாணவியர்களுடன் கலந்தாய்வு செய்து தேவைகளை கேட்டறிந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறதி அளித்தார்
#CMJosephVijay #TVKVijay




தமிழ்

கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது செம்மஞ்சேரி தோப்பு தொடக்கப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கி அவர்களை வாழ்த்தி வகுப்பறைக்கு அனுப்பினார்
#CMJosephVijay #SholinganallurMLA

தமிழ்


Chief Minister of Tamil Nadu, Thiru @actorvijay met Prime Minister @narendramodi today.
@CMOTamilnadu


English

முதல்வர் மற்றும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அண்ணன் திரு.ECR.P.சரவணன் அவர்களும்🔱💥⚡️ #TVKVijay #TVKVijayHQ #tvkelectioncampaign #TVK2026



தமிழ்

சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி மீட்டெடுப்போம்
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை உருவாக்குவோம்
#TVKVijayHQ #TVKVijay #vijaythalapathy
தமிழ்
தளபதி ஆ.ச.விக்கி ری ٹویٹ کیا
















