
Stupid_Common_Man🚀
9.6K posts

Stupid_Common_Man🚀
@CommonerOff
உங்கள் நான்.. Kamal "Cinema"🦸 U1&Ani 🎧 Pradeep🎤 Fan of Kollywood 🎬 MovieReview (occasionally) #TeamPixel பிழையாப் பெருமை எவர்க்கும் இன்மை 💯


Mental Health VS High paying job

share a dark truth about IT industry.

#AA22xA6 Titled As #Raaka 🔥 இந்திய சினிமாவில் ஒரு ஹாலிவுட் படம்னு சொல்ற அளவுக்கு... இந்த அட்லீ ஏதோ பெருசா சம்பவம் பண்ண போறார்னு தான். நினைக்கிறேன். தன்னோட Comfort Zone ல இருந்து வெளிய வந்து ஒரு பெரிய முயற்சில இறங்கி இருக்காப்ல... இந்த போஸ்டரே வித்தியாசமா தான் இருக்கு. காத்திருப்போம் அட்லீயின் ஒரு தரமான படைப்புக்கு ✌️

Fun Fact: An auto driver asked me how much it was showing in the app. I said ₹225. He then told me I could just pay the amount shown in the app. But I told him, "No, you said you'll go by meter, so I'll pay by meter." In the end, the meter bill came to only ₹178 😂 Now they’re tasting their own medicine.

Tell me something more useless than this

'ஏப்ரல் 23 அன்று சென்று உதயசூரியனுக்கு நேரே உள்ள பட்டனை அழுத்தி ஒட்டு போடுங்கள்' என தவெக தலைவர் விஜய் நேற்றைய (மார்ச் 30) பிரச்சாரத்தின் போது கூறியதாகக் கூறி பலரும் வீடியோ ஒன்றை பகிர்ந்து வருகின்றனர். உண்மையான வீடியோவில் அவர் விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றே கூறியிருப்பார். வீடியோவை எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர். Proof: youtube.com/live/plhBfTQmX…

"யோசிச்சு சொல்றோம்-னாங்க" "என் தொகுதிய பத்தி கேட்டாங்க. SIRல எவ்ளோ வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்காங்க, நாடாளுமன்றத் தேர்தல் பத்தியெல்லாம் கேட்டாங்க, தொகுதில என்னென்ன செஞ்சி கொடுத்திருக்கீங்கன்னு கேட்டாங்க. சொன்னேன். போயிட்டு வாங்க யோசிச்சு முடிவு பண்றோம்னு சொன்னாங்க" - வேட்பாளர் நேர்காணலில் முதல்வர் கேட்ட கேள்விகள் குறித்து ஊடகங்களிடம் பகிர்ந்துகொண்ட துணைமுதல்வர் உதயநிதி #dmk #stalin #udhayanidhi #election #thanthitv

அதானே.. அந்த character எந்த angle ல Green forest ஆ தெரிஞ்சிருக்கும்? 🤣🤣🤣


Kanchana va ipdi thinnitu irukanunga. Enna jandhu vo idhunga laam

'IT Field' Problems 👀😤


#NewsUpdate | கோவை: கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் மதிய உணவில் பல்லி விழுந்ததில் 44 குழந்தைகள் உடல் நலன் பாதிக்கப்பட்ட விவகாரத்தில், சமையலர், சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடை நீக்கம் மையலர் மனோகரி , உதவியாளர் கமலா மற்றும் சத்துணவு அமைப்பாளர் கௌசல்யா ஆகிய மூவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு #SunNews | #Coimbatore | #MidDayMeal


