Cibi Chakaravarthy

1.6K posts

Cibi Chakaravarthy banner
Cibi Chakaravarthy

Cibi Chakaravarthy

@cibi_erode

A common man working for a better tomorrow! Volunteer - @wetheleadersfoundation

Erode شامل ہوئے Kasım 2011
253 فالونگ2.3K فالوورز
پن کیا گیا ٹویٹ
Cibi Chakaravarthy
Cibi Chakaravarthy@cibi_erode·
ஒருவருக்காக @BJP4TamilNadu வில் நுழைந்தேன். அவருக்காகவே புதிய பயணத்திலும் தொடர்கிறேன். எனக்கு கட்சியை விட கொள்கையும், கொள்கையை விட தலைமைத்துவமும் முக்கியம். என்றும் என் தலைவர் @annamalai_k. 🔥 @WTLFoundation #annamalai
Cibi Chakaravarthy tweet media
தமிழ்
15
162
887
7.5K
Cibi Chakaravarthy
Cibi Chakaravarthy@cibi_erode·
இலவச கண் சிகிச்சை முகாம் மக்களிடம் கொண்டு சேரும் வகையில் இன்று பச்சப்பாளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடு வீடாக சென்று நோட்டீஸ் வழங்கினோம். மக்கள் நலனே முதன்மை என்ற நோக்கில் நடைபெறும். @annamalai_k @WTLFoundation @praba711 #WeTheLeaders #annamalai #erode
Cibi Chakaravarthy tweet media
தமிழ்
1
19
77
510
Cibi Chakaravarthy ری ٹویٹ کیا
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Visited the residence of BJP Tamil Nadu Youth Wing President Thiru @SuryahSG avl to offer my heartfelt condolences on the passing of his beloved mother. I have personally witnessed the unwavering care and devotion with which Thiru Suryah stood by his mother through the most challenging times. I pray to the almighty to grant him and his family the strength to endure this irreplaceable loss, and to bless her soul with Sadgati. Om Shanti.
English
253
1.2K
8.2K
193.9K
Cibi Chakaravarthy
Cibi Chakaravarthy@cibi_erode·
👁️ இலவச கண் சிகிச்சை முகாம் | We The Leaders சமூக நலனை முன்னிறுத்தி, @WTLFoundation மற்றும் அச்சுதா ஐ கேர் இணைந்து நடத்தும் இலவச கண் மருத்துவ முகாம். 📅 21.06.2026 (ஞாயிற்றுக்கிழமை) 📍 சத்யுகம் படிப்பகம்,பச்சப்பாளி மொடக்குறிச்சி ஒன்றியம் மக்கள் நலனுக்கான இந்த முயற்சி சிறப்பாக நடைபெற உங்கள் அன்பான வாழ்த்துகளையும் ஆதரவையும் அன்புடன் வேண்டுகிறோம். 🙏 @annamalai_k @praba711 #WeTheLeaders #annamalai #EyeCamp #Erode #VisionCare #TamilNadu #PeopleFirst
Cibi Chakaravarthy tweet media
தமிழ்
6
151
425
4.5K
Cibi Chakaravarthy
Cibi Chakaravarthy@cibi_erode·
@PttvNewsX நீங்கள் இன்னும் ‘ஒரு தலைவர்’ அரசியலைப் பார்க்கிறீர்கள்; நாங்கள் ‘அனைவரும் தலைவர்கள்’ என்ற அரசியலை உருவாக்குகிறோம். அதுதான் #wetheleaders
தமிழ்
0
4
27
402
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
“அண்ணாமலை இயக்கத்தின் பெயரே பொருத்தமில்லாமல் இருக்கிறது.. பாஜகவில் இருந்து தயாரித்து அனுப்பப்பட்ட தலைவராகத்தான் இப்போது தென்படுகிறார்” – விசிக தலைவர் திருமாவளவன் #Thirumavalavan | #VCK | #Annamalai
தமிழ்
121
16
133
61K
Cibi Chakaravarthy
Cibi Chakaravarthy@cibi_erode·
மாடுகளையே குடும்பமாக நேசித்து, அவற்றின் வலிக்காக கண்ணீர் சிந்தும் மனிதர் @annamalai_k அண்ணா. மாடுகளின் மீது இவ்வளவு பாசம் கொண்டவர், மக்களின் நலனுக்காக எந்த அளவுக்கு அக்கறை கொள்வார் என்பதை இதுவே உணர்த்துகிறது. ❤️🐄🇮🇳 #Annamalai #Farmers #NativeCattle #TamilNadu @WTLFoundation
Cibi Chakaravarthy tweet media
தமிழ்
1
67
445
3.6K
Cibi Chakaravarthy ری ٹویٹ کیا
Kaniyampoondi Senthil
Kaniyampoondi Senthil@Senthil_KPND·
Dear Hater's அண்ணாமலை அவர்களை Fake Narrative set செய்து அவரின் Image ஐ Damage செய்ய நினைத்தால் அண்ணாமலையாரின் மற்றொரு முகத்தை பார்க்க வேண்டியது வரும். #Annamalai #WeTheLeaders
தமிழ்
17
166
603
10.7K
Cibi Chakaravarthy
Cibi Chakaravarthy@cibi_erode·
🚩 Join wetheleader.org for the Change! மாற்றம் என்பது வெறும் கோஷம் அல்ல... அது ஒரு தலைமுறையின் கனவு. நேர்மையான தலைமை, தெளிவான பார்வை, மக்களுக்கான அரசியல் இதுவே நம் பயணம். @annamalai_k அண்ணாவுடன் இணைந்து, புதிய தமிழ்நாட்டை உருவாக்குவோம்! Join @WTLFoundation for the Change. 🔥 #WeTheLeader #Annamalai #ManOfMasses
Cibi Chakaravarthy tweet media
தமிழ்
2
39
147
1.2K
Cibi Chakaravarthy
Cibi Chakaravarthy@cibi_erode·
கோவை மண்ணில் மக்கள் அன்பின் பெருவெள்ளம்! பதவியால் அல்ல, மக்களின் இதயங்களால் உருவாகும் தலைமைக்கு இது ஒரு சான்று. "மக்களின் மனிதர்" அண்ணாமலை அண்ணாவிற்கு கோவையில் உற்சாக வரவேற்பு. ஆயிரம் கரங்கள்... ஒரே நம்பிக்கை... ஆயிரம் குரல்கள்... ஒரே எதிர்பார்ப்பு... #Annamalai #Coimbatore #KonguNadu #PeopleLeader #WeTheLeaders @annamalai_k @WTLFoundation
Cibi Chakaravarthy tweet media
தமிழ்
2
44
197
1.1K
Cibi Chakaravarthy
Cibi Chakaravarthy@cibi_erode·
கொங்கு மண்ணின் அன்பும், மக்களின் நம்பிக்கையும் ஒன்றாகும் தருணம். அண்ணாமலை அண்ணாவிற்கு இதயம் கனிந்த வரவேற்புகள் ! #KonguRegion #Annamalai #Welcome @annamalai_k @WTLFoundation
Cibi Chakaravarthy tweet media
தமிழ்
0
32
207
1.3K
Cibi Chakaravarthy
Cibi Chakaravarthy@cibi_erode·
சிங்கப்பெண் திட்டம் பெண்களுக்கான திட்டமா? இல்லை, தங்கள் கட்சியினரின் செயல்களால் அடிக்கடி சிக்கலில் மாட்டிக்கொள்ளும் நபர்களை சமாளிக்க உருவாக்கப்பட்ட திட்டமா என்ற கேள்வி இன்று மக்களிடையே எழுகிறது ? பெண்களின் பாதுகாப்பு பேச்சில் மட்டுமல்ல, செயலிலும் நிரூபிக்கப்பட வேண்டும். What bro ? It's very wrong bro.. @TVKVijayHQ @actorvijay #vijay‌tncm #annamalai
K.Annamalai@annamalai_k

தவெக ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்ற நபர், கணவரை இழந்து தனியே வசிக்கும் பெண்ணின் வீடு புகுந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பெண்களின் பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் கூறிவரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை. இது போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடும் தைரியம், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு, அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக்கூடாது என்பதை, முதலமைச்சர் உறுதி செய்யவேண்டும். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

தமிழ்
1
11
45
892
Cibi Chakaravarthy
Cibi Chakaravarthy@cibi_erode·
📢 உங்கள் Referral Code-ஐ பயன்படுத்தி புதிய உறுப்பினர்களை இணைக்குங்கள்! உங்கள் Member ID-யின் கடைசி 6 எண்களே உங்கள் Referral Code. 🤝 உறுப்பினர்களை உருவாக்குங்கள் 📈 உங்கள் நெட்வொர்க்கை வளர்த்துக்கொள்ளுங்கள் 🚀 மாற்றத்தின் தலைவராக உயருங்கள் #WeTheLeaders #LeadTheChange #ReferralProgram #YouthPower #annamalai_k @annamalai_k @WTLFoundation
Cibi Chakaravarthy tweet media
தமிழ்
1
55
150
2.1K
Cibi Chakaravarthy
Cibi Chakaravarthy@cibi_erode·
Bro, everyone is entitled to their opinion, but you don't get to decide who is a 'real' karyakartha and who isn't. Loyalty isn't proved through social media arguments; it's proved through years of work on the ground. I stood with the party when it was strong, and I stood with it when it was struggling. I contested elections, worked among the people, spent my time, energy, and resources, and never expected anything in return. Whether you call that sacrifice or not is your choice. As for Annamalai Anna, you may agree or disagree with him, but lakhs of karyakarthas were inspired to work harder because of his leadership. Respecting a leader who motivated me does not make me disloyal to the party. You say Modi ji votes brought the 12%. That's your analysis. My experience on the ground tells me that many factors contributed, including the hard work of thousands of karyakarthas and the leadership that energized them. The good thing is that neither you nor I need to certify each other's commitment. History, work, and the people who have seen our journey will do that. I wish you well.
English
1
0
0
50
Hemanth Nannuri
Hemanth Nannuri@HemanthNBJP·
Bro, how can you prove that you are not disloyal to the party! a real karyakartha will stand for the party when it is questioned. You are loyal to annamalai but not loyal to the party because even annamalai anna is not loyal to the party working as a state president for 4 years and saying his views are not aligning with BJP views dont you find this funny, also he said modi is not concentrating on south the 12% what Annamalai bought is people voted for Modi! I agree you worked hard but didn't sacrifice. Sacrifice is act of giving which you love the most by standing for the cause. Again were a karyakartha but you are not real karyakartha. I am glad if you are writting on your own and not directed by WAR ROOM. Thanks!
English
1
0
1
83
Cibi Chakaravarthy
Cibi Chakaravarthy@cibi_erode·
@BJP4TamilNadu விற்கு நன்றி. 🙏 #ஈரோட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, திரு. @AmitShah அவர்களை வரவேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பைத் தடுக்க #மாவட்டத்_தலைவர் தரப்பில் பல்வேறு முயற்சிகளும், தேவையற்ற நாடகங்களும் நடந்தன. என் கேள்வி இதுதான் ஒரு சாதாரண தொண்டன், கட்சிக்காக உழைக்கும் ஒருவர், தேசிய தலைவரை வரவேற்கக் கூடாதா? அதற்கான தகுதி எங்களுக்கு இல்லையா? கட்சியின் வளர்ச்சிக்காக உழைக்கும் தொண்டர்களை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, அவர்களின் வாய்ப்புகளைத் தடுக்க முயற்சிப்பது எந்த வகையில் சரி? பதவி என்பது ஒருவரின் மதிப்பை நிர்ணயிக்காது. உழைப்பும் அர்ப்பணிப்பும்தான் ஒரு தொண்டனின் உண்மையான அடையாளம். அதை யாராலும் மறுக்க முடியாது. #Annamalai4TN #annamalai_k
Cibi Chakaravarthy tweet media
தமிழ்
6
56
294
24.2K
Cibi Chakaravarthy
Cibi Chakaravarthy@cibi_erode·
Bro, having differences with the way certain people function doesn't automatically mean someone should leave the party overnight. Many karyakarthas stay and fight for change because they believe in the ideology and the larger mission. As for loyalty, yes, I respect and support Annamalai Anna's leadership. But supporting a leader who inspired thousands of grassroots workers does not make me disloyal to the party. BJP is bigger than any individual, and my work has always been for the party and the people. And please don't talk about a 'victim card.' I have openly spoken about my experiences and decisions. You are free to disagree, but don't dismiss years of hard work and sacrifice by labelling it drama. Real karyakarthas don't need certificates from social media comments.
English
1
0
1
111
Hemanth Nannuri
Hemanth Nannuri@HemanthNBJP·
@cibi_cm @BJP4TamilNadu @AmitShah Bro, please dont make us fools, if you have difference of opinions you would switch party earlier or you would have talked to someone inside the party. Your loyalty is with Annamalai. my point is please dont use that you are real karyakartha. Stop playing the Victim Card!
English
1
0
3
135