DMK Updates - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

35.5K posts

DMK Updates - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் banner
DMK Updates - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

DMK Updates - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

@DMK_Updates

Always DMKian 🏴🚩| தனிஒருவன் | Stay tuned for More DMK Updates 🔴

Chennai, India Tham gia Eylül 2019
2.7K Đang theo dõi34.8K Người theo dõi
DMK Updates - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் đã retweet
Press Trust of India
Press Trust of India@PTI_News·
VIDEO | Tamil Nadu Assembly polls: “National party leaders come to Tamil Nadu to discuss alliance but Palaniswami has mortgaged AIADMK to the BJP in Delhi”, says DMK Spokesperson Saravanan on the AIADMK Gen Secy's upcoming meeting with Amit Shah. (Full video available on PTI Videos - ptivideos.com)
English
1
16
37
3.1K
DMK Updates - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் đã retweet
ANI
ANI@ANI·
#WATCH | Chennai: Regarding his meeting with Tamil Nadu Chief Minister MK Stalin, DMK leader R Rajiv Gandhi says, "The CM is asking every individual; just over 53 members are asking for the nominated seat... Every candidate feels happy... Tamil Nadu is the super state nowadays. People are happy. The CM also ordered that every person go to every home to propagate the message for elections for his party."
English
67
60
292
85.6K
DMK Updates - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் đã retweet
ANI
ANI@ANI·
#WATCH | Chennai | On upcoming Tamil Nadu elections, DMK leader Rajesh Kumar says, "The assurances from BJP and their allies are mere words. But DMK's Dravidian model for work is a model for the whole country."
English
3
30
133
9.1K
DMK Updates - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
வளர்ச்சியை பரவலாக்கி, அனைத்து மக்களின் வறுமையைப் போக்கி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினால் அது முதல்வர் @mkstalin ன் திராவிட மாடல்! ஒரு சிலரை மட்டும் பெரும் பணக்காரர்களாக்கினால் அது மோடியின் குஜராத் மாடல்!
தமிழ்
4
67
127
1.1K
DMK Updates - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் đã retweet
Save Constitution - அரசியலமைப்பை காப்பாற்றுவோம்
எய்ம்ஸ் தர்பங்கா அறிவிக்கப்பட்டு 11 ஆண்டுகள் ஆகின்றன (2015). >மருத்துவர்கள் இல்லை. >மருத்துவமனை இல்லை. >கட்டமைப்பு வசதிகள் இல்லை. ஒரே ஒரு நுழைவாயில். அதன் முகப்பு, வெள்ளையிலிருந்து பழுப்பு நிறத்திற்குப் புதிதாக வண்ணம் பூசப்பட்டுள்ளது. “எய்ம்ஸ் விரைவில் வருகிறது” என்பதிலிருந்து “நுழைவாயில் வெற்றிகரமாக மேம்படுத்தப்பட்டது” என்பது வரை. 🤡 இது வளர்ச்சியா அல்லது அலங்காரமா?
தமிழ்
8
105
142
3.8K
DMK Updates - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் đã retweet
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | ஜவுளி ஏற்றுமதியில் குஜராத், மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி தமிழ்நாடு முதலிடம் - முதலமைச்சர் ஸ்டாலின் #SunNews | #TextileExports | #TamilNaduNo1 | #CMMKStalin
Sun News tweet media
தமிழ்
42
344
993
13.1K
DMK Updates - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் đã retweet
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | கோவை: பெண்களுக்கு எதிராக சர்ச்சை கருத்துகளை பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு செருப்பு மாலை அணிவித்து எதிர்ப்பு! #SunNews | #ADMK | #Women | #ExMinisters
Sun News tweet media
தமிழ்
39
171
523
12.8K
DMK Updates - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் đã retweet
Dravida ponnu
Dravida ponnu@Dravida_ponnu·
இதுல ஹைலைட் என்னனா திண்டுக்கல் சீனிவாசனுக்கு பாவாடை கட்டி விட்டது தான் 😂 #SayNoToNDA
Dravida ponnu tweet media
தமிழ்
8
77
209
3.2K
DMK Updates - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் đã retweet
Sun News
Sun News@sunnewstamil·
#Watch | சி.வி.சண்முகத்துக்கு செருப்பு மாலை! பெண்களை இழிவுபடுத்தி பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு கடும் எதிர்ப்பு #SunNews | #CVShanmugam | #ADMK | #Kovai
தமிழ்
32
213
590
18.3K
DMK Updates - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் đã retweet
கல்கி குமார்
பொள்ளாச்சியில் சம்பவம்
கல்கி குமார் tweet mediaகல்கி குமார் tweet media
தமிழ்
0
61
235
8.4K
DMK Updates - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் đã retweet
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | பெண்கள் குறித்து தொடர்ந்து சர்ச்சையாக பேசும் அதிமுக தலைவர்கள் #SunNews | #ADMK | #TNElectionWithSunNews
தமிழ்
24
338
599
16.8K
DMK Updates - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் đã retweet
Gabbar
Gabbar@Gabbar0099·
'This is our Tamilnadu story' : lakshika sree madurai councillor serving iftari at a mosque in Ramadan. ❤️
English
161
683
3.9K
88.8K
DMK Updates - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் đã retweet
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
இனி ஒரு உயிரும் போக வேண்டாம்! இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது உணர்ச்சிவயப்பட்டு இரயில் முன் பாய்ந்த சகோதரர் திரு. சிவா திலீபன் அவர்கள் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது மனதைக் கனக்கச் செய்கிறது. மொழிப்போரில் நாம் ஈந்த உயிர்ப்பலிகள் போதும்! இனி ஒரு உயிரும் போகக் கூடாது! தொழில்நுட்பத்தின் உதவியால் பல புதுமையான, அமைதியான, பெரும் வீச்சு கொண்ட போராட்ட வழிமுறைகளைப் பெற்றிருக்கிறோம்! இந்தித் திணிப்பை நம் மதிநுட்பத்தாலும் மனவுறுதியாலும் தமிழ்ப்பற்றாலும்தான் வீழ்த்த வேண்டும்! இப்போரில் நம் உயிர் வீழக்கூடாது. நம்மைப் போன்ற தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால் தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள். நம் உணர்ச்சிகளைக் காட்ட வேறு வழிகள் உள்ளன, உயிர்த்தியாகம் வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். சகோதரர் சிவா திலீபன் அவர்களை இழந்து வாடும் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே 17 இயக்கத்தினருக்கும் - தமிழுணர்வு கொண்ட அவரது இரண்டு மகள்கள் மற்றும் துணைவியார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் உரித்தாக்குகிறேன். #StopHindiImposition #SaveTamilLives
தமிழ்
292
1.7K
4K
180.5K