Divagar C

20.1K posts

Divagar C

Divagar C

@cdivagar

அரசியல்✴இசை✳சுற்றுச்சூழல்✴விளையாட்டு* விவசாயம்✴காலணி✴உலகம்

Chennai, India شامل ہوئے Eylül 2010
593 فالونگ114 فالوورز
Divagar C ری ٹویٹ کیا
விகடன்
விகடன்@vikatan·
இதுவரை நடிகர்கள் தொடங்கிய கட்சிகள், அவர்கள் முதல் தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதம் & வெற்றி தொகுதிகள் இவை. முதல் தேர்தலை எதிர்கொள்ளும் விஜய்யின் த.வெ.கவுக்கு மக்கள் ஆதரவு எவ்வளவு இருக்கும் என நினைக்கிறீர்கள்? கமெண்டில் சொல்லுங்கள்! #VikatanNumberSollumKadhai | #Vijay | #TVK #தேர்தல்_களத்தில்_விகடன் | #TNElectionsWithVikatan
விகடன் tweet media
தமிழ்
90
161
748
66.1K
Divagar C ری ٹویٹ کیا
அறிவோம்கடை
அறிவோம்கடை@arivomkadaioffi·
Silicone Caulking Tool Kit கிச்சன் சிங்க் அல்லது பாத்ரூம் டைல்ஸ் ஓரங்கள்ல இருக்குற அந்த வெள்ளை நிற சிலிகான் (Silicone) அல்லது கம் காலப்போக்குல கருத்துப்போய் ஒரு மாதிரி அசிங்கமா தெரியும். அதைச் சரி பண்ண புதுசா பேஸ்ட் தடவுறது ஒரு பக்கம் இருந்தாலும், பழைய அழுக்கை நீக்குறதுதான் பெரிய தலைவலியா இருக்கும். அந்த வேலையைச் சுலபமாக்குற ஒரு சின்ன டூல் கிட் தான் இந்த 3-in-1 Caulking Tool. 🛠️ பினிஷிங் பண்றது இப்போ ரொம்ப ஈஸி! நம்ம வீட்ல நாமே சின்னச் சின்ன ரிப்பேர் வேலைகளைப் பார்க்கும்போது, பினிஷிங் சரியா வரலையேன்னு கவலைப்படத் தேவையில்லை. 3-இன்-1 வசதி: இதுல பழைய கம்மைச் சுரண்டி எடுக்க ஒரு பக்கம் இருக்கு, இன்னொன்னு புதுசா தடவுன பேஸ்ட்டை நீட்டா தேய்ச்சு விட (Finishing) உதவுது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்கிராப்பர்: பிளாஸ்டிக் டூல்களை விட இதுல இருக்குற ஸ்டீல் முனை ரொம்ப நாளைக்கு உழைக்கும், கரடுமுரடான அழுக்குகளையும் ஈஸியா எடுத்துடும். 5 வெவ்வேறு அளவுகள்: இதோட வர்ற சிலிகான் பேட்கள் மூலமா வெவ்வேறு கோணங்கள்ல (Angles) கச்சிதமான பினிஷிங் கொண்டு வர முடியும். கைக்கு அடக்கம்: பாக்குறதுக்கு ஒரு சாதாரண ஸ்பூன் மாதிரி தான் இருக்கும், ஆனா மூலை முடுக்குகள்ல இருக்குற அழுக்கை எடுக்க இது ரொம்ப வசதி. 💡 ஒரு சின்னக் குறிப்பு: இதைப் பயன்படுத்தும்போது ரொம்ப அழுத்திச் சுரண்டக் கூடாது, மென்மையா செஞ்சாலே போதும். நீங்க புதுசா சிலிகான் பேஸ்ட் தடவப் போறீங்கன்னா, பழைய கம்மை முழுசா நீக்கினாதான் புதுசு நல்லா ஒட்டும். வீட்டை மெயின்டெயின் பண்ண ஒரு சின்ன பட்ஜெட்ல இது ஒரு நல்ல கிட். தேவைப்படும் நண்பர்கள் வாங்கிக்கங்க. மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க. *To Buy this Product in INDIA* Price : Rs. 217 Reviews : 4.2* |3780 Ratings Link to Buy : amzn.to/4sNxMcm * To Get this Product in USA * Price: $. 6.95 Reviews : 4.2* |3934 Ratings Link to Buy : amzn.to/4ey1GO6
தமிழ்
6
22
143
17K
Divagar C ری ٹویٹ کیا
TANGEDCO Official
TANGEDCO Official@TANGEDCO_Offcl·
கோடையை சமாளிக்கலாம்... மின்சாரத்தை சேமிக்கலாம்! 🧊☀️ கோடை வெயில் ஆரம்பித்துவிட்டது! உங்கள் வீட்டில் AC பயன்படுத்தும் போது, இந்த 3 எளிய வழிமுறைகளை பின்பற்றினால் சில்லென்ற காற்றோடு மின்சாரக் கட்டணத்தையும் குறைக்கலாம்!
TANGEDCO Official tweet media
தமிழ்
7
32
125
10.2K
Divagar C ری ٹویٹ کیا
மரங்கொத்தி Woody
ஒரு டீ.. ஒரு மூட்டை! இது ஆளு இல்ல, அதிரடி மெஷின்! ☕💪 டீ குடிக்கிற நேரத்துலயே இவ்வளவு வேலையா? 😱 சும்மா டீ குடிக்கிறான்னு புகார் கொடுத்தவங்களுக்கு, இந்த சிசிடிவி ஃபுட்டேஜ் (CCTV Footage) தான் ஒரு தரமான பதில்! அந்த மூட்டையை கேட்ச் பண்ணி அடுக்குற ஸ்டைல பாருங்க.. ஒரு விநாடி கூட வேஸ்ட் பண்ணல. ⏳✨ நிஜமாவே இந்த மனிதரோட திறமைக்கு ஒரு போனஸ் பத்தாது! 💯🔥
தமிழ்
3
36
207
24.6K
Divagar C ری ٹویٹ کیا
Chief Electoral Officer Tamil Nadu
Chief Electoral Officer Tamil Nadu@TNelectionsCEO·
வாக்களிக்க 12 அங்கீகரிக்கப்பட்ட மாற்று அடையாள ஆவணங்கள் செல்லுபடியாகும். உங்கள் அடையாளத்தை கொண்டு வந்து—உங்கள் வாக்கை பதிவு செய்யுங்கள். ஏப்ரல் 23, 2026 — தவறாமல் வாக்களிக்கவும்! @ECISVEEP #MyVoteMyRight #VoteForDemocracy #ivote4tn #100PercentVoting #GoVote #EveryVoteCounts #ECI #TNElections2026
Chief Electoral Officer Tamil Nadu tweet media
தமிழ்
8
281
541
28.3K
Divagar C ری ٹویٹ کیا
Health tips
Health tips@_tipshealth·
Health tips tweet media
ZXX
1
44
216
9.6K
Divagar C ری ٹویٹ کیا
Data Engineering company for training and jobs
💙 எந்த உறுப்புக்கு எந்த பழக்கம்? — உங்கள் உடலை மாற்றும் சிறிய ஹேபிட்ஸ் ரகசியம்! மனித உடல் ஒரு அற்புதமான அமைப்பு. ஒவ்வொரு உறுப்புக்கும் தனித்த தேவைகள் உள்ளன. நல்ல விஷயம் என்னவென்றால், நாம் தினமும் செய்வது போன்ற சின்ன பழக்கங்களே உடலின் முழு ஆரோக்கியத்தையும் மாற்றும் சக்தி கொண்டவை 💫 ❤️ இதயம் (Heart) – தினமும் நடப்பது இதயத்தை வலுப்படுத்தும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். 🧠 மூளை (Brain) – வாசிப்பு நினைவாற்றல் மற்றும் சிந்தனை திறனை அதிகரிக்கும். 🌬️ நுரையீரல் (Lungs) – ஆழ்ந்த மூச்சு விடுதல் ஆக்சிஜன் அளவை உயர்த்தி மனஅழுத்தத்தை குறைக்கும். 🦴 எலும்புகள் (Bones) – உடற்பயிற்சி (Strength training) எலும்பு அடர்த்தியை பாதுகாக்கும். 💧 ரத்தம் (Blood) – தண்ணீர் குடிப்பது ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கும். ✨ தோல் (Skin) – நல்ல hydration தோலின் elasticity-யை பாதுகாக்கும். 🛌 நோய் எதிர்ப்பு அமைப்பு (Immune System) – நல்ல தூக்கம் உடலை பாதுகாக்கும். 🍽️ கல்லீரல் (Liver) – junk food குறைத்தால் detox வேலை சுலபமாகும். 🦠 குடல் (Gut) – probiotics குடல் ஆரோக்கியத்தையும் மனநிலையையும் மேம்படுத்தும். 🦷 பற்கள் (Teeth) – floss பயன்படுத்துவது முக்கியம். 👀 கண்கள் (Eyes) – screen இடைவெளி அவசியம். 🖐️ கைகள் (Hands) – அடிக்கடி கழுவுவது நோய்களைத் தடுக்கும். 💪 தசைகள் (Muscles) – காலை stretch செய்தால் flexibility உயரும். 🧘‍♀️ நரம்பு அமைப்பு (Nervous System) – meditation மனஅழுத்தத்தை குறைக்கும். 🌿 ஹார்மோன்கள் (Hormones) – balanced diet அவசியம். 🚶‍♂️ தினமும் குறைந்தது 20–30 நிமிடம் நடைபயிற்சி 🥗 சத்தான உணவு + போதுமான தண்ணீர் 😴 7–8 மணி நேர நல்ல தூக்கம் 🧘‍♂️ தினமும் சில நிமிடம் தியானம் அல்லது அமைதி நேரம் சின்ன பழக்கங்கள் தான் பெரிய மாற்றங்களை உருவாக்கும். இன்று ஆரம்பிச்சா நாளை உடல் நன்றி சொல்லும் 💙 #ஆரோக்கியம் #நல்லபழக்கம் #HealthyLifestyle #TamilHealth #DailyHabits #Wellness #StayHealthy.
Data Engineering company for training and jobs tweet media
தமிழ்
0
74
293
9.2K
Divagar C ری ٹویٹ کیا
Donny the great
Donny the great@ruvugiro15379·
12 Poses For Full Body Stretching 🔥
Donny the great tweet media
English
0
60
344
9.9K
Divagar C ری ٹویٹ کیا
Data Engineering company for training and jobs
தலைவலி வகைகள் அனைத்து தலைவலிகளும் ஒரே மாதிரி அல்ல. அது எந்த வகை என்று தெரிந்தால் சரியான நிவாரணத்தை பெற உதவும். --- 🔮 மைக்ரேன் (Migraine) ஒரு பக்கத்தில் அதிக துடிப்பு போன்ற கடுமையான வலி 😖 😣 டென்ஷன் தலைவலி (Tension) தலையை ஒரு பட்டை போல அழுத்துவது போன்ற உணர்வு 🎯 🌸 ஹார்மோன் தொடர்பானது (Hormonal) ஹார்மோன் மாற்றங்களுடன் தொடர்புடையது 🔄 🏋️‍♂️ உடற்பயிற்சி காரணமாக (Exertion) கடுமையான உடற்பயிற்சிக்கு பிறகு தோன்றும் 💪 🔥 ஹார்டன் / கிளஸ்டர் தலைவலி (Cluster Headache) கண் சுற்றி மிகக் கடுமையான வலி 👁️⚡ 🤧 அலர்ஜி / சைனஸிடிஸ் (Sinusitis) நெற்றி மற்றும் கன்ன எலும்புகளில் அழுத்தம் 🌬️ ☕ கஃபீன் (Caffeine) அதிகமாக எடுத்தாலும் அல்லது திடீரென நிறுத்தினாலும் ⚖️ 🔁 ரீபவுண்ட் தலைவலி (Rebound) மருந்துகளை அடிக்கடி பயன்படுத்துவதால் ஏற்படும் 💊 🧩 ஹெமிக்ரேனியா கண்டினுவா (Hemicrania continua) ஒரே பக்கத்தில் தொடர்ந்து இருக்கும் வலி 🔄 ❤️ உயர் இரத்த அழுத்தம் (Hypertension) அதிக இரத்த அழுத்தத்துடன் தொடர்புடையது 📈 💥 போஸ்ட்-ட்ராமாட்டிக் (Post-traumatic) அடிபட்ட பிறகு அல்லது காயங்களுக்கு பிறகு 🤕 🦴 செர்விகல் தலைவலி (Cervical) கழுத்து நரம்பு இறுக்கம் மற்றும் உடல் நிலை காரணமாக 🧍‍♀️ ⚡ ஸ்டாக்காடா (Stabbing pain) குறுகிய நேரம், திடீர் மற்றும் கூர்மையான வலி ⚡ 😬 ATM (மண்டை/தாடை) தொடர்பானது தாடை அழுத்தம் அல்லது TMJ பிரச்சனைகளுடன் தொடர்புடையது 🦷 --- 💡 முக்கியம்: தலைவலி அடிக்கடி, மிகவும் கடுமையாக அல்லது வழக்கத்திற்கு மாறாக இருந்தால், மருத்துவரை அணுகுங்கள். 🌿 உங்கள் உடலைக் கேளுங்கள்… ஒவ்வொரு வலியும் ஒரு செய்தி கொண்டது.
Data Engineering company for training and jobs tweet media
தமிழ்
0
132
424
19.7K
Divagar C ری ٹویٹ کیا
மரங்கொத்தி Woody
ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்த சிறுவன்! 😱 அவனது சமயோசித புத்தி அவனைக் காப்பாற்றியது! 🧠🛡️ #SafetyFirst #Awareness அவனுக்குப் பின்னால் ஒரு கார் நிற்கும் சத்தம் கேட்டது. ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்த அந்தச் சிறுவன், உடனடியாகத் தான் ஏதோ ஒரு வேலையில் இருப்பது போல நடித்தான். அவனது அந்தச் சமயோசித முடிவே அவனைப் பாதுகாத்தது. ஒவ்வொரு பெற்றோரும், குழந்தையும் எச்சரிக்கையாக இருக்க இந்த வீடியோவை ரீபோஸ்ட் (Repost) செய்யுங்கள். உங்களது ஒரு பகிர்வு, ஒரு குழந்தையைக் கடத்தல் அல்லது விபத்து போன்ற ஆபத்துகளில் இருந்து காக்க உதவலாம்! 🔄🛡️
தமிழ்
6
275
938
162.4K
Divagar C ری ٹویٹ کیا
அறிவோம்கடை
அறிவோம்கடை@arivomkadaioffi·
Waterproof Transparent Paper Sticker Book Cover Film Book Binding Cover [30 Pcs- 3 Different Sizes -10 Each] Instagram Video Credit: Tejus Mom இந்த வீடியோ Instagram ல பார்த்தேன் .. பள்ளி திறக்கும் போது நிறைய பேருக்கு பயனுள்ளதா இருக்கும் என்று இங்க பகிர்கிறேன். இந்த cover பற்றி ஏற்கனவே நம் பக்கத்தில் பதிவு செய்து இருக்கோம், இதுல இவங்க தெளிவா வீடியோ ஆ போட்டு இருக்காங்க. பார்க்கும் அனைவருக்கும் எளிதாக புரியும். தேவைப்படும் நண்பர்கள் வாங்கிக்கங்க. Price: Rs. 319 Reviews: 4.2 * | 906 Ratings Get it Here : amzn.to/3Of2OeV
8
73
368
33.5K
Divagar C ری ٹویٹ کیا
ideas for Home
ideas for Home@ideasforhome0·
ideas for Home tweet media
ZXX
24
990
9K
752.8K
Divagar C ری ٹویٹ کیا
காப்பீட்டுத்தளம்
சிறந்த மருத்துவ காப்பீடு எது? ICICI lombard elevate Vs Niva Bupa reassure 3.0 Vs HDFC ERGO optima secure plus ICICI lombard elevate பாலிசியில் மகப்பேறு கவர் உள்ளது ( rider) OPD+ rider வெளி நோயாளி கவர் Infinity care ஒரு முறை அளவில்லா கவர் உள்ளது மேலும் அளவில்லா காப்பீடு கவர் உள்ளது Niva Bupa reassure 3.0 வில் Nivabupa one - கிளைம் செய்யும் போது விரைவான சேவை Wel consult- வெளி நோயாளி கவர் Lock the clock வசதி மூலம் பாலிசி எடுக்கும் வயதை அப்படியே வைக்க முடியும் கிளைம் செய்யும் வரை அளவில்லா காப்பீடு கவர் மற்றும் முன்பே இருக்கும் 145 நோய்களுக்கு Day 1 கவர் வசதி உள்ளது. Hdfc ergo optima secure plus -ல் அளவில்லா போனஸ், ரைடர் மூலம் மகப்பேறு கவர், 1/2 முறை அளவில்லா கிளைம், பாலிசி எடுத்த முதல் நாளில் 2X கவர் உதாரணமாக 10 லட்சம் காப்பீடு வாங்கினால் 20 லட்சம் கவர் Serious illness booster Rider மூலம் தீவிர நோய் வந்தால் கூடுதல் காப்பீடு Parenthood rider மூலம் மகப்பேறு கவர் பெறலாம். உங்களுக்கு ஏற்ற மருத்துவ காப்பீடு எடுக்க DM செய்யவும் அல்லது Bio-வில் உள்ள எண்ணுக்கு WhatsApp செய்யவும். #kapeetuthalam #claim #healthinsurance #insurance #insuranceAgent #HdfcErgo #Icicilombard #Elevate #Reassure3 #optimaSecurePlus #Mdicare #hospital
காப்பீட்டுத்தளம் tweet media
3
38
163
12.2K
Divagar C ری ٹویٹ کیا
The Melting Pot
The Melting Pot@tmp_007·
BASICS OF 'VASTHU'
The Melting Pot tweet media
English
1
434
1.9K
62.5K
Divagar C ری ٹویٹ کیا
Knowledge Hub
Knowledge Hub@KHByte·
நோட்டரி கையெழுத்து இருக்கா? முக்கியமான சான்றிதழ்களில் நோட்டரி கையெழுத்து (Notary Attestation) எதற்காக வேண்டும் என்பது மிகவும் முக்கியமான சட்ட விஷயம். 🧑‍⚖️ நோட்டரி என்றால் என்ன? Notary Public என்பது அரசு அனுமதி பெற்ற சட்ட அதிகாரி. இவர்களின் பணி: ஆவணங்கள் உண்மையானவை என்பதை உறுதி செய்வது மற்றும் கையெழுத்திட்டவர் உண்மையிலேயே அந்த நபர்தான் என்று சரிபார்ப்பது ✍️ ஏன் நோட்டரி கையெழுத்து அவசியம்? 1️⃣ ஆவணத்தின் நம்பகத்தன்மை (Authenticity) நீங்கள் கொடுத்த சான்றிதழ் போலி அல்ல என்று உறுதி செய்ய, உதாரணமாக கல்வி சான்றிதழ், அடையாள ஆவணங்கள் என ஆவணங்களில் நோட்டரி கையெழுத்து பல தருணங்களில் அவசியம். 2️⃣ சட்ட பாதுகாப்பு (Legal Protection) நோட்டரி கையெழுத்து இருந்தால் அந்த ஆவணங்கள் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். அதே போல சட்டபூர்வமான ஆதாரமாக பயன்படுத்தலாம் 3️⃣ கையெழுத்து சரிபார்ப்பு (Identity Verification) ஆவணத்தில் கையெழுத்திட்டவர் உண்மையிலேயே அந்த நபர்தான் என்பதை உறுதி செய்வது. 4️⃣ மோசடி தடுப்பு (Fraud Prevention) போலி ஆவணங்கள், தவறான தகவல்கள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கிறது. 5️⃣ வெளிநாட்டு பயன்பாடு (International Use) வெளிநாடுகளில் வேலைக்கு விண்ணப்பிக்கும் போதும், உயர்கல்விக்கு (higher studies) செல்லும்போது நோட்டரி attestation முக்கியமாக கேட்கப்படும் 🔹 எந்த ஆவணங்களுக்கு நோட்டரி தேவை? • Affidavit (உறுதிமொழி ஆவணம்) • Rental Agreement • Power of Attorney • கல்வி சான்றிதழ் நகல்கள் • வங்கி/நிதி ஆவணங்கள் உண்மை என்னவென்றால் நோட்டரி கையெழுத்துகள் ஆவணத்தின் உள்ளடக்கம் 100% உண்மை என்று உறுதி செய்யாது. ஆனால், அது “இந்த ஆவணம் சரியான முறையில் கையெழுத்திடப்பட்டது” என்று மட்டும் உறுதி செய்கிறது. முக்கிய ஆவணங்கள் பாதுகாப்பாக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான நடைமுறை வழிமுறைகள். #KHByte
Knowledge Hub tweet media
தமிழ்
0
82
286
25.1K
Divagar C ری ٹویٹ کیا
Data Engineering company for training and jobs
ஒரே மரம்… நான்கு வியாதிக்கு மருந்து என்றால் நம்புவீர்களா? 🌿 வீட்டு வாசலில் நிழல் தந்து நின்று, வெயிலில் சோர்ந்த உயிர்களுக்கு சுவாசம் ஆகி, மௌனமாக மருத்துவம் பேசும் அற்புதம் தான் பூவரசன் மரம்… பூவிலும் மருந்து, காயிலும் கருணை, இலையிலும் இளைப்பாறும் நிவாரணம், பட்டையிலும் பல வியாதிகளுக்கு தீர்வு… சித்த மருத்துவத்தின் சின்னஞ்சிறு சாம்ராஜ்யம், தோல் நோய்களின் துன்பத்தை துடைக்கும் தெய்வம், அரிப்பு, படை, சொரியாசிஸ், படர்தாமரை எதற்கெல்லாம் இது அருமருந்து! அரைத்த பட்டையின் பாசம், உடலில் தடவினால் மறையும் வலி; பூவின் சாறு நல்லெண்ணெயில் கலந்து, கரும்புள்ளியையும் கரைத்திடும் அழகு மருந்து… இதன் தாயிலிருந்து பெறும் எண்ணெய், அழகுக் கருவிகளின் ஆதாரம்; மருத்துவமும் அழகும் இணையும் இடம் அது தான் இந்த பூவரசன்… ஆக்சிஜன் தந்தை போல காத்து, தமிழ்நாட்டு வெப்பத்திலும் தழைத்து, ஒவ்வோர் வீட்டு வாசலிலும் வாழும் நம் வாழ்வின் ஓர் அங்கம்… சின்ன வயதில் இலையில் பீப்பீ ஊதி விளையாடிய அந்த இனிய நினைவுகள் கூட இன்றும் மனதில் நிழலாய் நிற்கும்… 🌿 மரம் மட்டும் அல்ல… மருத்துவம், நினைவுகள், நிழல், வாழ்க்கை அனைத்தையும் தாங்கும் உயிர் இது! இவன் Prabakaran Anbalagan #பூவரசன் #சித்தமருத்துவம் #மருந்துமரம் #தமிழ்நாடு #நேசமரம் #ஆரோக்கியம் #இயற்கைமருத்துவம் #HerbalMedicine #TraditionalHealing #NatureCure
Data Engineering company for training and jobs tweet media
தமிழ்
0
4
6
158
Divagar C ری ٹویٹ کیا
Goranco Petrovski
Goranco Petrovski@N1VOCGP·
General Las Vegas coordinate code, proving the development of the English vocabulary using code and coordinates.
Goranco Petrovski tweet media
English
16
51
692
674.3K
Divagar C ری ٹویٹ کیا
ideas for Home
ideas for Home@ideasforhome0·
ideas for Home tweet media
ZXX
0
8
113
8.3K
Divagar C ری ٹویٹ کیا
அறிவோம்கடை
அறிவோம்கடை@arivomkadaioffi·
தினத்தந்தி ல வந்த பயனுள்ள தகவல். நிறைய பேருக்கு பயனுள்ளதா இருக்கும் என்று பகிர்கிறேன். ஆரம்ப அறிகுறிகள் இருக்கும் போதே மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
அறிவோம்கடை tweet media
தமிழ்
0
96
318
20.9K