
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் திண்டுக்கல் மாநகர பேகம்பூர் பகுதியை சார்ந்த மாற்றுக் கட்சியை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
உடன் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக துணை செயலாளர் திரு.பிலால், மாநகர கழக செயலாளர் திரு.ராஜப்பா,பகுதி கழக செயலாளர் தம்பி பஜுலுல் ஹக், சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மாநகர, பகுதி கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
@mkstalin
@Udhaystalin
@IPeriyasamy_
@r_sakkarapani

தமிழ்

































