pradeep

103.5K posts

pradeep

pradeep

@pradyhere

Coimbatore, India شامل ہوئے Kasım 2009
921 فالونگ295 فالوورز
pradeep ری ٹویٹ کیا
Tony Stark™🕺🏻
Tony Stark™🕺🏻@tonystark_1993·
Vijay Anna's reach in Ground Level 🙏🏻💥
English
0
43
101
1.4K
pradeep ری ٹویٹ کیا
Satheesh Kumar
Satheesh Kumar@saysatheesh·
Vote for TVK is actually Vote for BJP தான் மக்கள் சிந்தித்து வாக்களிப்பார்கள் என நம்புகிறேன்.
News18 Tamil Nadu@News18TamilNadu

Election Breaking News | "தேர்தலுக்குப் பிறகு விஜயுடன் பேசி கூட்டணி ஆட்சி அமைப்போம்" #BJP #TVK #Election2026 #ElectionsWithNews18 #TNElection2026 #TamilNaduElection2026 #News18TamilNadu For More Updates WATCH LIVE : youtube.com/live/E4ndYFfdl…

தமிழ்
12
216
407
7.6K
pradeep ری ٹویٹ کیا
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
Breaking: வணிக சிலிண்டர் விலையை அதிமுக கூட்டணியில் இருக்கும் ஒன்றிய பாஜக அரசு 203ரூபாயாக உயர்த்தியது..
தமிழ்
14
201
464
9.6K
pradeep ری ٹویٹ کیا
ANI
ANI@ANI·
#WATCH | Tamil Nadu Elections 2026 | Chief Minister MK Stalin campaigned in the Gandhi Nagar Market area of Tiruchirappalli in support of DMK candidate Inigo Irudaya Raj for the Tiruchirappalli East constituency. Following this, he visited the Palakkarai area, where he stopped at a tea shop and had tea. Later, he continued his campaign in the Bheema Nagar area, seeking votes for K. N. Nehru, the candidate for the Tiruchirappalli West constituency.
English
3
19
68
6.2K
pradeep ری ٹویٹ کیا
SK
SK@Senthiley·
40% ஓட்டு வச்சுருக்க அதிமுக கூட்டத்துல Bottle அடிக்காம , 10% கூட ப்ரூப் பன்னாம இருக்க உன்னய போட்டு அமுக்குராங்க , அப்டிதான @AadhavArjuna ?
SK tweet media
தமிழ்
0
12
39
474
pradeep ری ٹویٹ کیا
Vignesh Anand
Vignesh Anand@VigneshAnand_Vm·
அரசியல் இயக்கத்திற்கும், அரசாங்கத்திற்கும் மூன்று முக்கிய பண்புகள் அவசியம் என்று அமைச்சர் @ptrmadurai குறிப்பிடுகிறார் . அவை: மனிதநேயம், துல்லியமான தரவுகள் மற்றும் செயல்பாட்டுத் திறன். திட்டங்கள் வெறும் காகித வடிவில் இல்லாமல், மக்கள் மீதுள்ள அன்பின் அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும். குழந்தைகள், மகளிர், முதியோர், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என ஒவ்வொரு பிரிவினரையும் கண்டறிந்து அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதே திராவிட மாடலின் முதல் படி. இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவிற்குத் தமிழ்நாட்டில் ஒரு சிறந்த தரவுத்தளம் (State Family Database) உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 2.33 கோடி குடும்பங்களின் தகவல்கள் இதில் சேகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எந்தத் திட்டம் யாருக்குச் சென்று சேர்ந்தது, யார் விடுபட்டுள்ளார்கள் என்பதை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் துல்லியமாகக் கண்டறிந்து அரசு செயல்படுகிறது. திட்டங்களை அறிவிப்பதோடு நிறுத்தாமல், அவற்றைச் சரியான தரம் மற்றும் வேகத்துடன் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே உண்மையான நிர்வாகம். உதாரணமாக, 10 லட்சம் மாணவர்களுக்கு உயர்தர மடிக்கணினிகளை வெளிப்படையான டெண்டர் மூலம் குறைந்த விலையில் பெற்று வழங்கியது மற்றும் 1.3 கோடி வங்கி கணக்குகளுக்குக் குறுகிய காலத்தில் நிவாரணத் தொகையை நேரடியாகச் செலுத்தியதை அவர் சுட்டிக்காட்டுகிறார். எனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் அவசர கதியில் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டிபோன்ற 'அதிரடி' அறிவிப்புகளால் மட்டுமே ஒருவரை மாபெரும் தலைவராகக் கருதிவிட முடியாது. அந்த அறிவிப்புகளால் ஏற்பட்ட கொடூரமான விளைவுகளை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். டபுள் என்ஜின் ஆட்சி நடக்கும் எந்த மாநிலத்திலும் வராத வளர்ச்சி, அத்தகைய சூழல் இல்லாத மாநிலங்களில் (குறிப்பாக தமிழ்நாடு) ஏற்பட்டுள்ளது. #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும் #DMK4TN
தமிழ்
2
101
195
2.3K
pradeep ری ٹویٹ کیا
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD·
பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம். @Udhaystalin #வளர்ச்சி_நோக்கி #பாலக்கோடு
Dr.Senthilkumar.S tweet mediaDr.Senthilkumar.S tweet mediaDr.Senthilkumar.S tweet mediaDr.Senthilkumar.S tweet media
தமிழ்
19
214
674
5.5K
pradeep ری ٹویٹ کیا
இடும்பாவனம் கார்த்திக்
தவெகவின் சார்பாக நேற்று வில்லிவாக்கம் தொகுதி, அயனாவரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாட்டில் வீசப்பட்டு, பெண்கள் சிலர் காயமடைந்தனர். 'சதிச்செயல்' என வழக்கம் போல கொந்தளித்துக் கிளம்பினார் ஆதவ் அர்ஜுனா. காவல்துறை விசாரணையில் பாட்டிலை வீசியதே தவெகவினர் இருவர்தான் எனத் தெரிய வந்திருக்கிறது. அவர்கள் இருவரையும் கைது செய்திருக்கிறது காவல்துறை.
இடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
360
974
2.6K
143.3K
pradeep ری ٹویٹ کیا
Pearson abraham/பியர்சன்
In a direct contest involving actor #Vijay in Trichy East, the first thing Tamil Nadu Chief Minister M. K. Stalin did on Wednesday morning walk was to seek votes for #DMK candidate Inigo Irudhayaraj at Gandhi Market. He later stopped at a tea shop in Palakkarai before proceeding to Beema Nagar to campaign for #Trichy West candidate K. N. Nehru.
English
11
67
560
55.1K
pradeep ری ٹویٹ کیا
🔥.DESPOTER.🔥
🔥.DESPOTER.🔥@despoters_12345·
இப்ப புரியுதா இவனுங்க யாருன்னு... போன தேர்தல் வரைக்கும் சங்கியா இருந்த நாயெல்லாம் இப்ப அணிலா உருமாறி இருக்குதுங்க....
குட்டி@Ak_Annna_

எல்லாத்துக்கும் காரணம் BJPனு சொல்லும் போது இனிச்சுதா..

தமிழ்
3
35
110
14.4K
pradeep ری ٹویٹ کیا
Nazia
Nazia@naziafarheen15·
No noise. No bulldozers. Just results. 🤫 Vote for DMK+
English
98
142
843
12.1K
pradeep ری ٹویٹ کیا
Thalaivar 🔥 🔥
Thalaivar 🔥 🔥@thalaivar75·
இதான் ground reality in Peramboor 👍👌🤣🤣🤣 No one from Christian people will vote for him 🤣🤣🤣
English
5
106
251
3K
pradeep ری ٹویٹ کیا
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
Thanthi TV Street Interview | Makkal Kural | திமுகவின் தேர்தல் அறிக்கை... ரூ.8000 கூப்பன்.. இல்லத்தரசிகள் சொல்வதென்ன? #streetinterview #makkalkural #dmk #dmkmanifesto #mkstalin #thanthitv
தமிழ்
2
18
69
2.5K
pradeep ری ٹویٹ کیا
Bala
Bala@Billybutcherr22·
50 வருஷத்துக்கு முன்னாடி நம்ம முன்னோர்ல சில லூசு புந்தைங்க எம் ஜி ஆருக்கு ஓட்டு போட்டு தப்பு பண்ண மாதிரி நாம எதும் பண்ணிட கூடாது , அதுக்கு இது ஒரு alarming call ! <End >
தமிழ்
1
26
51
2.1K
pradeep ری ٹویٹ کیا
Goat Arteta
Goat Arteta@goatArteta09·
My cousin who is a vijay fan was present at the spot where Vijay did a road show in Kolathur ! I called him and enquired about yesterday’s incident , he was literally in tears and apologized to me , he said “ I have seen top leaders of the DMK visit Kolathur , never have I seen such an unorganized crowd ! It was almost like the TVK leadership wanted some incident to happen , they way a few TVK cadres were behaving and Vijay was behaving created a suspicion , they were upto cause a tragedy in Chief Ministers constituency ! If the police had not stepped in at the right time , a Karur like incident was planned ! Vijay stopped his roadshow and left abruptly as soon as police controlled the unruly crowd ! Now I understand why Vijay created the Karur stampede to shoot for his movie ! I never believed what nakheeran said , now I do ! Vijay is not a good human being , I am no longer his fan ! “ His voice was breaking as he spoke ! I could understand the disappointment ! I was even more relieved that the butcher of Karur @TVKVijayHQ , failed to recreate a Karur tragedy in Kolathur thanks to Tamilnadu police ! @RR013C - Intha write up eppadi ? Everybody can cook up stories like this ! Sanghis are the OG for such stories , my friend said , my cousin said ! So ponga bro anguttu 🤣🤣🤣🤣🤣
English
0
23
69
2K
pradeep ری ٹویٹ کیا
pradeep ری ٹویٹ کیا
ராட்சசி 2.0 🐝🐝
அடுத்த தலைமுறைக்கு என்ன வேணும்னு அறிந்து அதை கொடுப்பது தான் நல்ல அரசிற்கான இலக்கணம்🖤❤️🖤❤️ #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
சந்தியா@j_sandhiya

This man is simply rocking. He reflects real public opinion and understands what’s happening around us. Genuine effort will always find its place and DMK will govern again. #வெல்வோம்_ஒன்றாக 🫰 #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும் 🖤❤️ #VoteFor_Secular_Progressive_Alliance #VoteForDMK

தமிழ்
2
6
22
528
pradeep ری ٹویٹ کیا
Sathiya Sothanai
Sathiya Sothanai@Timepassna·
ஒரே நாள்ல ஐந்து பிரம்மாண்டமான பரப்புரைக் கூட்டங்கள் .. இது , இது , இதுக்கு பேர் தான்டா .. MASSSSS 🔥🔥🔥 #VoteForDMK 🙏🏻 #VoteForINDIAalliance 🙏🏻
தமிழ்
21
306
880
8.3K
pradeep ری ٹویٹ کیا
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
பெரம்பூர் திமுகவின் கோட்டை.. விஜய்க்கு இங்கு அனுமதி கிடையாது.. திமுக ஆட்சி வந்தாதான் நல்லா இருக்கும்.. விஜய் இங்க வருவதற்கு வாய்ப்பில்லை - பெரம்பூர் தொகுதி மக்கள் கருத்து #Vijay #TVK #TVKVijay #DMK #CMMKStalin #Perambur #Newstamil24x7
தமிழ்
44
81
285
11.3K
pradeep ری ٹویٹ کیا
ஜெர்னலிஸ்ட் செந்தில்
@PttvNewsX டேய் @AadhavArjuna நெட்டக்காலா, உங்கொம்மா ஒரு தடவதான்டா செத்தாங்க, நீ ஏன்டா அவுங்கள இப்படி உன் அவல அரசியலுக்காக தினமும் கொல்ற😡😡😡 கரூர்ல 41பேர கொன்னப்ப சிரிச்ச நீ எப்பவோ செத்த அம்மாவுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறியாடா லவடா👻👻 #அரசியல்அவலம்_தவெக #தவெக_சமூகசீர்கேடு
தமிழ்
0
1
2
90