Tweet ghim
பாலா தமிழ் கடவுள் ✍︎
422.8K posts

பாலா தமிழ் கடவுள் ✍︎
@Punch_B
புரியாத பூமியில் பிறந்தவன் நான். புதிரான வாழ்வில் புதைந்தவன் நான். என் கவிபூக்கள் காண Likes தோட்டம் செல்லுங்கள்😋 பாடலாசிரியர் (ஆக முயற்சிப்பவன்)
In Your Heart (உன் இதயத்தில்) Tham gia Ağustos 2010
426 Đang theo dõi6.4K Người theo dõi
பாலா தமிழ் கடவுள் ✍︎ đã retweet
பாலா தமிழ் கடவுள் ✍︎ đã retweet
பாலா தமிழ் கடவுள் ✍︎ đã retweet
பாலா தமிழ் கடவுள் ✍︎ đã retweet
பாலா தமிழ் கடவுள் ✍︎ đã retweet
பாலா தமிழ் கடவுள் ✍︎ đã retweet

வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம்.... கொதித்திருக்கும்
கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்..னு வாலி வரிகள் தன்னால மனசுல ஓடுது..❤
Nightbloom@Nightbloomc
Loving you felt like finding spring after a very long winter.
தமிழ்
பாலா தமிழ் கடவுள் ✍︎ đã retweet
பாலா தமிழ் கடவுள் ✍︎ đã retweet
பாலா தமிழ் கடவுள் ✍︎ đã retweet
பாலா தமிழ் கடவுள் ✍︎ đã retweet
பாலா தமிழ் கடவுள் ✍︎ đã retweet
பாலா தமிழ் கடவுள் ✍︎ đã retweet
பாலா தமிழ் கடவுள் ✍︎ đã retweet
பாலா தமிழ் கடவுள் ✍︎ đã retweet
பாலா தமிழ் கடவுள் ✍︎ đã retweet

நிழலுக்காக ஏங்கும் ஓர் உயிருக்கு
வெயிலை மட்டும்
பரிசாக விட்டுச்செல்லாதீர்கள்.
ஆற்றங்கரையில்
ஒரு மரமாவது இருக்கட்டும்;
பறவைகள் திரும்பிவர
ஒரு கிளையாவது கையசைக்கட்டும்.
நாளை நாம் இல்லாவிடிலும்
நாம் காத்த ஒருமரம்
நம்முடைய பெயருக்குப் பதிலாக
நிழல் தரட்டும்!
#WorldEnvironmentDay 🌿🌎
தமிழ்
பாலா தமிழ் கடவுள் ✍︎ đã retweet
பாலா தமிழ் கடவுள் ✍︎ đã retweet
பாலா தமிழ் கடவுள் ✍︎ đã retweet
பாலா தமிழ் கடவுள் ✍︎ đã retweet
பாலா தமிழ் கடவுள் ✍︎ đã retweet

























