தோக்கவே விடமாட்டேங்குறாங்க பாட்டி. ஒரே அடக்குமுறையா இருக்கு 😔
ஆளும்கட்சி MSD
45.3K posts

தோக்கவே விடமாட்டேங்குறாங்க பாட்டி. ஒரே அடக்குமுறையா இருக்கு 😔

this how i worked as TVK BLA! election day before - night 11.30pm, i comes to know that i gonna work as BLA for TVK and in my same booth where i gonna cast my vote! வேற ஆட்கள் இருந்தாலும் நான் என் பூத்துக்கு நானே ஏஜெண்ட் போறேன்னு சொன்னதுக்காக நைட்டு சொன்னாங்ய அந்த நேரத்துல கடை கிடையாது என் பூத்தோட வாக்காளர் லிஸ்ட் மட்டும் பிரச்சாரம் பன்றப்ப எடுத்து வச்சிருந்தேன்! நானே ஒரு பேப்பர் ரெடி பண்ணி 🤟 வேலை பார்த்தேன் வெறும் ஓட்டர் லிஸ்ட் பத்து வெள்ளை பேப்பரு 🥱 இதை என்னமோ பெரிய அறுத்து தள்ளுர வேலை மாதிரி பீத்திட்டு இருந்தானுவ கொத்தடிமைங்க 😬

@Raittuvidu Ama, 5 varusam coupu la iruthu varathu konjam saval than

ஸ்டாலின் ஏதோ கடந்த ஐந்தாண்டு காலத்தில் பொற்கால ஆட்சி வழங்கியது போல உபிஸ் முக்கிட்டிருக்கானுக, அந்த ஆட்சியை போல நிர்வாக சீர்கேடு மிகுந்த சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்த பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு ஆட்சியை தமிழ்நாடு அதன் வரலாற்றில் கண்டதில்லை.

@m0hhi_ Ithu pathi ethaachu sollunga puluthi bro

பெரிய ஆசையெல்லாம் இல்ல சார். uncle @teakkadai1 இந்த எலெக்ஷன்ல ஜெயிக்கலன்னா என்ன writeup எழுதுவாருனு பாக்கணும் 😜🏃 #DMKFails #TVKVijay

டேட்டா புரட்சி.. அறிவியல் அணுகுமுறையா.. இவனுங்க டிரெண்ட்லயே இல்ல போல.. எங்க பூத் ஏஜெண்ட்ஸ்க்கு நாங்க குடுத்த instructions.. S.No - Voter.Name - Voter.id.No - பெண்கள்னா S.No ah Round பண்ணி ஒருத்தர் நோட்ல எழுதுங்க இன்னொருத்தர் லிஸ்ல பேரு இருக்கானு தேடி பாத்து age gender மேட்ச் ஆகுதானு பாருங்கனு.. ஆனா நாங்க சொல்லாத ஒரு விஷயத்தையும் சொல்லி வெச்ச மாறி எல்லா பூத் ஏஜெண்ட்டும் பண்ணியிருக்காங்க.. அது என்ன தெரியுமா? Code word acceptedனு ஒரு புது column போட்டு dress color வெச்சு ஒரு டிக் அடிச்சு இருக்காங்க.. 77 வருஷமா முக்கி முக்கி நீங்க தப்பு தப்பா கண்டு புடிச்சு வெச்சிருக்க இந்த வீடு நம்ம கட்சி ஓட்டுப்பா டேட்டாவ தூக்கி சாப்புட்ற மாறி individual ஓட்டுல confirm நம்ம கட்சிக்கு எத்தனன்னு எங்க கிட்ட இருக்கு.. 48ஆயிரம் voters இருக்க எங்க ஏரியால இந்த CWA மட்டும் ஒவ்வொரு பாகத்துக்கும் நூற தாண்டுது.. இதெல்லாம் என்னன்னு கூட தெரியாம குழந்த குட்டினு family ah ஒரே dress code போட்டு வரவங்கள நம்ம கட்சிதானு சலாம் வெச்சுட்டு திரியுதுங்க எங்க ஏரியா கொத்தூஸ்..

நைட்டோடு நைட்டா.. ஆட்டத்தையே முடிச்சிட்டாங்க.. இதுதான் திமுக.. தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், தேர்தல் களத்தில் அமைதியாக அரங்கேறிய ஒரு 'டேட்டா புரட்சி' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வாக்கு எண்ணிக்கைக்காக மே மாதம் வரை காத்திருக்காமல், வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரங்களிலேயே டிரெண்டுகளை துல்லியமாகக் கணிக்கும் திமுகவின் அறிவியல் பூர்வமான அணுகுமுறை அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. படிவம் 17C - திமுகவின் துருப்புச் சீட்டு தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவான வாக்குகளின் அதிகாரப்பூர்வ கணக்கு 'படிவம் 17C'-இல் பதிவு செய்யப்படுகிறது. இதனை அந்தந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கு (Booth Agents) தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வழங்குவார்கள். வழக்கமாக பல கட்சிகள் இதை வெறும் ஆவணமாக மட்டுமே பார்க்கும் நிலையில், திமுக தலைமை இதனை ஒரு மிகச்சிறந்த 'தகவல் களஞ்சியமாக' மாற்றியுள்ளது. நேற்று வாக்குப்பதிவு முடிந்த கையோடு, தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் நியமிக்கப்பட்டிருந்த திமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் (BLAs), தங்களுக்கு வழங்கப்பட்ட 17C படிவங்களை உடனடியாக சேகரித்தனர். ஆண்-பெண் வாரியாகத் துல்லியக் கணக்கு திமுகவின் இந்தத் திட்டமிடலில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், அவர்கள் வெறும் மொத்த வாக்குகளை மட்டும் கணக்கிடவில்லை. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும்: மொத்த ஆண் வாக்காளர்கள் எத்தனை பேர்? பெண் வாக்காளர்கள் எத்தனை பேர்? யார் யாருடைய வாக்குகள் பதிவாகியுள்ளன? குறிப்பிட்ட தெருக்களில் பதிவான வாக்குகளின் சதவீதம் என்ன? போன்ற விவரங்களை நுணுக்கமாகச் சேகரித்து, அவற்றை உடனடியாகத் தொகுதி வாரியாகப் பட்டியலிட்டுத் தலைமைக்கு அனுப்பியுள்ளனர். தலைமைக்குக் கிடைத்த 'முன்கூட்டிய' ரிசல்ட்.. இந்தத் தரவுகள் அனைத்தும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு மின்னல் வேகத்தில் சென்றடைந்தன. இதன் மூலம், மே மாதம் தேர்தல் ஆணையம் முடிவுகளை அறிவிப்பதற்கு முன்பே, திமுக தலைமைக்குத் டிரெண்ட் என்ன, எந்தத் தொகுதியில் நிலவரம் எப்படி உள்ளது.. யாருக்கு சாதகமான சூழல் உள்ளது என்ற தெளிவான சித்திரம் கிடைத்துவிட்டது. குறிப்பாக, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது எந்தத் திட்டங்களின் தாக்கம் என்பதையும், வாக்கு சதவீதம் குறைந்த இடங்களில் எங்கே கோட்டை விட்டோம் என்பதையும் இப்போதே ஆய்வு செய்ய இது உதவுகிறது. அதோடு தேர்தல் முடிந்து 2-3 வருடம் பின் வாக்களிப்பில் முறைகேடு என்று ராகுல் காந்தி சொல்வது போல இல்லாமல் ... இப்போதே எவ்வளவு வாக்கு.. எவ்வளவு பதிவானது என்ற லிஸ்ட் தெளிவாக திமுகவிடம் இருக்கும். இது மற்ற கட்சிகளுக்கு பெரிய பாடம். மற்ற கட்சிகளுக்குப் பாடம் அரசியல் என்பது வெறும் மேடைப் பேச்சோடு முடிந்துவிடுவதில்லை; அது தரவுகளைத் துல்லியமாகக் கையாளும் நிர்வாகத் திறமையிலும் உள்ளது என்பதை திமுக நிரூபித்துள்ளது. மற்ற கட்சிகள் தேர்தல் முடிவுகள் வரும் வரை 'எக்ஸிட் போல்' முடிவுகளைப் பார்த்துக்கொண்டிருக்க, திமுக தனது சொந்த 'பூத் போல்' தரவுகளைக் கொண்டு அடுத்தகட்டப் பணிகளைத் திட்டமிடத் தொடங்கிவிட்டது. இந்த மைக்ரோ லெவல் மேலாண்மை (Micro-level management) தான் ஒரு கட்சியை அடிமட்டத்தில் பலப்படுத்துகிறது. வாக்கு இயந்திரத்தில் முறைகேடுகள் நடக்காமல் தடுப்பதற்கும், பதிவான வாக்குகளில் குளறுபடி ஏற்படாமல் காப்பதற்கும் இந்த 17C படிவங்களின் நகல்கள் அசைக்க முடியாத ஆதாரங்களாக விளங்கும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ஸ்ட்ராங் ரூமிற்குச் சென்றிருக்கலாம். ஆனால், அந்த இயந்திரங்களுக்குள் இருக்கும் 'ரகசியத்தை' 17C படிவங்கள் வாயிலாக இப்போதே கையில் எடுத்துவிட்டது திமுக. தொழில்நுட்பத்தையும் தரவுகளையும் சரியாகப் பயன்படுத்தும் ஒரு கட்சி, களத்தில் எப்படி முன்னிலை பெறும் என்பதற்கு இதுவே சாட்சி. - பகிர்வு..