
Unga smile cute ah iruku @CMOTamilnadu
‘
30.7K posts


Unga smile cute ah iruku @CMOTamilnadu

விழாவில் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தால், ஒரு திரியை பற்ற வைத்து விட்டு, மற்ற விருந்தினர்களிடம் மெழுகுவர்த்தியை அளிப்பதே மாண்பு, மரபு! பேரவைத் தலைவருக்கோ, அவை முன்னவருக்கோ கொஞ்சம் கூட மதிப்பு அளிக்காமல், சட்டப்பேரவை நடத்தும் நிகழ்ச்சியில் தானே மொத்த விளக்கையும் ஏற்றுகிறார் @actorvijay ப்ரோ… இதெல்லாம் Narcissistic Behaviour இல்லையா ப்ரோ? #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள் (பி.கு. : “அஞ்சு விளக்கையும் நானே ஏத்துறேன்... எப்படியாச்சும் காப்பாத்து கருப்பா” ன்னு வேண்டிட்டு ஏத்துனீங்களோ?)

UNSEEN FOOTAGE 📽️ : @TVKVijayHQ Naa Cute Reactions ❤️😻

FIFA நான் பாக்குறதே WC அப்ப தான். அதயும் இவண்ட @ZEE5India கொடுத்து வச்சிருக்கானுக. 700 ரூவா கட்டியும் 1080ல Stream பண்றான். TVK, கருப்புக்கு அப்பறம் இந்த வருசம் என்னய scam பண்ணது இவன் தான்.. 4Kல பாக்க எந்த ஆப்சனுமே இல்லயா?

இந்த மாதிரி லாம் ஸ்டாலின் பண்ணி நா பார்த்ததே இல்லை.

Avar kudikala bro adhu grean Tea ~ sari yen seat belt podala

த்தா 😂😂😂😂

உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாகப் பார்க்கும் தலைமையும், கேள்வி கேட்பதையே குற்றமாகப் பார்க்கும் அரசியலும்.. ‘வெற்றிக்கான பாதை அல்ல.’ வரலாறு நினைவில் வைத்திருப்பது எத்தனை பேரை நீக்கினோம் என்பதை அல்ல… எத்தனை பேரை ஒன்றிணைத்தோம், எத்தனைக் களங்களை வென்றெடுத்தோம் என்பதைத்தான். #LeadershipMatters

“திரும்பவும் சொல்கிறேன்.. எல்லா மேடைகளிலும் சொல்வேன்.. எதிர்க்கட்சியினரே இல்லாத சட்டமன்றத்தில் எங்கள் தலைவரை முதலமைச்சராக அமர வைப்போம்” – அமைச்சர் ரமேஷ் #Ramesh | #TVK | #CMVijay | #AadhavArjuna

ஷோபாலாம் வேண்டாம்பா.. பிளாஸ்டிக் சேரே போதும்..! இது தான் எங்கள் அமைச்சர் @CTR_Nirmalkumar ❤️🙏

Comunicado Oficial: Cucurella. realmadrid.com/es-ES/noticias…

6 மாசம் டைம் வேணும் டைம் வேணும்னு கேக்குறாங்க.. அந்த 6 மாசத்துல வீட்ல கரண்ட், தண்ணி இல்லாம இருக்கணுமா? மேயர் பிரியா விமர்சனம் #Chennai | #Mayor | #PriyaRajan | #PolimerNews


Oruthan evlo periya mental ah irundha na dhan superstar nuh solrathukagave oru pee padatha eduthirpan 😭😭.