Techie Ideas 💡

6.1K posts

Techie Ideas 💡

Techie Ideas 💡

@aruncoolz

Techie | Give Back to Society | Help Everyone | Share Our Knowledge📚| Neuro Linguistic Programming| Learning Child Physiology

Bengaluru, India شامل ہوئے Ağustos 2010
680 فالونگ260 فالوورز
🔥.DESPOTER.🔥
🔥.DESPOTER.🔥@despoters_12345·
அவ்ளோதான் மேட்ச் அவனுங்க எடுத்திட்டு போயிட்டானுங்க... நான் போய் தூங்குகிறேன்...😭🥹😭🥹
தமிழ்
7
2
12
1.3K
பாக்டீரியா
நட்டி பெரிய வேலயா பாத்து உட்டான் 😂
பாக்டீரியா tweet media
தமிழ்
47
591
3.6K
263.6K
Techie Ideas 💡
Techie Ideas 💡@aruncoolz·
@VanathiBJP So u did only water atm for last 5 yrs mam?? What else ?? Huge traffic.. did you come up with any plans mam? NO right.. Then you changed to cbe North..?
English
0
0
0
97
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
➡️கோவை தெற்குத் தொகுதிக்குட்ட பகுதிகளில் மக்கள் சுகாதாரமான தூய குடிநீரை அருந்தவும், தண்ணீர் தட்டுப்பாட்டினைத் தவிர்க்க கொண்டுவரப்பட்ட திட்டம் தான் WATER ATM💧திட்டம். ➡️இதன்மூலம் பொதுமக்களுக்கு 💧WATER ATM 💳கார்டுகள் வழங்கப்பட்டு கார்டு வைத்திருக்கும் நபர் தினசரி 20 லிட்டர் தூய குடிநீரை இதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். ➡️24 மணி நேரமும் ⏲️இயங்கும் வகையில் இத்திட்டமானது செயல்படுத்தப்படுகிறது. ➡️கோவை தெற்கு தொகுதியில் இதுவரை 16 இடங்களில் 💧WATER ATM செயல்படுகிறது. இவற்றில் 12 சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் மூலமும் 4 சி.எஸ்.ஆர். பங்களிப்பின் மூலமும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. #Vote4Vanathi | #Vanathi4North | #kovainorth | #Vanathi4KovaiNorth | #Valarchiwithvanathi
தமிழ்
44
18
54
2.9K
வாத்தி
வாத்தி@DrVaathi·
“For 60 overs they should feel hell out there”ன்னு சொல்லிக் கூட்னு போவான் கோலி. வச்சு செய்வானுங்க பசங்க. 🔥
4
16
98
7.7K
Gayathri
Gayathri@Gayathri_Nathan·
@aruncoolz Relocate பண்ணனும்னா இதெல்லாம் என் செலவு. இதுக்கு match ஆகற package குடுத்தாதான் வருவேன்னு deal பேசிட்டு தானே போனேன் 😎
தமிழ்
1
0
1
26
Gayathri
Gayathri@Gayathri_Nathan·
2 மணி நேரம் domestic terminalல மொக்கையா இருக்குனு internationalல இருந்து கிளம்பற flightஆ தேடி தேடி book பண்றவளை பாத்திருக்கீங்களா 😎 #YeahItsMe #MumbaiToChennai #TravelAttrocities
Gayathri tweet mediaGayathri tweet media
தமிழ்
9
0
36
2.3K
Techie Ideas 💡 ری ٹویٹ کیا
Sathya Seelan V K (மோடியின் குடும்பம்)
ஒரு சாதாரண மக்களின் கருத்து.. இவரையும் அண்ணாமலை warroomnu tag பண்ணுவானுங்க திராவிடியாஸ் திமுக - அதிமுக பங்காளிகள் 👍👍
தமிழ்
19
277
1.1K
26.1K
டீ
டீ@teakkadai1·
பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியானது. அண்ணாமலை அவர்களுக்கும் சீட் கிடைக்கவில்லை அண்ணாமலை அவர்களது ஆதரவாளர்களான எஸ்.ஜி சூர்யா, அவர் பிரசாத் ரெட்டி போன்றவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
டீ tweet mediaடீ tweet media
தமிழ்
13
8
46
6.9K
Techie Ideas 💡 ری ٹویٹ کیا
Dhans
Dhans@dhans4all·
அலோ காங்கிரஸா.... வேட்பாளர் எப்ப சார் அறிவிப்பீங்க? டிசம்பர் 3 ஆம் தேதியே தேர்தல் குழு போட்டு எங்களுக்கு எப்ப‌ பேச்சுவார்த்தை நடத்துவீங்கன்னு தொந்தரவு செஞ்சீங்க.. ‌இப்ப தேர்தல் வேட்புமனு தேதி முடியப்போகுது இன்னும் வேட்பாளர‌ காணோம். இந்த அல்ற சில்ற மாமா வேற ஆள காணோம்
GIF
தமிழ்
4
14
62
933
Subash P Kuppusamy
Subash P Kuppusamy@subaasheyy·
அப்படி என்னதான் Claude மோகமோ தெரியல பெரும்பான்மை மக்களுக்கு..! எனக்கெல்லாம் - Gemini 3.1 Flash - Deepseek 3.2 - Qwen 3.5 இதுவே More than required ஆ இருக்கு..! அப்பப்ப Hallucinations வருது, ஆனா Manageable தான். P.S : I stopped using OpenAi.
Subash P Kuppusamy tweet media
6
8
65
4K
Dhans
Dhans@dhans4all·
இத வாட்சாப் ஸ்டேட்டஸ்ல வச்சிருக்கேன்... நம்ம லிஸ்ட்ல இருக்க தற்குறிகள் எல்லாம் காண்டாகியிருப்பாங்க.. நமக்கும் யாரெல்லாம் தற்குறிகள்ன்னு தெரிஞ்சிடும்
Padma@Padmapisces

வலியையும் தாண்டி சிரிச்சிட்டே இருக்கேன் 🤣 விசய்னா வை வெளுத்த போது

தமிழ்
8
51
339
12.8K
Techie Ideas 💡
Techie Ideas 💡@aruncoolz·
#ITLife #LongWeekend #ProductionDeployment Bcoz of *Human Error L3 Team*, Forgot to execute the steps to run the Pipeline.Though clearly mentioned in the Release Doc. How pathetic?? Seriously. Wasted 3 hours to identify the RCA😞😞
English
0
0
0
10
Trillion dreams 🫶
Trillion dreams 🫶@babytrillion_·
Quit பண்ணனும்னு தோணாதா? டெய்லி தோணும்... அப்புறம்? இன்னைக்கு ஒரு நாள் மட்டும்னு கடந்து கடந்து போய்ட வேண்டியது தான். போக வேண்டிய தூரம் அதிகமாச்சே.
Trillion dreams 🫶 tweet media
தமிழ்
6
21
162
21.3K
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
பாஜக சார்பில் கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த, மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi , மத்திய உள்துறை அமைச்சர் திரு. @AmitShah, பாஜக தேசியத் தலைவர் திரு. @NitinNabin, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான திரு. @PiyushGoyal பாஜக மாநில தலைவர் திரு. @NainarBJP ஆகியோருக்கு மிக்க நன்றி. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிட்ட போதும் கோவை தெற்கு தொகுதி மக்கள் என்னை வெற்றி பெறச் செய்தார்கள். அதுபோல இந்த முறை கோவை வடக்கு தொகுதியில் வெல்வோம். திமுக என்ற தீய சக்தியை தமிழ்நாட்டில் இருந்து விரட்டியடித்து, அதிமுக, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளின் உதவியுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்வோம். தீய சக்தி திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம். #NDA4TN | #dmkfailstn | #kovainorth | #tnelections2026
தமிழ்
384
70
405
46.9K