

Thamarai Dhamu
537 posts

@onlyturning
I'm nothing... but something special





புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு இளையோர் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்.. - பாரத பிரதமர் திரு.@narendramodi


மாநிலத் தலைவர் திரு.@annamalai_k அவர்களின் முயற்சியால் இலங்கை சிறையிலிருந்து விடுதலையான தமிழக மீனவர்களை சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்ற போது.. #KAnnamalai

Aatmanirbhar Bharat in letter & spirit! Sir, We are truly proud of your team & IIT Madras efforts!

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து வாயில் துணியை கட்டி கொண்டு போராட்டம் : @KS_Alagiri ஏன்? கட்சி தலைவரின் தலையை எடுத்த கொலை குற்றவாளியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுபவர்களை எதுவும் சொல்லிவிடக்கூடாது என்பதாலும், அப்படி சொல்லி விட்டால் கூட்டணி முறிந்து போய் விடும் என்பதாலும் (1/2)



















