پن کیا گیا ٹویٹ
DK
12.9K posts

DK
@divakarantm
தற்காலிகமாய் வழக்கறிஞர்., அவ்வப்போது எழுத்தாளன்., நிரந்தரமாய் மனிதன். ~என் குறிப்பு. வாழ்வியல், அரசியல், படைப்புகள், கவிதைகள் ~ பின் குறிப்பு
Madurai South, India شامل ہوئے Mart 2020
116 فالونگ309 فالوورز
DK ری ٹویٹ کیا

RT @divakarantmr: Following defamation notice against Pallavi, a legal notice must be issued against Minister @AadhavArjuna for baseless co…
English
DK ری ٹویٹ کیا

தவெக தோற்ற வோட்பாளரே, சேலம்-ல ஜெயிச்ச தவெக வேட்பாளர் பணம் கொடுத்தார்-னு சொல்லிருக்காரே பொது மேடையில அதுகுறித்து உங்க கருத்தையும் தெரிவிச்சா நல்லா இருக்கும்!
Karthik Ravivarma@Karthikravivarm
நாட்டை கொள்ளை அடித்து ஓட்டுக்கு 2000,3000ரூ கொடுத்தும் தோற்றுபோன கொள்ளை கூட்டம் இப்படி தோற்றும் புத்திவராமல் ஏதோ மக்கள் பாவம் செய்ததை போல் மீண்டும் மீண்டும் மக்களை திட்டிக்கொண்டு, சாபம் விட்டுகொண்டு, அழுதுபுரண்டு கொண்டு இருக்கிறார்கள் PROUD கொத்தடிமைஸ்…
தமிழ்
DK ری ٹویٹ کیا

18 மாசமா கருத்து வேறுபாடாம்!
ஆனால், பாஜக-விற்கு முழுவீச்சில் பிரச்சாரம் எல்லாம் செய்வாராம்!
இப்ப தனி கட்சி!
அடிப்படை அரசியல் அறிவு இருந்தா கூட புரியும், திமுக-விற்கு எதிராக இருக்க ஓட்டு பிரிஞ்சுற கூடாது-னு எலேக்ஷனுக்கு அப்பறம் புதிய கட்சி அறிவிப்பு!
அதிமுக-வ முடிச்சாச்சு!
அடுத்த திட்டம் திமுக!
அதுக்கு விஜய் vs அண்ணாமலை-னு ஒரு பிம்ப கட்டமைப்பு!
பாஜக-ட்ட கத்துக்கணும் இந்த Fragmentation Politics-ஆ!
ஆனா,
திமுக-னா நீங்க மத்த மாநிலத்துல உடைச்சு விட்ட பார்ட்டி மாதிரி நினைச்சிங்களா?
திமுக எம்.எல்.ஏக்கு ரிசார்ட் தேவையில்லை!
ஆட்சி இருந்தா தான் கட்சில இருப்போனு இருக்க கட்சிகாரங்க இங்க இல்ல!
ஏன், திமுக திமுக-னு இங்க களமாடுற முக்கால்வாசி பேருக்கும் கட்சிக்கும் சமந்தமே இல்ல!
உங்க சாணக்கியர் அறிவுக்கும், ஐபிஎஸ் புத்திக்கும் எட்டாத ஒரு கருத்தியல் ஊடுறுவி இருக்கு!
கழகத்திற்கு அழிவில்லை!
தோல்விகள் புதிதில்லை!
மீள்வதில் சரித்திரம் படைத்த கட்சி டா திமுக!
முடிந்தேவிட்டது என சமாதி மேல் பூ வைத்து பின்னர் எல்லாம் வந்து ஆட்சிய பிடிச்ச வராலாறா எடுத்து படிங்கடா!

தமிழ்
DK ری ٹویٹ کیا
DK ری ٹویٹ کیا

வர்ணிப்பும் தற்கால அரசியலும்
--------------------------------------
சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள் ஆகியவற்றில் வர்ணிப்பு பெருமளவில் காணப்படுகிறது. குறிப்பாக சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்கப் பாடல்களில் இயற்கை மற்றும் நகர வர்ணிப்புகள் மிகவும் புகழ்பெற்றவை.
"வாசகரின் மனதில் ஓவியம் வரைவது போல விவரித்து எழுதப்படும் இலக்கியமே வர்ணிப்பு இலக்கியம்."
இறை வர்ணிப்பு/வர்ணனைகள்- கடவுளின் உருவம், குணம், கருணை, வீரியம், பேராற்றல், அருள், தெய்வீகச் செயல்கள் ஆகியவற்றை கவித்துவமாகவும் உணர்வுபூர்வமாகவும் விவரிப்பதாகும்.
தமிழ் இலக்கியத்தில் இறை வர்ணிப்பு வெறும் மதப் புகழ்ச்சி அல்ல; அதையும் தாண்டிய உணர்வாகும்!
அதையே அரசியலில் புகுத்தி ஒரு
தலைவரை சாதாரண மனிதராக அல்லாமல், "மீட்பர்", "வரலாற்றை மாற்றியவர்", "தவறே செய்யாதவர்" என சித்தரித்தல் வர்ணிப்பின் தற்கால தொடர்ச்சியாகும்.
அவருடைய சாதனைகளை மிகைப்படுத்தி, குறைகள் அல்லது விமர்சனங்களை புறக்கணித்து,
பாடல்கள், போஸ்டர்கள், சமூக ஊடகப் பதிவுகள், பொதுக்கூட்ட உரைகள் மூலம் ஒரு "பெர்சனாலிட்டி கல்ட்" (Personality Cult)ஐ உருவாக்கி,
இயக்கத்தின் கொள்கைகளை விட தலைவரின் தனிப்பட்ட புகழை முன்னிறுத்தி -ஒரு இயக்க அரசியலை தலைவர் வர்ணிப்பு மூலம் மட்டுமே முன்னெடுப்பதே Personality Cult அல்லது Leader Worship என்று பெயர்.
தலைவரை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக காட்டுவது.
கொள்கை விவாதங்களை ஒதுக்கி வைத்து தனிநபர் வழிபாட்டை வளர்ப்பது.
ஜனநாயக நிறுவனங்களை விட ஒரே நபரின் புகழை மையப்படுத்துவது.
பகுத்தறிவு கேள்விகளை "விசுவாசம்" என்ற அடிப்படையில் தடுக்க முயல்வது - தலைவர் வர்ணிப்பை கடைபிடிப்போரின் செயல்பாடும் அணுகுமுறையும் இவ்வாறே அமைந்திருக்கும்!
பெரியார், கடவுள் வழிபாட்டை மட்டுமல்லாமல் மனிதர் வழிபாட்டையும் விமர்சித்தார்.
"கருத்துகளை மதிப்பிடுங்கள்; மனிதர்களை அல்ல."
எனவே, ஒரு தலைவரின் செயல்பாடுகளைப் பாராட்டுவது ஜனநாயகத்திற்குள் இயல்பானது. ஆனால் அவரை விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனித உருவமாக மாற்றுவது முற்போக்குச் சிந்தனையுடன் முழுமையாக ஒத்துப்போகாது என்றார் தெளிவாக!
இப்படி,
ஒரு தலைவரின் சாதனைகளை வர்ணிப்பது Progressive ஆக இருக்கலாம்; ஆனால் தலைவரை விமர்சிக்க முடியாத அளவுக்கு "விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவராக" , அவருடைய குறைபாடுகளை மட்டும் "Selective Ignorance"ஐ கடைப்பிடித்து, அவரை உயர்த்தி மட்டும் தனிநபர் வழிபாட்டை உருவாக்குவது பொதுவாக Progressive அரசியல் கலாச்சாரத்தின் அடையாளமாகக் கருதப்படாது. அது கொள்கை மைய அரசியலிலிருந்து நபர் மைய அரசியலுக்குச் செல்லும் போக்காக பார்க்கப்படுகிறது.
தற்கால அரசியலில், முன்பு இறை வர்ணிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பல உத்திகள் அரசியல் தலைவர்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
அவர் அழகை பாருய்யா, ஸ்டையிலை பாருய்யா,
அவர் டேபிளை தூக்குகிறார் பாருய்யா
அவர் டிபன் பாக்ஸ் கொண்டு வரார் பாருய்யா
எல்லாம் வர்ணிப்பின் தொடர்ச்சி தான்!
வர்ணிப்புகள் அரசியல் செழுமைமிக்க ஒரு தலைமுறையை உருவாக்காது!
கண்மூடித்தனமான மூடநம்பிக்கை உடைய பக்தர்களை/ரசிகர்களை மட்டுமே உருவாக்கும்!

தமிழ்
DK ری ٹویٹ کیا
DK ری ٹویٹ کیا

நிர்வாகத்துக்கு டைம் சரி!
ஒரு கருத்து சொல்ல கூட டைம் வேணுமா?
அதுவும் பக்கத்து ஸ்டேட் முதல்வர் சரமாரியா மோகதாது பத்தி பேசிட்டு இருக்கப்ப?
என்ன லாஜிக் கோ?
அதுவும் நீங்க இப்படி முட்டு கொடுக்கறது எல்லாம் என்ன மாதிரி அரசியலோ?
Sun News@sunnewstamil
#NewsUpdate | மேகதாது குறித்த கேள்விக்கு திருமாவளவனின் பதில்! #SunNews | #Vijay | #TVK | #Thirumavalavan
தமிழ்
DK ری ٹویٹ کیا

சாதி மதங்களை உடைத்த கட்சினு திருச்சில சொன்னார்ல
அதை உடைக்கும் போது எடுக்கப்பட்ட காணோளி!
Haraappan@haraappan
அமைச்சர் சாதி சங்கத்துக்கு போறாங்கனு இப்ப நீல புரட்சியாளர்களும் கம்மிரேட் புரட்சியாளர்களும் நவதுவராத்தையும் அடைச்சு வச்சுருப்பானுங்க
தமிழ்
DK ری ٹویٹ کیا

DK ری ٹویٹ کیا

தூத்துக்குடியில் தன் சொந்த கட்சி பெண் நிர்வாகிய, வேலை வாங்கி தருவதாக அழைத்து சென்று, மயக்க மருந்து கலந்த கூல்ரிங்ஸ் கொடுத்து பாலியல் குற்றம் புரிந்துள்ளனர் தவெக கட்சியின் 2 நிர்வாகிகள்!
எம்.எல்.ஏ விடம் சொல்லியும் பயனில்லை என ஊடகத்தின் முன் அந்த பெண் கூறுகிறார்!
அந்த நிர்வாகிகளை கைது செய்வதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்!
பாலியல் குற்றங்களையே நர்மலைஸ் செய்யும் ஒரு MLAவை என்ன சொல்வது, அந்த MLA க்கு தெரிந்தே இதெல்லாம் நடந்திருக்கும் கோணத்தில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!
தமிழ்
DK ری ٹویٹ کیا

மக்கள் மத்தியில் மாற்றம் என்ற எண்ணம் நாளுக்கு நாள் முழுங்கி வரும் நிலையில், செய்திகளை திசை திருப்பி ஒரு கபடதாரி நாடக அரங்கேற்றம் தான் சென்னை மாநகராட்சியில் நடந்த குத்துவிளக்கு NARRATIVE!
மின்தடை, விவசாய கடன், மேகதாது, அமைச்சர்களின் செயல்பாடு என எல்லாத்தையும் ஒரு LONG JUMP-ல தாண்டி நேரா உள்ளாட்சி தேர்தலுக்கு வண்டாங்க - 25மேயரும் நாங்க தான்னு!
நன்றி சொல்ற திருச்சி கிழக்குத் ஆரம்பிச்சு, போடுற திட்டம் எல்லாம் பேசுற பேச்சு எல்லாம் இடைதேர்தல்-உள்ளாட்சி தேர்தல நோக்கி தான், ஆல்ரெடி ஜெயிச்சு கொடுத்த தேர்தல் வாக்குறுதில ஒன்ன கூட உருப்படியா நிறைவேத்தல, மக்கள் பிரச்சனை பத்தில அட்ரஸ் பண்ணல - ஆனா மக்கள தேர்தல நோக்கி பயன்படுத்துறதுல நரேட்டிவ் செட் பண்றதுல கில்லாடி ஆயிட்டீங்க- ஆனா நிர்வாகத்துக்கு மட்டும் டைம் வேணும்!
தமிழ்
DK ری ٹویٹ کیا

துரோகங்களுக்காக தனது வாழ்க்கையையும் தன் குழந்தை வாழ்க்கையையும் கேள்விக்குறி ஆக்காதீர்கள்!
தன்னை ஏமாற்றியவர்/ஏமாற்றியவள் நல்லா இருக்க கூடாது என்ற எண்ணம் மிகுந்தால் பழிவாங்கும் குறுகிய மனப்பான்மை நம் வாழ்வை சிதறடிக்கும்!
சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டு தங்கள் குழந்தைகளுடன் இன்னொரு திருமணம் செய்தோ/செய்யாமலோ மகிழ்வான வாழ்வை வாழுங்கள், கள்ளத்தொடர்புல இருக்கவங்களே சந்தோசமா இருக்கப்ப நமக்கு என்ன? அவ/அவன் எக்கெடு கெட்டு போனா போகட்டும்-னு மனநிலையை கொண்டு வந்து குழந்தைய பாருங்க!
விவாகரத்தும் tough process தான், ஆனா அதுல இருந்து கூட ஒரு கட்டத்துல மீளலாம், இதுல இருந்து நீங்க மீள்வதும் கஷ்டம், வாழ்க்கை பூரா இது துரத்தும், இந்த Trauma உங்க குழந்தையையும் கடைசி வரை நோகடிக்கும்!
கணவன்/மனைவி சரியில்ல, கவனிக்கவில்லை, ஏன் இல்லற சுகம் கிடைக்கலை-னு கூட வச்சுக்கோங்க, பிரிஞ்சு போய் அந்த உறவ முடிச்சுட்டு அடுத்த உறவ தொடருங்க, இப்படி Complicate பண்ணி Traumatize பண்ணி Crime வர கொண்டு வந்து எல்லாரோட வாழ்க்கையும் சீரழிக்கும் கள்ளத்தொடர்பு எதுக்கு?
தமிழ்
DK ری ٹویٹ کیا

மாநகராட்சி சார்பாக அழைப்பு விடுக்கப்பட்ட பங்சனுக்கு டைம்க்கு போகாம லேட்!
இப்படி Punctuality உம் தெரியாது!
எல்லா Wait பண்ணி இவங்க வந்த அப்பறம் பங்சன ஆரம்பிச்சா,
பின்னாடி இருந்து கையை நீட்டி ரிப்பனை வெட்டுவது!
இப்படி Morality, Manners உம் தெரியாது!
ப்ரோட்டோகால் படி ஆட்சியருக்கு பிறகு எம்.எல்.ஏ என்றால் வெளிநடப்பு செய்து ஒப்பாரி வைப்பது!
இப்படி Legality உம் தெரியாது!
எல்லாத்துலயும் ஸ்டிக்கர் ஒட்டனும்-னு ஆர்வம்!
அமலில் இருப்பதை அமல்படுத்துவது போல!
திமுக ஆட்சிக்காலத்தில் உருபெற்ற எல்லாவற்றுக்கும் தான் செய்ததை போல சுயதம்பட்டம் அடிக்கும் விளம்பர மாடல் அரசு!


தமிழ்
DK ری ٹویٹ کیا
DK ری ٹویٹ کیا

அரசன் (ஆட்சியாளன்) என்பவன் வெறும் அதிகாரத்தைச் செலுத்துபவன் அல்லன்; மாறாக, மக்களின் ஒட்டுமொத்தப் பொறுப்பையும் தன் தோள்களில் சுமப்பவனே!
Accountability-ஏ எடுத்துகாத, மற்றவர் மீது பழிகளை மட்டும் சுமத்தி கொண்டிருப்பவன் நல்லாட்சியை தர இயலாது!
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்." (குறள்: 388)
அதிகாரம் செய்வது அரசனின் வேலை அல்ல; குடிகளைக் 'காப்பாற்றும்' பொறுப்பை ஏற்பதே அவன் தகுதி.
தமிழ்
DK ری ٹویٹ کیا
DK ری ٹویٹ کیا
DK ری ٹویٹ کیا
DK ری ٹویٹ کیا

RSS, BJP-யின் சித்தாந்தங்களுடன் ஒரு மாநில கட்சி - Hindutva Party
BJP-யை பெரிதாக எதிர்த்து அரசியல் செய்யாத கொள்கை தெளிவு இல்லாத ஒரு மாநில கட்சி - Personality Cult Party
இதை இருதுருவ அரசியலாய் நிறுவ வேண்டும்
ஓட்டுகளை சிதறடிக்க வேண்டும் (Fragmentation of votes)
மாநில கட்சிகளை, திராவிட கட்சிகளை அழித்தொழிக்கும் திட்டத்தின் அடுத்த படி தான் அண்ணாமலை அவர்களின் தனிக்கட்சி!
இதை எல்லாம் எத்தனையோ மேடைகளில் எடுத்துரைத்த அண்ணன் திருமாவளவன் அவர்கள், அவர் RSSன் பிள்ளை என சாடிய அதே கட்சியோடு ஆட்சியில் பங்கு என்ற கொள்கைக்கு தன் அடிப்படை கொள்கையை விட்டு கொடுத்து அமர்ந்துள்ளார்!
அதிமுக பிள்ளையார் சுழி போட்டு அனைத்தையும் தொடங்கி வைத்து, தன்னையே பாஜக திட்டங்களுக்காக காவு கொடுத்துவிட்டு ஜீவனற்று அமர்ந்திருக்கிறது!
Tough Times Ahead!
தமிழ்

