someetharan

521 posts

someetharan banner
someetharan

someetharan

@someeth

S. Someetharan , Film maker |Journalist |actor| writer

Chennai, India شامل ہوئے Mayıs 2009
186 فالونگ581 فالوورز
someetharan ری ٹویٹ کیا
someetharan ری ٹویٹ کیا
someetharan ری ٹویٹ کیا
The Hindu
The Hindu@the_hindu·
Preah Vihear, the temple caught between war and worship ✍🏼 Sherin Someetharan trib.al/7HJPeEG
English
0
2
6
6.2K
someetharan
someetharan@someeth·
களத்தில் நின்று விளையாடும் பெருசு. Fun funeral . #Perusu @stonebenchers
someetharan tweet media
தமிழ்
0
0
2
400
someetharan
someetharan@someeth·
விதியே விதியே என்செய நினைத்துவிட்டாய் என் தமிழ் சாதியை …. 2009 தை 29 இல் முத்துகுமாரின் கடிதம் இப்படித்தான் தொடங்குகிறது. ஈழத்தின் இறுதிப்போர் அழிவைத் தடுத்துவிட முடியாதா என தவித்திருந்த ஆயிரமாயிரம் தமிழக இளைஞர்களின் உள்ளத்தில் எரிந்துகொண்டிருந்த அந்த தீயை தன்னிலே ஏற்றியவன்.
someetharan tweet mediasomeetharan tweet media
தமிழ்
0
5
9
816
someetharan
someetharan@someeth·
நேற்று சென்னயில் நடந்த விமான சாகசங்களைக் காண அழைத்திருந்தார்கள். சிறு வயதில் இருந்தே தினமும் விமான சாகசங்களைப் பார்த்தே வளரந்தோம். குண்டு வீச்சு விமானங்களுக்கு பட்டப்பெயர்( nick name ) வைத்திருந்தோம். ஏராளம் கதைகள் இருக்கிறது எங்களுக்கும் குண்டு வீச்சு விமானங்களுக்கும் இடையில்.
தமிழ்
0
0
4
283
someetharan
someetharan@someeth·
இலங்கை அதிபர் தேர்தல் இலங்கைக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் முக்கியமான தேர்தல். இருந்த ஒரே பக்கத்து பாங்காளியான பங்களாதேசும் பிய்த்துக்கொண்டு போன நிலையில் கையாள்வதற்கு இலகுவான சஜித் அதிபராவதையே இந்தியா விரும்பும். #SriLankaNews #srilankaelecation
தமிழ்
0
0
0
246
someetharan
someetharan@someeth·
இலங்கையில நீங்க பண்றீங்களா பங்களாதேஸ் ல நாங்க பண்றோம்டா Behind the scene of #Bangladesh and #SriLanka இலங்கை மற்றும் பங்களாதேஸ் மக்கள் போராட்டத்தின் பின்னணியில் நகரும் ராஜதந்திர காய்நர்தல்களும் தங்கள் வங்குறோத்து நிலைக்கு போராட்டம் வழி வடிகால் தேடும் மக்களும் #BangladeshBleeding
தமிழ்
0
0
0
235
Sanjula Pietersz
Sanjula Pietersz@SanjulaPietersz·
I will be speaking on 1983 Black July Anti-Tamil mass slaughter together with @sampathslk and Fr. Saththivel at @someeth 's documentary - '1983 Black July' - screening organized by Prabhathaya Collective. Date - August 2 Time - 3pm onwards Venue - @nafsosrilanka, Negombo
Sanjula Pietersz tweet media
English
1
15
12
988
someetharan
someetharan@someeth·
80களின் ஒரு கோடை விடுமுறைக் காலத்தை இந்த 2024 இன் கோடை காலத்தில் இருந்து கொண்டு ரசிக்கும் வாய்ப்பு. எப்போதவதுதான் குழந்தைகளுக்கும் சினிமா வருகிறது பயமில்லாமல் அவர்கள் மகிழ்ந்து பார்க்க அழைத்துப் போங்கள். நீங்களும் மகிழ்வீர்கள். #KuranguPedal @Siva_Kartikeyan @sukameekannan
someetharan tweet media
தமிழ்
0
20
62
1.9K
someetharan ری ٹویٹ کیا
Narendra Modi
Narendra Modi@narendramodi·
Let us make our electoral process even more participative. I call upon people from all walks of life to spread the message, in their own style, among first time voters - #MeraPehlaVoteDeshKeLiye!
Anurag Thakur@ianuragthakur

A clarion call was given by our Honourable PM Shri @narendramodi ji in his recent Mann Ki Baat address & as the Nation gears up for its biggest festival of democracy, I urge all of you to join the #MeraPehlaVoteDeshKeLiye campaign and encourage young voters to exercise their democratic right. Here it is, Tune in now to the #MeraPehlaVoteDeshKeLiye Anthem and share it with everyone. Let’s take the campaign forward in our own ways & styles. Let’s embrace this responsibility and celebrate the power of our collective voices online @mygovindia and in the colleges!

English
2.7K
16.9K
35.8K
11.5M