BeHapppiee

91.3K posts

BeHapppiee banner
BeHapppiee

BeHapppiee

@BeHapppiee

தேடல் பயணம் காலடி ஒலிக்கும் மண், மௌனம். மலை, மேகம், மனது தொடும். இலக்கு இல்லை பயணமே இலக்கு. 🎂Wish me on 03rd OCT🎂 #youandme #positivevibes #bekind

CHENNAI Tham gia Mart 2010
5.5K Đang theo dõi1.1K Người theo dõi
Tweet ghim
BeHapppiee
BeHapppiee@BeHapppiee·
I have been struggling with depression lot during this pandemic. Lost my job Family burden Financial burden, etc Somehow, I managed to keep busy with my cooking activities, photography... & mostly here, the good souls who are with me. Thanks! Lots of love! ❤😍❤
English
19
20
66
0
BeHapppiee
BeHapppiee@BeHapppiee·
உன் நினைவுகளே என் உலகம், உன் அணைப்பே என் சொர்க்கம்! சொற்கள் தேடித் தோற்றுப்போகிறேன்... அகிலம் கொள்ளாத பேரன்பை சிறு வரியில் அடக்க முடியாமல்! நீ பேசும் வார்த்தைகளிலும், உன் நினைவின் ஆழத்திலும், நான் எனக்கான வாழ்வைக் கண்டடைகிறேன்! நீயே என் உயிரின் அடைக்கலம்!❤️ #two1000two
தமிழ்
0
0
1
21
BeHapppiee
BeHapppiee@BeHapppiee·
ஆயிரம் சொற்கள் தராத ஆறுதல், உன் ஒற்றை எப்படி இருக்க? என்ற வரியில் கிடைத்துவிடுகிறது! பகல் முழுதும் சுமந்த பாரம் பனி போலக் கரைகிறது... உன் அன்பின் அக்கறையில் என் உலகம் உயிர் பெறுகிறது!❤️ #spjkirukals #YouandMe
தமிழ்
0
0
1
22
BeHapppiee
BeHapppiee@BeHapppiee·
விதைக்குள் உறங்கும் காடு போல என் மௌனத்திற்குள் ஆயிரம் கவிதைகளைச் சுமக்கிறேன் அவை யாவும் உன் பார்வை பட்டதும் உயிர்பெற்று உன் பாதம் சேரும்! நாம் கடந்து வந்த தூரம் வெறும் கிலோமீட்டர்கள் அல்ல. அது காலங்கள் கடந்த ஆன்மாவின் பயணம் நீ என் மூச்சின் ஆழம், என் வாழ்வின் ஒரே அர்த்தம்!
தமிழ்
0
0
1
10
BeHapppiee
BeHapppiee@BeHapppiee·
அன்பு என்பது பெரிய வெளி, அதில் எல்லைகளே இல்லாத வானம் நான் அந்த வானம் முழுதும் நீயே மழையாய் நிறைகிறாய்! சொற்கள் போதாது, என் சுயமான அன்பைச் சொல்ல! அகிலம் கொள்ளாத ஆசையை சிறு வரியில் எப்படி அடக்க முடியும்?
தமிழ்
1
0
2
29
BeHapppiee
BeHapppiee@BeHapppiee·
நிலவே சோறூட்டுதே கனவே தாலாட்டுதே மின்னல்ஓசையும் காதிலே கேக்குதே உந்தன் வாசனை வானவில் காட்டுதே! ❤️ youtube.com/watch?v=xLo_94…
YouTube video
YouTube
தமிழ்
0
0
1
140
BeHapppiee
BeHapppiee@BeHapppiee·
I come to life in the gaze of your eyes, I feel you as the meaning of my silence. As a single breath woven from two hearts, I live in you, and you live in me! ❤️ #spjkirukals #two1000two
English
0
0
1
57
BeHapppiee
BeHapppiee@BeHapppiee·
You are my 11:11 ❤️
English
0
0
0
49
BeHapppiee
BeHapppiee@BeHapppiee·
ST: Can this LOVE BE Translated?
BeHapppiee tweet media
English
0
0
0
71
BeHapppiee
BeHapppiee@BeHapppiee·
நீ எழுத எழுதத் தீராத கவிதை... நான் வாசிக்க வாசிக்கத் தித்திக்கும் மௌனம்!❤️
தமிழ்
1
0
4
82
BeHapppiee
BeHapppiee@BeHapppiee·
வார்த்தைகள் ஊமையாகிப்போன அந்த மௌனத் தருணங்களில் தான், உன் கண்கள் எனக்கான அத்தனை கவிதைகளையும் வாசித்து முடிக்கின்றன! நூறு முறை வாசித்தாலும் தீராத ஒற்றைப் புத்தகம்... உன் பார்வை!❤️ #spjkirukals #YouandMe
தமிழ்
0
0
1
40
BeHapppiee
BeHapppiee@BeHapppiee·
You are my 11:11 ❤️
English
0
0
2
44
BeHapppiee
BeHapppiee@BeHapppiee·
தூக்கம் தொலைத்த என் இரவுகளை... கனவாய் வந்து ஆக்கிரமிக்கிறாய்! விழித்திருக்கும் என் பகல்களை... உன் நினைவாய் வந்து ஆக்கிரமிக்கிறாய்!❤️
தமிழ்
0
0
1
43
BeHapppiee
BeHapppiee@BeHapppiee·
எழுத நினைக்கும் கவிதையில், முதல் வரியாக நீயே வருகிறாய். அப்புறம் என்ன? மிச்சமிருக்கும் வரிகளையும் நீயே ஆக்கிரமிக்கிறாய்... உன்னைப் பற்றியே பேசி! ❤️
தமிழ்
0
0
2
47
BeHapppiee
BeHapppiee@BeHapppiee·
If I could give you one thing in life, I would give you the ability to see yourself through my eyes. Only then would you realize how truly irreplaceable you are to my existence.❤️ #two1000two
English
0
0
2
51
BeHapppiee
BeHapppiee@BeHapppiee·
மண்ணுக்குத் தெரியாமல் ஆழப் பாயும் வேர்களைப் போல, வெளிச்சத்திற்குத் தெரியாமல் எனக்குள் படர்ந்திருக்கிறாய் நீ! பெருங்காற்று அசைக்கப் பார்த்தாலும், உன் நினைவுகள் எனும் நிலத்தில் நான் வீழாமல் நிற்கிறேன்! உன் அன்பின் நிழலில் நான் இளைப்பாறிக் கொண்டிருக்கிறேன்!❤️ #two1000two
தமிழ்
0
0
1
24
BeHapppiee
BeHapppiee@BeHapppiee·
வார்த்தைகள் கோர்க்கத் தெரியாமல் மௌனமாய் நான் தவிக்கும் போது, என் விழியோரம் கவிதையாய் நீயே வந்து அமர்கிறாய்! பூமிக்குத் தெரியாமல் மேகம் மண்ணைத் தழுவும் மழை போல, யாரும் அறியாமல் எனக்குள் நீயாகவே நிறைந்திருக்கிறாய்!❤️ #spjkirukals #YouandMe #two1000tw0
தமிழ்
0
0
1
30
BeHapppiee
BeHapppiee@BeHapppiee·
கடல் மணலை விட அதிகம் உன் மேலான காதல்! கையெழுத்து முடியும் முன் காதல் கூடிவிடுகிறது... எழுதப்படாத பக்கங்களில் உன்னையே வாசிக்கிறேன்!❤️ #spjkirukals #YouandMe #two1000two
தமிழ்
0
0
3
35