Tweet ghim
Vj
9.3K posts

Vj
@vjwriteup
கடந்த நாட்களை கடக்க முடியாமல்
அனகை Tham gia Aralık 2016
176 Đang theo dõi61 Người theo dõi

@vjwriteup Gender equality kum idhukkum sambandhame illaye !? But it is about the misogynistic thinking that women and men aren’t equals because women can’t physically flex muscles like men! That’s biology! 🤦♀️
English
Vj đã retweet

@ks_kavi006 உண்மையிலேயே bank ல கஷ்டப்படறதுக்கு களத்துல மக்களுக்காக கஷ்டப்படலாம், சீக்கிரம் தி மு க க்கு தாவ வாழ்த்துக்கள்
தமிழ்

@kavii_talks மும்மொழி கொள்கையை எதிர்க்க போறீங்களா... ஏற்கனவே ஹிந்தி போதாதுன்னு சமஸ்கிருதமும் சேர்த்து படிச்சுட்டு இருக்காங்க பசங்க அது தெரியாதா, இல்ல தமிழ் மொழி பாடத்தில் விலக்கு கொடுத்து தமிழுக்கு மாற்றாக உருது படிக்க அனுமதி கொடுத்தது ஸ்டாலின் ஐயா தான் அதுவும் தெரியாதா... 😂😢
தமிழ்
Vj đã retweet

காமராஜரை பனையேறி , மரமேறி , கருவாட்டுக்காரியின் மகன் , கட்டபீடி , எருமைத்தோல்
இந்திரா காந்தியை காஷ்மீரத்து பாப்பாத்தி , மாத விடாய் ரத்தம்
ராஜாஜியை குல்லுக பட்டர்
மீனவர்கள் பேராசைக்காரர்கள்
எம் ஜி ஆர் மலையாளி , கோமாளி , அலி , ஊமையன்
ஜெயலலிதாவை பால்கனி பாவை , கடலூர் காப்ரே நடனக்காரி. காதறுந்த காலி , மூக்கறுந்த மூளி
தோழர் ஜீவாவை செவிட்டு ஜீவா
பக்தவத்சல குரங்கு
இன்னும் ஏராளம். இதையெல்லாம் பேசியது திருட்டு ரயில் தானே
தமிழ்

உங்களுக்கு ஒரு கேள்வி...
இப்போது நீங்கள் எத்தனை விஷயங்களை ஒரே நேரத்தில் துரத்துகிறீர்கள்?
💷 அதிக பணம்
📃 எல்லாரின் அங்கீகாரம்
🏅 Social media attention
🌟 விரைவான வெற்றி
😍 எல்லாரின் அன்பு
எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் துரத்தும்போது எதுவும் கிடைக்கவில்லை!
🦅கழுகு ஒரு இலக்கை மட்டுமே பார்க்கிறது!
🎯அதை மட்டுமே துரத்துகிறது!
🎯அதை மட்டுமே பிடிக்கிறது!
🎯அதுவே வெற்றியின் இரகசியம்!
💫கழுகிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்!💫
🦅கழுகு பறவைகளின் ராஜா ஏன்?
மற்ற பறவைகள் புயலில் இருந்து தப்பிக்கின்றன!
கழுகு புயலை நோக்கியே பறக்கிறது!
புயலின் சக்தியையே தன் சிறகுகளுக்கு பயன்படுத்துகிறது!
மற்ற பறவைகள் இரையை தேடி அலைகின்றன!
கழுகு உயரத்தில் இருந்து கவனிக்கிறது! சரியான நேரத்தில் மட்டுமே இறங்குகிறது!
மற்ற பறவைகள் கூட்டமாக திரிகின்றன!
கழுகு தனியாக பறக்கிறது!
ஆனால் உயரத்தில் பறக்கிறது!
இதுவே தனிமையின் சக்தி!
இதுவே கவனத்தின் வலிமை!
இதுவே இலக்கின் தெளிவு!
உங்கள் இலக்கை நிர்ணயியுங்கள்!
கழுகு போல் வாழ முதலில் வேண்டியது
தெளிவான இலக்கு!
இன்று உங்களிடம் கேளுங்கள்:
"என் மிக முக்கியமான ஒரே ஒரு இலக்கு என்ன?"
ஒன்று மட்டுமே சொல்லுங்கள்!
பணமா?
ஆரோக்கியமா?
குடும்பமா?
படிப்பா?
தொழிலா?
அந்த ஒன்றை தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள்!
அதை நோக்கி மட்டும் பறங்கள்!
மற்றவை தானாக வரும்!
எல்லாவற்றையும் துரத்தாதீர்கள்!
நீர் எங்கும் பரவினால் ஆழம் இல்லை!
ஒரே இடத்தில் தேங்கினால் கிணறாகும்!
உங்கள் சக்தியும் அதுதான்!
எல்லாவற்றிலும் சிறிது சிறிதாக போட்டால் எதிலும் ஆழம் வராது!
ஒன்றில் மட்டும் முழு சக்தி போட்டால் —
ஆழமான வெற்றி வரும்!
Don't run after everything!
Stay calm!
Stay focused!
Stay you!
மனம் நேர்மறையாக இருக்கும்போது என்ன நடக்கிறது?
மனம் நேர்மையாக இருக்கும்போது:
வாய்ப்புகள் தெரிகின்றன!
தீர்வுகள் வருகின்றன!
மனிதர்கள் ஈர்க்கப்படுகிறார்கள்!
வெற்றி நோக்கி பறந்து வருகிறது!
மனம் எதிர்மறையாக இருக்கும்போது:
வாய்ப்புகளே தெரியாது!
பிரச்சனைகள் மட்டுமே தெரியும்!
மனிதர்கள் விலகுகிறார்கள்!
வெற்றி தூரமாகிவிடுகிறது!
நேர்மறை மனம் + உதவும் இதயம் =
வெற்றி உங்களை தேடி வரும்!
நீங்கள் மேலே செல்லும்போது
மற்றவர்களையும் தூக்குங்கள்!
கழுகு மட்டுமே உயரத்தில் பறப்பது இலக்கு இல்லை!
உயரத்தில் பறக்கும்போது கீழே இருப்பவர்களுக்கு வழி காட்டுங்கள்!
யாரோ ஒருவருக்கு உதவுங்கள்!
உங்கள் அனுபவத்தை பகிருங்கள்!
யாரோ ஒருவரை உயர்த்துங்கள்!
உண்மையான வெற்றி என்பது
நீங்கள் மட்டும் வெல்வது இல்லை!
உங்களால் மற்றவர்களும் வெல்வது!
நீங்கள் ஏறும்போது மற்றவர்களையும் ஏற்றுங்கள்!
அதுவே கழுகின் தத்துவம்!
அதுவே உண்மையான தலைமை!
இன்றிலிருந்தே இந்த உறுதிமொழி எடுங்கள்:
❝ நான் எல்லாவற்றையும் துரத்தமாட்டேன்!
என் இலக்கை நிர்ணயிப்பேன்!
என் சிறகுகளை நம்புவேன்!
புயலை கண்டு பயப்படமாட்டேன்!
உயரத்தில் பறப்பேன்!
மற்றவர்களையும் உயர்த்துவேன்!
நான் என்னுடைய கழுகு! ❞
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #பயனுள்ளதகவல்
தமிழ்
Vj đã retweet
Vj đã retweet

புண்படுத்திட்டே இருக்கீங்களே டா
குட்டி@Ak_Annna_
நடிகர்கள் நாடாள கூடாதுனு சொன்னிங்க ~ஆமா சொன்னேன் அப்ப விக்னேஷ்சிவன் படத்துல நடிக்குறிங்க.. ~நான்தான் நாடாள போறதில்லயே..
தமிழ்
Vj đã retweet
Vj đã retweet
Vj đã retweet
Vj đã retweet























