testing2

301 posts

testing2

testing2

@dev_7e5t1nil1

شامل ہوئے Ocak 2026
8 فالونگ0 فالوورز
testing2
testing2@dev_7e5t1nil1·
@_iRoBo_ @LokeTweets @gssudharsan I have checked the data in the site as well. It doesn’t show your number for any AC.. I am not writing stories, I am commenting in the stories you propagate.
English
0
0
0
21
iRoBo
iRoBo@_iRoBo_·
@dev_7e5t1nil1 @LokeTweets @gssudharsan I can’t answers for your insecurities,narratives and delusions.. if you want to write stories.. plz write it… if you deny official data of SIR.. I don’t have answers..!
English
1
0
0
79
iRoBo
iRoBo@_iRoBo_·
ஒரு Sentimental Analysis Tool டெவலப் செஞ்சி அதோட டேட்டாவ குடுத்தோம்..! Social media live feed, booth analysis, Sentiments of social media,இன்னும் பல தகவல்கள்..நிறைய பேர்கிட்ட கொண்டு சேர்தோம் ஆனால் இதெல்லாம் வேலைக்கு ஆகாது களத்துல இதெல்லாம் ஒன்னுமே இல்லனு சொன்னாங்க..! TVK எல்லாம் சீன்லயே இல்லனு ஒருத்தர் ஒரு மீட்டிங்ளயே சொன்னார்..! சிரிச்சிட்டு வந்தாச்சி..Tool பயன்படாதுனு சொன்னாங்க... ஒரு படி மேலபோய் என்ன LLM,Data source, pipeline,Analysis AI,API எல்லாத்தையும் எப்டினு ஒரு Document குடுங்கனு சொல்லி இதை களவாட மட்டுமே முயற்சி நடந்தது..! இது 234ல ஒரு தொகுதி டேட்டா இப்படி மொத்த தொகுதிக்கும் ஒரே Tool… operation success patient died மோட்ல பார்த்துட்டு இருக்கோம் Toolஅ..! 😁😁
iRoBo tweet mediaiRoBo tweet mediaiRoBo tweet mediaiRoBo tweet media
தமிழ்
77
470
1.1K
78K
testing2
testing2@dev_7e5t1nil1·
@_iRoBo_ @LokeTweets @gssudharsan What irony I find is suddenly your post is circling in Twitter and an account Theeyasakthi hypes it as well. Are you trying to make use of the situation or really u r fed up that insights given by you were ignored.
English
1
0
0
66
testing2
testing2@dev_7e5t1nil1·
@_iRoBo_ @LokeTweets @gssudharsan But I don’t find 3,75,921 associated with any AC in TN. I am in front of election commission site. Are you sure these numbers are accurate ?
English
0
0
0
46
iRoBo
iRoBo@_iRoBo_·
@dev_7e5t1nil1 @LokeTweets @gssudharsan Are you cross check with electoral roll..? I have sourced booth wise data too… First check with SIR and electoral data then comment plz..!
English
2
0
2
136
testing2
testing2@dev_7e5t1nil1·
@SixEyedTyrant Jolly ah scam panreenga.. ithaan time neenga nadathunga
Indonesia
0
0
0
9
testing2
testing2@dev_7e5t1nil1·
@_iRoBo_ @LokeTweets @gssudharsan As per electoral roll, voters are more than you show in dashboard. You want someone to buy your tool with wrong data ?? By seeing UI I could see it’s built using some AI tool
English
1
0
2
129
iRoBo
iRoBo@_iRoBo_·
Yes.. we managed it & Spend lot, not only social media..we used these sources twitter api,youtube api, metà (metà disabled public post scrapping through API but we used another method),Reddit api,telegram bot, LLM,analysis AI, News api, Google,YouTube,Facebook,Instagram RSS feed,Scrappers, archives for local news data,video transcripts, OCR, Form 20, SIR data, candidates profiling, Field intel,etc… 😒😒
English
1
0
9
416
testing2
testing2@dev_7e5t1nil1·
Dmk
DMK@arivalayam

விராலிமலை, புதுக்கோட்டை, ஆலங்குடி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு மற்றும் தஞ்சாவூர் எனத் தொகுதிதோறும் துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது! தன்மானமற்ற அடிமை அரசியலுக்கும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் டெல்லி கூட்டணிக்கும் இங்கே இடமில்லை. மாநில உரிமைகளை அடகு வைத்தவர்களுக்கு இந்தத் தேர்தல் ஒரு முடிவுரையாக அமையட்டும்! மீண்டும் திராவிட மாடல் ஆட்சியை உறுதி செய்து, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்! #VoteForDMK

QST
0
0
0
19
testing2
testing2@dev_7e5t1nil1·
Dmk
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

தீவிரப் பரப்புரைப் பயணத்திற்கிடையில், ஊடகவியலாளர் @Kolappan அவர்களது கேள்விகள் மூலமாக @the_hindu நாளேட்டுக்கு எனது பதில்களை வழங்கியுள்ளேன். 🔷 நமது சாதனைகளும் வாக்குறுதிகளும் அனைத்து மக்களிடமும் சென்று சேர்ந்துள்ளன. 8000 ரூபாய் கூப்பன், 2000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகள் “சூப்பர்ஸ்டார்” என ஒளிர்கின்றன; மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளன. 🔷 பா.ஜ.க.வுடன் இணக்கமாகச் சென்றால் நன்மை வராது; மாநில உரிமைகளைத்தான் இழக்க வேண்டியிருக்கும். 🔷 பா.ஜ.க. என்பது ஜனநாயகத்துக்கான பேராபத்து. அதனால்தான் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள அத்தனை அரசியல் இயக்கங்களும் ஓரணியில் திரண்டுள்ளோம். இவ்வாறு, அவர் எழுப்பியுள்ள பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளேன். விரிவாகப் படித்திட: thehindu.com/elections/tami…

QST
0
0
0
11
testing2
testing2@dev_7e5t1nil1·
Dmkwins
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

‘Best புதுச்சேரி’ என்றார் பிரதமர் மோடி, Worst புதுச்சேரியாகச் சீரழித்திருக்கிறார்கள். 🎯 16 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும், புதுச்சேரிக்கு மாநிலத் தகுதியைக் கூட வழங்காத NDA-வுக்குப் புதுச்சேரி மக்களின் வாக்கு இல்லை! 🎯 துணைநிலை ஆளுநரை வைத்துக்கொண்டு, பா.ஜ.க. கொடுக்கும் குடைச்சலால், முதலமைச்சர் ரங்கசாமி அவர்களே, “ஆளை விடுங்க சாமி” என்ற நிலையில் இருக்கிறார். பதவியில் தொடர்வதற்காகப் புதுச்சேரியின் நலன்களை அடகுவைத்து விட்டார். 🎯 ஏப்ரல் 9 – புதுச்சேரி மக்கள் தி.மு.க. கூட்டணிக்கு அளிக்கும் வாக்கு, தங்கள் சுயமரியாதையையும் மாநில உரிமையையும் காப்பதற்கான வாக்கு! #PuducherryWithDMK #VoteForDMK

HT
0
0
0
12
testing2 ری ٹویٹ کیا
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
‘Best புதுச்சேரி’ என்றார் பிரதமர் மோடி, Worst புதுச்சேரியாகச் சீரழித்திருக்கிறார்கள். 🎯 16 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும், புதுச்சேரிக்கு மாநிலத் தகுதியைக் கூட வழங்காத NDA-வுக்குப் புதுச்சேரி மக்களின் வாக்கு இல்லை! 🎯 துணைநிலை ஆளுநரை வைத்துக்கொண்டு, பா.ஜ.க. கொடுக்கும் குடைச்சலால், முதலமைச்சர் ரங்கசாமி அவர்களே, “ஆளை விடுங்க சாமி” என்ற நிலையில் இருக்கிறார். பதவியில் தொடர்வதற்காகப் புதுச்சேரியின் நலன்களை அடகுவைத்து விட்டார். 🎯 ஏப்ரல் 9 – புதுச்சேரி மக்கள் தி.மு.க. கூட்டணிக்கு அளிக்கும் வாக்கு, தங்கள் சுயமரியாதையையும் மாநில உரிமையையும் காப்பதற்கான வாக்கு! #PuducherryWithDMK #VoteForDMK
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
46
846
1.8K
27.1K
testing2
testing2@dev_7e5t1nil1·
Dmk
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

பா.ஜ.க. MLA-வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு முதலமைச்சர், எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் வந்து இப்படி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும். நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசின் புறக்கணிப்பை மீறி, தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வரும் சாதனைத் திட்டங்கள் எத்தனை என்று அவருக்குத் தெரியுமா? தெரியாவிட்டால் கேட்டுத் தெரிந்துகொண்டு பேச வேண்டும். டபுள் எஞ்சின் என்று நீங்கள் பீற்றும் டப்பா எஞ்சின் மாநிலங்களையும் தாண்டி, #DravidianModel ஆளும் தமிழ்நாடுதான் Double Digit பொருளாதார வளர்ச்சியைச் சாதித்துள்ளது என்பது நினைவில் இருக்கட்டும்.

QST
0
0
0
32
testing2
testing2@dev_7e5t1nil1·
Dmk
DMK@arivalayam

கடந்த 5 ஆண்டுகளில் திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு சாதனைகளைப் படைத்து தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக உயர்த்திய கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த திருவாரூரில் தன் பிரச்சாரத்தைத் துவங்குகிறார்! திராவிட நாயகரின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு செழிக்கட்டும்! #VoteForDMK

QST
0
0
0
11
testing2
testing2@dev_7e5t1nil1·
Xxsk
DMK@arivalayam

தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் அறிவித்துள்ள ஆறு படிக்கட்டுகள்! ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #DMKManifesto2026

Dansk
0
0
0
12