




Karur Updates
49 posts

@KarurUpdates
Karur Industries | Karur Investment | Karur Infra| Karur Transport | Karur Developments | Karur Sports | Karur Education | Karur Hospitality







ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில், கரூர் மாவட்டம், குளித்தலையில் தரம் உயர்த்தப்பட்ட மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை கட்டிடத்தை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்த நிகழ்ச்சியின் தொகுப்பு..



Already iruka airport'ke onnum panna mudiyala... Salem airport expansion romba years ah paper'le dhan iruku. Idhula 4 new airports vera ... 😏 #Salem #SalemAirport

Finally 🎉 Get to ready to take off from 🛫 Rock fort to Red fort. Tiruchi to get direct flight services to Delhi ✈️ from 16.09.2025 Tiruchi 🔂 New Delhi





நலத்திட்ட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, போக்குவரத்து சுலபமாகி பொதுமக்கள் பெரும் பயன் பெரும் நோக்கில், கரூர் மாவட்டம் நெரூரையும் திருச்சி மாவட்டம் உன்னியூரையும் இணைக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணியினை இன்று பார்வையிட்ட போது..

ரூ. 35 கோடியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு நிரந்தரக் கட்டடங்கள் @CMOTamilnadu @mkstalin @Udhaystalin @mp_saminathan @GChezhiaan #TNDIPR #TNMediahub #CMMKStalin #TNBudget2025 #TamilnaduLeads #Budget4all #TNGovt #PeoplesGovt #PeoplesBudget













#Watch | ₹5,000 கோடி முதலீடு, 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு.. கரூரில் அமைகிறது காலணி உற்பத்தி தொழிற்சாலை! ஃபீனிக்ஸ் கோத்தாரி நிறுவனத்தின் தலைவர் ரஃபிக் அகமது Exclusive பேட்டி. #SunNews | #PhoenixKothariFootwear | @mkstalin | @TRBRajaa


