DR PK 🖤♥️

41K posts

DR PK 🖤♥️ banner
DR PK 🖤♥️

DR PK 🖤♥️

@trackerdmk

Tracker | DMK ❤️🖤

شامل ہوئے Haziran 2024
253 فالونگ2.6K فالوورز
DR PK 🖤♥️ ری ٹویٹ کیا
21 Sparks
21 Sparks@21sparksacademy·
கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடியை சேர்ந்த பள்ளி மாணவி காணவில்லை.
21 Sparks tweet media
தமிழ்
4
489
378
21.7K
DR PK 🖤♥️ ری ٹویٹ کیا
Polimer News
Polimer News@polimernews·
"அத்தன கோடிய விட்டுட்டு வந்துருக்காரு கண்டிப்பா விஜய்க்கு தான் ஓட்டு போடுவோம்.." வில்லிவாக்கத்தில் விசில் சின்னத்திற்கு த.வெ.க-வினர் வாக்கு சேகரிக்க சென்ற போது பெண்கள் கருத்து! #TVK | #TVKVijay | #Villivakkam | #Chennai | #TNElection | #PolimerNews
தமிழ்
50
1.4K
4.2K
34K
DR PK 🖤♥️
DR PK 🖤♥️@trackerdmk·
Minorities votes full ah #Tvk pakkam dhan pola 🥵🔥
Eesti
0
7
14
373
DR PK 🖤♥️ ری ٹویٹ کیا
DR PK 🖤♥️ ری ٹویٹ کیا
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
TVK Vijay tweet media
ZXX
540
6.4K
20.2K
379.1K
DR PK 🖤♥️ ری ٹویٹ کیا
Thozha
Thozha@thozhaaaa·
ஜனநாயகன் ரிலீஸ் ஆகி இருக்கும்… மினிமம் Deputy CM, 90+ தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு இருந்தும்… "மதச்சார்பற்ற சமூக நீதி" தான் எங்க கொள்கை. தவெக தலைமையில்தான் ஆட்சி என்று firmஆ நிக்கிறார் #RaavanaMavan @TVKVijayHQ 🔥👏👌
தமிழ்
7
349
1K
11K
DR PK 🖤♥️ ری ٹویٹ کیا
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், மத நல்லிணக்கத்தைப் போற்றும் புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், வெற்றித் தலைவர் அவர்கள்... (1/2)
TVK Party HQ tweet mediaTVK Party HQ tweet mediaTVK Party HQ tweet mediaTVK Party HQ tweet media
தமிழ்
80
2.5K
9.5K
88.9K
DR PK 🖤♥️
DR PK 🖤♥️@trackerdmk·
2021 Perambur constituency 💔😭 one year before dhan changed the address 😭
English
0
0
7
373
DR PK 🖤♥️ ری ٹویٹ کیا
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு கழகத் தோழர்களுக்கு வணக்கம். இசுலாமியச் சொந்தங்களின் புனிதத் திருநாளான ரமலான் திருநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கழகத் தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, இன்று (18.03.2026, புதன்கிழமை) மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி, தேர்தல் ஆணையத்தின் முறையான அனுமதி பெற்று, உள்ளரங்க நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. மேலும் 1000 பேர் மட்டுமே இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். இவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழ் பெற்றிருப்பவர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இல்லை. அழைப்பிதழ் இல்லாதவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால், அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அழைப்பிதழ் பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
178
2.2K
6K
196.1K
DR PK 🖤♥️ ری ٹویٹ کیا
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
அட கோமாளிகளா 😂😂
Mʀ.Exᴘɪʀʏ tweet media
தமிழ்
59
827
2.3K
47.8K
DR PK 🖤♥️ ری ٹویٹ کیا
Jeeva
Jeeva@Jeeva_Jeevanss·
விதியுடன் மோது விஜயுடன் மோதாதே என்று இந்த பசங்க சும்மா தான் சொல்றாங்கனு நினைச்சேன் ராஜீவ் காந்தி, மதூர் சத்யா, பார்த்திபன் வரைக்கும் அடி வாங்கும் போது தான் தெரியுது . பசங்க ஏன் அப்படி சொன்னாங்கனு 😀
தமிழ்
42
834
2.4K
33.3K
DR PK 🖤♥️ ری ٹویٹ کیا
Ashwin TVK
Ashwin TVK@ashwin_tvk_·
தனக்கு நடந்த அநீதியை மக்களிடம் எடுத்துச் சொன்னதுக்கு, உலகத்துலயே அறிக்கைவிட்ட ஆள இப்போ பாக்குறோம்🙊🫡 @AadhavArjuna He doesn’t deserve an Apology.
Rajinikanth@rajinikanth

.

தமிழ்
83
587
1.6K
30.7K
DR PK 🖤♥️ ری ٹویٹ کیا
Subhakeerthana
Subhakeerthana@bhakisundar·
இந்த பல்லி இதுக்கு மட்டும் கத்துதோ/உச்சு கொட்டுதோ?
தமிழ்
45
553
1.8K
76.5K
DR PK 🖤♥️ ری ٹویٹ کیا
ஆண்டவன்
ஆண்டவன்@Aandavan__93·
கடந்து போயிருக்கலாம்..👍 எத்தனையோ அரசியல் கட்சிகள் உங்கள தாறுமாறா விமர்சனம் பண்ணும் போது அமைதியா இருந்துட்டு இப்ப மட்டும் விஜய்க்கு எதிரா கம்பு சுத்தறது உங்களுடைய வன்மம் மொத்தமும் வெளிய காட்டுது👎
Rajinikanth@rajinikanth

.

தமிழ்
211
2.7K
7.1K
158.6K
DR PK 🖤♥️
DR PK 🖤♥️@trackerdmk·
ஒரு கட்சி கொள்கை பரப்பு செயலாளர் தன் மகள் பத்தி அவ்ளோ ஆபாசமா பேசும் போது அமைதியா இருந்துட்டு இப்போ ரஜினிக்கு அழுத்தம் கொடுத்தாங்கன்னு ரஜினிக்கு ஆதரவா பேசினதுக்கு அறிக்கை விடுறான் 🤦
Rajinikanth@rajinikanth

.

தமிழ்
0
93
139
1.7K
DR PK 🖤♥️ ری ٹویٹ کیا
குட்டி
குட்டி@Ak_Annna_·
மிரட்டுனது பொய்னு அறிக்கை விட்டு அதுல மிரட்டுனவுங்க பேர போட்டு நன்றி சொல்றத இன்னைக்குதான்டா பாக்குறேன்..
குட்டி tweet media
Rajinikanth@rajinikanth

.

தமிழ்
95
2.5K
6.7K
117.7K
DR PK 🖤♥️ ری ٹویٹ کیا
CHE RAM
CHE RAM@A_n_b_e_S_i_vam·
அந்த அப்பாவி உயிர் போனது இவனுக்கு பிரச்சனையா தெரியல.. எப்புடி திமுக நீங்க திட்டலாம்னு வரான். PSYCHO Group. இவனுங்கள நெனைச்சாலே பயமா இருக்கு. புடிச்ச கட்சிக்கு கெட்ட பேர் வராம இருக்க எந்த எல்லைக்கும் போவானுங்க. மன நலம் பாதிக்கப்பட்ட திமுக Hyenas.
CHE RAM tweet media
தமிழ்
5
147
285
4.9K
DR PK 🖤♥️ ری ٹویٹ کیا
DR PK 🖤♥️ ری ٹویٹ کیا
SUMI
SUMI@NSSumithra·
Sir @tnpoliceoffl @TUTICORINPOLICE @SiluvaM_ வதந்தி பரப்பிட்டு இப்போ post டெலீட் பண்ணிவிட்டார்... 👇 TVK ல யாராவது பண்ணிருந்தா உடனே மொத்த கொத்தடிமையும் line ல வந்திருக்கும்...
SUMI tweet mediaSUMI tweet media
தமிழ்
13
444
665
17K
DR PK 🖤♥️ ری ٹویٹ کیا
PreethiS
PreethiS@Preethistarr·
ரஜினி விசயத்துல திமுக, அதிமுக, பாஜக ஒன்னா பேசறத பார்த்தா விஜய் சொன்னா மாதிரி எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு தான் போல... Verified....
K.Annamalai@annamalai_k

ஆங்கிலத்தில், illusion என்றொரு வார்த்தை உண்டு. இருப்பதை இல்லாதது போலும், இல்லாததை இருப்பது போலும் கற்பனை செய்து கொள்வது என்பது இதற்குப் பொருள். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியத் திரையுலகின் அடையாளங்களுள் ஒருவராக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் திரு @rajinikanth அவர்கள். யாராலுமே எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் இருப்பவர் அவர். அந்த இடம், அவருக்கு எளிதில் கிடைத்து விடவில்லை. ஐம்பது ஆண்டுகளாக, தனது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும், தனது கலைத் திறனாலும், அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்து, மக்களால் கொடுக்கப்பட்ட இடம். அவரது கலைப்பயணத்தில், அவர் எதிர்கொண்ட அரசியல், சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். அவற்றைக் கடந்து, ஐம்பது ஆண்டுகளாக உச்சத்தில் இருப்பது என்பது, சாதாரணமாக அனைவருக்கும் சாத்தியப்படுவதல்ல. அதற்கு, மிகுந்த 'மனவலிமை' வாய்த்திருக்க வேண்டும். தன்னுடன் நடிக்கும் கலைஞர்களின் திறமை குறித்து அவர் அச்சப்பட்டதுமில்லை. அவர்களை ஒதுக்கியதுமில்லை. மிகச்சிறந்த கலைஞர்களைத் தன் திரைப்படங்களில் பயன்படுத்தியிருக்கிறார். அவர்களுக்கான முழு வாய்ப்புகளையும் கொடுத்திருக்கிறார். அதனால்தான் அவர் அன்றும், இன்றும், என்றும் சூப்பர் ஸ்டார். அத்தகைய மனிதரின் 'மனவலிமை' குறித்து, தனக்கென தனி அடையாளம் இல்லாமல், மாமனாரின் பணத்தை வைத்து, பல கட்சிகள் மாறி ஒரு அடையாளம் தேடிக் கொண்டிருப்பவர்கள் பேசுவதையும், illusion என்று கூறலாம்.

தமிழ்
24
375
1K
21.4K