ROOKEY

47.8K posts

ROOKEY banner
ROOKEY

ROOKEY

@keepcryingbro

#CR7 | #ChennaiyinFC | #VK18 | #halamadrid | #TNdragons | #indianarmy🇮🇳 |#seo |#AI

chennai,india Tham gia Mart 2021
1.9K Đang theo dõi482 Người theo dõi
ROOKEY đã retweet
𝑨𝒌_𝑭𝒐𝒓_𝑬𝒗𝒆𝒓 𓃵
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி🚩 🙏 ⚜️ ஸ்வாமியே சரணம் ⚜️ #GoodMorning 🌸🌺🌻🌹🌷🌼💐
தமிழ்
5
3
5
71
ROOKEY đã retweet
astrologist
astrologist@astrology_1234·
🦚யாமிருக்க பயமேன்🦚 #ௐசரவணபவ #இனிய_காலை_வணக்கம்
தமிழ்
3
3
11
85
ROOKEY đã retweet
S M I L E Y
S M I L E Y@smileyboyoff·
முருகா 🙏💜
தமிழ்
1
4
26
216
ROOKEY đã retweet
Saravanan Elumalai
Saravanan Elumalai@SaravanElumalaI·
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் !! எல்லாப் புகழும் முருகனுக்கே !! ஓம் முருகா சரணம் !!🙏🐓🦚✡️⚜️✨
தமிழ்
1
2
4
19
ROOKEY đã retweet
ஸ்ரீசிவன்சுகிஸ்ரீ
அருட்காலை வணக்கம் குருஅருளாலும் அம்பாளின் அருட்கடாக்ஷ்த்துடனும் எல்லாம்வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் கருணையினாலும் நல்லதேநினைப்போம் நல்லதேநடக்கும் அதிசயம் அற்புதம் நிகழும் மகிழ்வுடன்வாழ்க வாழ்கவையகம் வாழ்கவளமுடன் வாழ்கநலமுடன் 💐🙏
தமிழ்
12
12
33
133
ROOKEY đã retweet
🆁︎🅰︎🅼︎தல❤️
வியாழன் நாளில் வேலவன் வரம், வாழ்க்கை முழுதும் வளமாய் தரம் ✨ பழனி மலையில் இருப்பவன் நீயே, பக்தன் மனதில் விளக்காய் நீயே 🙏 மயில் மீது வீற்றிருந்து வரும், முருகா உன் சிரிப்பு சுகம் தரும் 🦚😊 “வெற்றி வேல்” என்று சொன்னாலே, விதி கூட நமக்கு வணங்கும் 💫 ஆறுபடை வீடு காத்த அண்ணலே, அருள் மழை பொழிய என் வாழ்விலே 🌧️🙏 அன்புடன் உன்னை நினைத்தாலே, அனைத்து துன்பமும் தொலைந்திடுமே 🙌 வியாழன் தினம் உன் திருநாளே, என் உயிர் முழுதும் உனக்கே சமர்ப்பணம் 🙏🦚
🆁︎🅰︎🅼︎தல❤️ tweet media
தமிழ்
0
2
5
35
ROOKEY đã retweet
🆁︎🅰︎🅼︎தல❤️
அமைதியான இரவில் அருள் தருவாய் முருகா, அஞ்சும் மனதை ஆற்றும் அன்பன் நீயே 🙏 மயில் மீது வந்து என் நெஞ்சம் தாங்குவாய் 🦚 மறையாத ஒளியாக வாழ்வில் விளங்குவாய் 🙏 வேலோடு காக்கும் வீரனே என் தெய்வமே, வணங்கி நின்றேன் உன் பாதம் சரணம் முருகா
🆁︎🅰︎🅼︎தல❤️ tweet media
தமிழ்
0
2
6
55
ROOKEY đã retweet
🆁︎🅰︎🅼︎தல❤️
இரவு நிசப்தத்தில் நினைவு நீயே முருகா, இருள் சூழ்ந்தாலும் ஒளி தரும் தீபமே நீயே 🙏 மயிலின் மேல் வீற்றிருந்து காப்பாய் என் உயிரை 🦚 மனதில் வரும் துன்பங்கள் அனைத்தும் நீக்கிடுவாய் 🙏 வேல் கொண்டு தீமை எல்லாம் வென்றிடும் வீரனே, வணங்கும் அடியார்க்கு என்றும் துணையாய் இருப்பாயே 🦚🦚
🆁︎🅰︎🅼︎தல❤️ tweet media
தமிழ்
2
2
5
49
ROOKEY đã retweet
🆁︎🅰︎🅼︎தல❤️
நிலா வெளிச்சம் பரவும் நேரம் நினைவு நீ முருகா, நிசி இரவில் நெஞ்சம் காக்கும் காவலன் நீயே 🙏 மயில் மேல் வந்து அருள் பொழியும் மாலவன் 🦚 மனக்குழப்பம் தீர்க்கும் மந்திரம் உன் நாமமே 🙏 வேலவா என் வழியில் தீங்கு வராமல் காப்பாய், வாழ்வில் ஒளி தரும் தெய்வம் நீயே முருகா 🙏✨🦚
🆁︎🅰︎🅼︎தல❤️ tweet media
தமிழ்
1
7
156
579
ROOKEY đã retweet
Tharani ʀᴛᴋ
Tharani ʀᴛᴋ@iam_Tharani·
'Sofa payan' Growth 👀🔥📈😅
CY
8
330
3.5K
112.1K