படத்தை எடுத்தவன் சம்பாதிச்சானோ இல்லையோ , ஒருத்தனோட அரசியல் பசிக்காக HD படத்தை அந்தாளோட சைட்ல இருந்தே லீக் பண்ணி இப்போ ஊரே திருட்டு டிவிடிய வித்துட்டு இருக்கு 😌 இதுக்கு தயாரிப்பு குழு @KvnProductions OTT ல விட்டிருக்கலாம் 🤷🏽♂️
RCB Thiyagi
1.1K posts

@Psych_here
Vanmangal kakkapadum... Ak|Vk|RCB ❤️🔥 Suspended I'd @Psych_here_

படத்தை எடுத்தவன் சம்பாதிச்சானோ இல்லையோ , ஒருத்தனோட அரசியல் பசிக்காக HD படத்தை அந்தாளோட சைட்ல இருந்தே லீக் பண்ணி இப்போ ஊரே திருட்டு டிவிடிய வித்துட்டு இருக்கு 😌 இதுக்கு தயாரிப்பு குழு @KvnProductions OTT ல விட்டிருக்கலாம் 🤷🏽♂️

gbu, thunivu thinnavan la idhula kora punda thookinu varanunga

Strong opposition illanu thimiru la suthuraan, 2031 la irukuda unaku

Piracy has always been a gut wrenching experience for the entire industry, which shatters the dreams of thousands of people who’ve put in their everything for this film 💔 Let’s stand with the entire team and support them, and respect their heart. Let’s always consume art the way it was supposed to be, in the big screens ❤️ #JanaNayagan

🙌🙌🙌

Leak aanadhula direct beneficiary Anna dhan. Avan spread panna vandha propaganda unfiltered ah ellarukitayum reach aagiduchu

ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது. திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது.