Post

ஜாவா | జావా
வா தலைவா.... வா சாமி..... வெளிய வா.....
ஜாவா | జావా tweet media
Michel@Michel_Offl

தலைவரே @TVKVijayHQ இதே நிலைமை நீடிச்சா நாமளால நம்ம ஓட்டு சதவீதத்த தான் நிரூபிக்க முடியுமே தவிர ஜெயிக்க முடியாது ஜெயிக்கணும்னா நீங்க கழத்துல இறங்கணும். சரியா 30 நாள் தான் இருக்கு. இறங்கி அடிக்க வேண்டிய நேரம். ரிசல்ட் வந்ததுக்கு அப்றம். இன்னும் கொஞ்சம் உளச்சிருக்கலாமோன்னு யோசிக்கிற நிலைமை வந்துர கூடாது 🙏🏻

தமிழ்
0
0
2
143
分享