semitech raed

141K posts

semitech raed banner
semitech raed

semitech raed

@SemitechRaed

உன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்

tamil nadu Tham gia Eylül 2023
1.4K Đang theo dõi574 Người theo dõi
semitech raed đã retweet
Prabakaran Mani
Prabakaran Mani@MPrabakar7·
மக்களுடன் இரண்டறக் கலக்கும் இப்பயணங்களின் வாயிலாக உங்களைச் சந்தித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கு, #DravidianModel-2.0-வுக்கு ஆதரவு கேட்டு வருகிறேன். #வெல்வோம்_ஒன்றாக #voteforDMK2026
Prabakaran Mani tweet media
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் தொடங்க, தலைவர் கலைஞர் சிறந்த திருவாரூருக்குப் புறப்பட்டுவிட்டேன்… மக்களுடன் இரண்டறக் கலக்கும் இப்பயணங்களின் வாயிலாக உங்களைச் சந்தித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கு, #DravidianModel-2.0-வுக்கு ஆதரவு கேட்டு வருகிறேன். #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

தமிழ்
0
2
3
30
semitech raed đã retweet
tn_42_it_wing_dmk
tn_42_it_wing_dmk@42dmkitwing·
மாண்புமிகு துணை முதலமைச்சர், கழக இளைஞரணி செயலாளர் திரு. @Udhaystalin அவர்கள் இன்று பங்கேற்கும் எழுச்சிமிகு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்கள். #VoteForDMK
tn_42_it_wing_dmk tweet mediatn_42_it_wing_dmk tweet mediatn_42_it_wing_dmk tweet mediatn_42_it_wing_dmk tweet media
தமிழ்
0
2
3
4
semitech raed đã retweet
Bullet ⛩️
Bullet ⛩️@ZenxTamils·
ஷேட்டு வட்டி தர்றான் #கந்துவட்டி_விஜய்
Bullet ⛩️ tweet media
தமிழ்
6
95
230
1.8K
semitech raed đã retweet
Dravidian stock
Dravidian stock@periyaar2·
#கள்ள_நோட்டு_சரத் @voiceof_sarath
🅿️🅰️🅱️L🅾️➖ 2⃣.🅾️@Raj218562485720

டேய் கள்ளநோட்டு @voiceof_sarath பொறம்போக்கு.... இவ்வளோ பெரிய ஃப்ராடுத்தனம் பண்ணிட்டு தான் தூய்மை சக்தி மயிரு சக்தினு சுத்திட்டு இருந்தியா ..நீ அழூகும்போதே சந்தேகம் வந்துச்சு ... இதுக்கே @tnpoliceoffl விசாரிக்கனும் ....

QME
0
2
1
89
semitech raed đã retweet
🅱🅾🅰🆉
🅱🅾🅰🆉@iparthas·
அவதூறு ஆபாசம் = TVK
🅱🅾🅰🆉 tweet media
தமிழ்
0
1
0
10
semitech raed đã retweet
Ajitheyy 𝕏
Ajitheyy 𝕏@Ajitheyyyy·
இன்னைக்கு பண்ண போற சம்பவம் 🔥🔥🔥🔥😂😂😂😂 அதே தான் கைஸ் அதுக்கு வீட்லயே இருக்கலாம்
தமிழ்
30
308
685
18.7K
semitech raed đã retweet
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
எந்த அரசியலும் தெரியாது, எந்த சட்டமும் தெரியாது, மொத்த முட்டாள் கூட்டத்தை, தற்குறி கூட்டத்தை உண்டாக்கி வைத்திருக்கிறான் பெரிய தற்குறி.🤧
Dr.Aravind Raja tweet media
தமிழ்
16
416
1.2K
26.3K
semitech raed đã retweet
Anbanantham Ariyappan
Anbanantham Ariyappan@Anbanantham_A·
வெல்வோம் பாலக்கோடு🖤❤️ படைப்போம் வரலாறு 🖤❤️ After 25 years of conflict, a lion entered the Palacode constituency to fight to get back to the DMK party. @DrSenthil_MDRD The name is Dr.DNV.Senthil Kumar 🖤❤️ #dmk #dmkitwing #dmkyouthwing #stalin #mkstalin
English
0
1
1
25
semitech raed đã retweet
உளவாளி
உளவாளி@withkaran·
விஜயும் த்ரிஷாவும் ஹனிமூன் சென்ற The Icon of the seas கப்பல்ல ஒரு நாள் ரூம் வாடகை அஞ்சு லட்சத்துக்கிட்ட.அதுக்குலாம் செலவு பண்ணிட்டு மகனுக்கு கொடுத்த காச கடனா காட்டிருக்கான்
உளவாளி tweet mediaஉளவாளி tweet media
தமிழ்
69
521
1.4K
99.8K
semitech raed đã retweet
கவிதா
கவிதா@kalaignar001·
@AadhavArjuna தவெகவுக்கு 234 seat டெபாசிட் காலி ஆகும்னு நினைக்குறவங்க RT பண்ணுங்க.
தமிழ்
0
81
94
679
semitech raed đã retweet
ABP Nadu
ABP Nadu@abpnadu·
Senthil balaji at Kovai South | தொகுதி மாறியது ஏன்? உண்மையை உடைத்த செந்தில் பாலாஜி #senthilbalaji #dmk #kovaisouth #ABPNadu #ABPNews #ஏபிபிநாடு
தமிழ்
17
223
1.1K
45.2K
semitech raed đã retweet
S.M.Mathivadhani
S.M.Mathivadhani@MMathivadhani·
ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! #dmkmanifesto2026 #mkstalin_தொடரட்டும்_Tamilnaduவெல்லட்டும்
தமிழ்
19
131
326
3.1K
semitech raed đã retweet
K.N.NEHRU
K.N.NEHRU@KN_NEHRU·
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தில்லைநகர், செங்குளத்தான் கோவில் தெரு, மூவேந்தர் நகர், ரஹ்மானியாபுரம், கல்யாணபுரம், வாமடம் ஆகிய பகுதிகளில், தமிழர்களின் சுயமரியாதை காக்கும் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு பரப்புரை மேற்கொண்டேன். சொன்னதை செய்யும் அரசாக நம் கழக அரசு திகழ்ந்து வருவதையும் ஒவ்வொரு மக்களையும் முன்னேற்றத்தின் பாதையில் அழைத்துச் செல்லும் நம் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தேன். திருச்சி மேற்கில் உதிக்கும் சூரியனின் ஒளி தமிழ்நாடெங்கும் பரவட்டும்..! @mkstalin #StalinWave2026 #DravidianModel2pointO #VoteForDMK #DMKManifesto2026 #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்..! #வெல்வோம்_ஒன்றாக..! #வெல்வோம்_இருநூறு_படைப்போம்_வரலாறு ...! #DMK #DravidianModel #Mkstalin #CMMKStalin #KNNehru #CMMKS #AnnaArivalayam #MinisterKNNehru #DravidianModel2pointO #DMKMaanadu #TamilNaduVsNDA #TamilNaduVsDelhi #DMK4TNPeople #PeopleOpinion #PeoplesGovt #DMKGovt #DMKSchemes #Uplifting #PeopleWelfareSchemes #PeopleWelfare #Delta #DeltaRegion #DeltaDMK #MinisterKNNehruCampaign #Trichy #2026Election #DMK2026 #DMK4TN #DMKForever #PeopleCM
K.N.NEHRU tweet mediaK.N.NEHRU tweet mediaK.N.NEHRU tweet mediaK.N.NEHRU tweet media
தமிழ்
21
102
432
7.3K
semitech raed đã retweet
🔥 Satz 🔥
🔥 Satz 🔥@thala_speaks·
Exclusive Interview by P.T.Selvakumar ( Vijay PRO ) Buying tickets to show Housefull? 🎟️ The shocking truth about how the "No. 1" tag was bought and sold. Can we trust this "clean" politics? 🚩 ஹவுஸ்புல் காட்ட டிக்கெட்டுகளை இவர்களே வாங்குவார்களா? 🎟️ "நம்பர் 1" பிம்பம் எப்படி உருவானது என்ற அதிர்ச்சி உண்மை. இந்த "தூய்மையான" அரசியலை நம்ப முடியுமா? 🚩 #TVK
English
17
146
300
8.7K
semitech raed đã retweet
DMK4EVER🖤❤️
DMK4EVER🖤❤️@vanam_offcl·
இதை போல் ஒருவன் பிரச்சாரம் என்கின்ற பெயரில் பல பேர் உயிரை எடுக்கின்றான் ஆனால் எங்கள் அன்பு உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் அதைவிட பத்து மடங்கு மக்கள் வெள்ளம் ஒரு சிறு அசம்பாவிதம் கூட நடக்கவில்லை. #Vote4DMK @Udhaystalin #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
DMK4EVER🖤❤️ tweet media
தமிழ்
1
2
2
36
semitech raed đã retweet
Pavithra Thiruneelakandan
Pavithra Thiruneelakandan@Pavithra142823·
*நமது சூலூர் தொகுதியின்👇🏻* *வெற்றி வேட்ப்பாளர் உங்கள் வீட்டு பிள்ளை* *தளபதி முருகேசன் அவர்களுக்கு 🌅* *உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர் 🙏🏻* #நம்ம_வேட்ப்பாளர் #சூலூர்_தளபதி #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
Pavithra Thiruneelakandan tweet media
தமிழ்
0
1
0
11
semitech raed đã retweet
𝙎𝙄𝙑𝘼Ⓖ
𝙎𝙄𝙑𝘼Ⓖ@mrharichandrar1·
Anils 😂😂
𝙎𝙄𝙑𝘼Ⓖ tweet media
Filipino
10
107
240
3.4K
semitech raed đã retweet
பூரியார் ¶¶¶|||•• செவிட்டு தவளை ••|||¶¶¶
நமக்கு already தெரிஞ்சது தான் இப்ப உலகத்துக்கே தெரிஞ்சு போச்சு #Vijay சம்பளம் 200 கோடி‌ இல்ல வெறும் 30-50 கோடி தான் 😂😂😂 சுட்ட வடை எல்லாம் வீணா போச்சே விஜய்!
தமிழ்
21
369
1.1K
18.7K
semitech raed đã retweet
K.N.NEHRU
K.N.NEHRU@KN_NEHRU·
திருச்சி, திருவெறும்பூர் தொகுதியில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அனைத்துக் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் இன்று கலந்து கொண்டேன். அப்போது, திருவெறும்பூர் தொகுதியின் வெற்றி வேட்பாளரான முனைவர். @Anbil_Mahesh அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, மாபெரும் வெற்றி பெற வைக்குமாறு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டேன். இன்றைய தலைமுறைக்கும், எதிர்கால தலைமுறைக்கும் வழிகாட்டும் நம் தலைவரின் நல திட்டங்களும், நல்லாட்சியும் தொடர தம்பி அன்பில் மகேஷ் அவர்களின் வெற்றியை திருவெறும்பூரில் உறுதி செய்வோம்..! @mkstalin #StalinWave2026 #DravidianModel2pointO #VoteForDMK #DMKManifesto2026 #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்..! #வெல்வோம்_ஒன்றாக..! #வெல்வோம்_இருநூறு_படைப்போம்_வரலாறு ...! #DMK #DravidianModel #Mkstalin #CMMKStalin #KNNehru #CMMKS #AnnaArivalayam #MinisterKNNehru #DravidianModel2pointO #DMKMaanadu #TamilNaduVsNDA #TamilNaduVsDelhi #DMK4TNPeople #PeopleOpinion #PeoplesGovt #DMKGovt #DMKSchemes #Uplifting #PeopleWelfareSchemes #PeopleWelfare #Delta #DeltaRegion #DeltaDMK #MinisterKNNehruCampaign #Trichy #2026Election #DMK2026 #DMK4TN #DMKForever #PeopleCM
K.N.NEHRU tweet mediaK.N.NEHRU tweet mediaK.N.NEHRU tweet mediaK.N.NEHRU tweet media
தமிழ்
7
58
176
2.4K
semitech raed đã retweet
பூதம்
பூதம்@angry_birdu·
கள்ள நோட்டு அச்சடிச்சிருக்கான். மனைவி மேல மண்ணெண்ணையை ஊத்தி கொளுத்தியிருக்கான். இவனுக்கு தவெக நிர்வாகம் முழு சப்போர்ட்டு. திமுகவை பத்தி ஆன்லைன்ல அவதூறு பரப்பினா போதும். எவ்வளவு மோசமான கிரிமினலா இருந்தாலும் தவெக ஆதரவு கொடுக்கும்.
பூதம் tweet media
crazyboy@crazybo41240079

Wife ah murder attempt verai 😲😲 @voiceof_sarath @TVKVijayHQ

தமிழ்
7
339
556
15.2K