தீனா நாச்சியார்

69K posts

தீனா நாச்சியார் banner
தீனா நாச்சியார்

தீனா நாச்சியார்

@DNatchiyar

சிவாவிற்கு பிரியமானவள் #பாவின்காதலி #கண்ணன்ராதை சுதந்திர 🐦 ஈசன் மகள் முருகா🔯

சோழநாடு 加入时间 Haziran 2019
32 关注10.1K 粉丝
தீனா நாச்சியார் 已转推
TANGEDCO Official
TANGEDCO Official@TANGEDCO_Offcl·
@DNatchiyar @TRBRajaa @Udhaystalin @sivasankar1ss உங்கள் புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க நுகர்வோர் எண்ணை பகிரவும்!
தமிழ்
3
1
0
96
தீனா நாச்சியார் 已转推
தீனா நாச்சியார்
@TANGEDCO_Offcl @TRBRajaa @Udhaystalin @sivasankar1ss மின் கம்பம் மாற்றி அமைத்துத் தர கோரி இரண்டு ஆண்டுகளாக மனு கொடுத்து கொண்டு இருக்கின்றோம். இன்று வரை அதனை யாரும் வந்து சீர் செய்து தரவில்லை.மனு கொடுத்தால் மாற்றி அமைத்துத் தர 50000 பணம் கேட்கிறார்கள்.
தீனா நாச்சியார் tweet mediaதீனா நாச்சியார் tweet mediaதீனா நாச்சியார் tweet mediaதீனா நாச்சியார் tweet media
தமிழ்
5
1
1
249
தீனா நாச்சியார்
வீட்டின் மீது மின்கம்பிகள் உரசி கொண்டு உள்ளது...ரோட்டு ஓரங்களில் எல்லாம் மின் கம்பிகள் கை தொடும் அளவில் தொங்கி கொண்டு உள்ளது. பல பேர் அதனால் பாதிக்கப்படுகிறார்கள்.அதனை யாரும் கண்டு கொள்ளவில்லை.இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி களத்தூர் கிராமவாசிகள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்..
தீனா நாச்சியார் tweet mediaதீனா நாச்சியார் tweet mediaதீனா நாச்சியார் tweet mediaதீனா நாச்சியார் tweet media
தமிழ்
0
1
1
119
தீனா நாச்சியார்
தீனா நாச்சியார்@DNatchiyar

@TANGEDCO_Offcl @TRBRajaa @Udhaystalin @sivasankar1ss மின் கம்பம் மாற்றி அமைத்துத் தர கோரி இரண்டு ஆண்டுகளாக மனு கொடுத்து கொண்டு இருக்கின்றோம். இன்று வரை அதனை யாரும் வந்து சீர் செய்து தரவில்லை.மனு கொடுத்தால் மாற்றி அமைத்துத் தர 50000 பணம் கேட்கிறார்கள்.

QAM
0
1
1
76
தீனா நாச்சியார்
@APJ_Dravidan @TANGEDCO_Offcl @TRBRajaa @Udhaystalin @sivasankar1ss @mkstalin எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை தண்ணீர் தட்டுப்பாடும் மின்சார பிரச்சினையும் உள்ளது.அதிகாரிகளை தொடர்பு கொண்டால் முறைப்படி யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை மாதத்தில் 1 வாரம் தண்ணீர் வருவதே அரிதாக உள்ளது எங்கள் கிராமத்திற்கு பிரச்சினை தீர நடவடிக்கை மேற்கொள்ள உதவி செய்யுங்கள்
தமிழ்
0
1
1
51
#திமுக_போராடும்_திமுக_வெல்லும்
@DNatchiyar @TANGEDCO_Offcl @TRBRajaa @Udhaystalin @sivasankar1ss வெயிட் பண்ணுங்க உயிரிழப்பு ஏதாவது ஏற்பட்டா தான் (முதலமைச்சர் குடிமக்களுக்கு பொறுப்பேற்று சாரி கேட்டுட்டு) நடவடிக்கை எடுப்பாங்க, அதுக்கு முன்ன இந்த அதிகாரிங்க எடுக்க மாட்டாங்க, 100% நல்லாட்சி கொடுக்கிறார் CM @mkstalin ஆனா இந்த அதிகாரிங்க பண்ற அக்கப்போரால அரசுக்கு கெட்டப்பெயர்...
தமிழ்
2
1
0
76
தீனா நாச்சியார்
@TANGEDCO_Offcl @TRBRajaa @Udhaystalin @sivasankar1ss வீட்டு சுவரில் மின்சாரம் பாய்வதால் மழையில் அதிகம் பாதிக்கிறது.கை வைக்க பயமாக உள்ளது. வயல் வேலை நடப்பதால் பலர் மழையில் ஒதுங்குவதில் அவர்களுக்கும் மின்சாரம் பாய்ந்து பாதிக்கப்படுகிறார்கள்.தயவு செய்து கொஞ்சம் விரைந்து நடவடிக்கை எடுக்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் ...
தமிழ்
0
0
0
3
தீனா நாச்சியார் 已转推
வெண்பா
வெண்பா@urs_venbaa·
வெண்பா tweet media
ZXX
0
37
223
6.3K
தீனா நாச்சியார்
ராதையை தொலைத்த கண்ணன் விதியின் ரட்சகன் #கண்ணன்_ராதை #பாவின்காதலி
தீனா நாச்சியார் tweet media
தமிழ்
1
1
3
299