மைல்ஸ் தேவா

158.2K posts

மைல்ஸ் தேவா banner
மைல்ஸ் தேவா

மைல்ஸ் தேவா

@Deva_twits

கையப்புடிச்சி எங்கயோ கூட்டிட்டுப்போகுது வாழ்க்கை,காதலன் மாதிரி பதில்பேசாம பின்னாடியே போயிட்டு இருக்கேன்! || Belongs to the Dravidian stock #Periyar

加入时间 Nisan 2012
208 关注17.5K 粉丝
置顶推文
மைல்ஸ் தேவா
கலைஞர் பிடிக்காது! ஏன்? குடும்ப அரசியல், ஊழல்! யாரு பிடிக்கும்? ஜெயலலிதா பிடிக்கும்! பெங்களூர் ஜெயிலுக்கு சுற்றுலா போனாங்களா? இல்லை எம்ஜீஆர் பிடிக்கும் அதனால ஜெ பிடிக்கும்! எம்ஜீஆர் ஏன் பிடிக்கும்? அவர் மக்களுக்கு நல்லது பண்ணார்! என்னலாம் பண்ணார்? 10 விசயம் சொல்லேன்
தமிழ்
18
447
484
0
மைல்ஸ் தேவா 已转推
Manoj Maddy
Manoj Maddy@ManojMaddyMM·
🔥🔥🔥
QME
15
508
2K
48.4K
மைல்ஸ் தேவா 已转推
Ganesh Chetan
Ganesh Chetan@ganeshchetan·
Tamils saved the day for us just like in the 1960s on the issue of Hindi imposition.
English
79
1.3K
5.3K
158.5K
மைல்ஸ் தேவா 已转推
பூதம்
பூதம்@angry_birdu·
தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வந்தது பாஜக. ஆனா இந்த @DevadossGabriel வெச்சிருக்கிற thumbnail எல்லாத்தையும் பாருங்க
பூதம் tweet media
தமிழ்
17
222
502
8.5K
மைல்ஸ் தேவா 已转推
Radoo
Radoo@Ungamma_ra·
Sold the state for their personal interests. Never forget Never forgive #Delimitation
Radoo tweet media
English
96
792
3.3K
76.9K
மைல்ஸ் தேவா 已转推
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
தென்னிந்தியாவின் துரோகிகள்! The Traitors of South India! ദക്ഷിണേന്ത്യയിലെ രാജ്യദ്രോഹികൾ! దక్షిణ భారతదేశ ద్రోహులు! ದಕ್ಷಿಣ ಭಾರತದ ದ್ರೋಹಿಗಳು! Repeat 🔁
Dr.Aravind Raja tweet media
33
1K
1.7K
11.6K
மைல்ஸ் தேவா 已转推
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தேர்தலுக்கு முன்பே மண்ணைக் கவ்விய NDA! #Delimitation கருப்புச் சட்டத்தை எதிர்த்துக் கருஞ்சட்டையோடு ஆண்டிப்பட்டியில் மேடையேறினேன். வெற்றிச் செய்தி வந்ததும், மீண்டும் வெள்ளுடைக்கு மாறி, வெடியைப் போட்டுவிட்டு திண்டுக்கல் கூட்டத்தில் மக்கள் ஆர்ப்பரிக்க மேடையேறினேன். தேனியும், திண்டுக்கல்லும் வழங்கும் திடமான வெற்றியோடு, மே-4 ஏழாவது முறையாகக் கழகம் மீண்டும் ஆட்சிக்கட்டில் ஏறும்! #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK #TheniWithDMK #DindigulWithDMK #SayNoToNDA #TNWillFightTNWillWin
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
138
1.2K
3.3K
49.7K
மைல்ஸ் தேவா 已转推
iSethuuuuuuu
iSethuuuuuuu@iSethuuuu·
2017'ல மட்டும் திமுக ஆட்சியில இருந்திருந்தா நீட் தேர்வு மசோதாவும் இதே போல சுக்கு நூறாக்கப்பட்டிருக்கும். அன்று திமுகவிடம் ஆட்சியும் இல்லை எம்பி களும் இல்லை. அடிமை நாய்க மாநில உரிமைகளை அடகு வச்சு தின்னுட்டு போயிட்டானுக. இனி எந்த காலத்திலும் அதிமுக என்ற அடிமைக் கட்சி தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தை பிடித்துடவே கூடாது. உரிமைகளை மீட்போம்! உணர்வுகளை காப்போம்! வாக்களிப்போம் உதயசூரியன்.🖤❤️🌄
iSethuuuuuuu tweet media
தமிழ்
8
119
227
4.5K
மைல்ஸ் தேவா 已转推
பூதம்
பூதம்@angry_birdu·
மகளிர் இட ஒதுக்கீடு நிறைவேற்றம்னு 2023 செப்டம்பர் 20ஆம் தேதி நீ போட்டது பொய்ச் செய்தியா @dinamalarweb ? இப்ப உண்மையை சொல்லு. மகளிர் இட ஒதுக்கீடு நிறைவேறிடுச்சா? இல்லையா?
பூதம் tweet media
Dinamalar@dinamalarweb

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவில்லை dinamalar.com

தமிழ்
13
399
561
9.6K
மைல்ஸ் தேவா 已转推
Uravanna
Uravanna@Uravanna2·
My respect for Tamils has only increased🫡. Thanks for fighting for South’s interests. Vazgha Dravidam✊🏾
English
46
581
2.7K
22.6K
மைல்ஸ் தேவா 已转推
Priya
Priya@DrHolyhemp·
துரோகிகள் 😡
Priya tweet media
தமிழ்
56
858
3.8K
34.7K
மைல்ஸ் தேவா 已转推
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி - பட்டாசு வெடித்துக் கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #SunNews | #Delimitation | @mkstalin
தமிழ்
65
1.8K
5.5K
84.2K
மைல்ஸ் தேவா 已转推
#VoteForDMK
#VoteForDMK@iParth_·
ADMK இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும்னு யோசிச்சு பாருங்க. ஒன்னு தேர்தல் வேலை இருக்குன்னு போயிருக்க மாட்டானுக இல்ல இது மகளிர் உரிமைக்கான மசோதான்னு எல்லாரயும் நம்ப வச்சு CAAக்கு போட்ட மாதிரி போட்ருப்பானுக. Another reason for you to choose DMK For TN, For our Furture ! 🌄
#VoteForDMK tweet media
தமிழ்
20
481
848
12.3K
மைல்ஸ் தேவா 已转推
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
On the Women’s Reservation Bill: read the fine print. The BJP called for a Special Session in the middle of state elections, over two and a half years after the Women’s Reservation Bill was passed in 2023, only to confirm that it cannot be implemented without a Census and delimitation. Let us be very clear: We want the Women’s Reservation Bill to be implemented NOW. Tamil Nadu was among the earliest to implement reservation for women in local bodies. Our concern is with delimitation, which requires careful thought to ensure it is fair, especially for southern states. We asked for consultation, clarity, and consensus. At the very least, the Bill could have been delinked and implemented. The NDA could have delinked it. They chose not to. They could have used this time to consult states on delimitation. They chose not to. They could have addressed these concerns in the Bill. They chose not to. This is not justice. This is not intent. This is optics. Women in Tamil Nadu see through this. Women across India are not a vote bank. They are watching. The truth is simple: the BJP could have delivered. It chose not to. #WomenReservation மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவைப் பொறுத்தவரையில், என்ன நடந்தது என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். “இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டம், 2023”-ஐ மக்கள்தொகைக் கணக்கெடுப்பும், தொகுதி மறுவரையறையுமின்றி நிறைவேற்ற முடியாது என்பதை உறுதிசெய்யவே, மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நேரத்தில் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டினார்கள். மகளிர் இடஒதுக்கீடு இப்போதே உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் நமது நிலைப்பாடு. உள்ளாட்சிகளில் மகளிர் இடஒதுக்கீட்டை முன்னோடியாகச் செயல்படுத்தியது தமிழ்நாடுதான். எங்களுடைய கவலை என்பது, தென்மாநிலங்களைப் பாதிக்கும் தொகுதி மறுவரையறை மசோதா இத்துடன் உள்நோக்கத்துடன் இணைக்கப்பட்டதுதான். மறுவரையறை என்பது தென்மாநிலங்கள் பாதிப்படையாத வகையில் கவனத்தோடு செய்யப்பட வேண்டியது. அதனால்தான், அனைவரோடும் கலந்து பேசி, கருத்தொற்றுமையுடன் இதனைச் செய்யக் கோரினோம். குறைந்தபட்சம், தொகுதி மறுவரையறை மசோதாவையும் மகளிர் இடஒதுக்கீட்டையும் பிரித்திருக்கலாம். ஆனால், பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு அதனைச் செய்யவில்லை. இதேநேரத்தில், அவர்கள் மாநிலங்களுடன் தொகுதி மறுவரையறை குறித்து ஆலோசித்திருக்கலாம். ஆனால், அதனையும் செய்யவில்லை. நாம் தெரிவித்த கவலைகளுக்குத் தீர்வு கண்டிருக்கலாம். அதனையும் செய்யவில்லை. இது நீதியல்ல; இது உண்மையான நோக்கமல்ல; இது வெறும் காட்சிப்பிழை! இதனைத் தமிழ்நாட்டுப் பெண்கள் நன்கு உணர்ந்துள்ளனர். இந்தியப் பெண்கள் வாக்கு வங்கி அல்ல. அவர்களும் பா.ஜ.க. நடத்தும் நாடகங்களைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். உண்மை எளிமையானது: பா.ஜ.க. நினைத்திருந்தால் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்கியிருக்கலாம். ஆனால், அவர்கள் வழங்கக் கூடாது என முடிவெடுத்துவிட்டனர். #TNWillFightTNWillWin
English
196
1.8K
4.7K
117.1K
மைல்ஸ் தேவா 已转推
பூதம்
பூதம்@angry_birdu·
உத்திரப் பிரதேசத்துக்கும் பீகாருக்கு இந்த மசோதாவால லாபம். ஆனாலும் தமிழ்நாட்டுக்கு இது அநீதின்னு சொல்லி சமாஜ்வாடி கட்சியும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியும் மசோதாவை எதிர்க்குது. ஆனா தமிழ்நாட்டுல எடப்பாடி, அன்புமணி, அண்ணாமலை மாதிரியான துரோகிகள் மசோதாவை ஆதரிக்கிறாங்க.
தமிழ்
33
1.4K
3.1K
32.8K
மைல்ஸ் தேவா 已转推
Kanimozhi (கனிமொழி)
தமிழ்நாடு போராடியது! தமிழ்நாடு வென்றது! #Delimitation
தமிழ்
474
2.7K
9.6K
115.4K
மைல்ஸ் தேவா 已转推
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | ஓம் பிர்லா பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி! #SunNews | #OmBirla | @mkstalin
Sun News tweet media
தமிழ்
17
689
2.1K
15.8K
மைல்ஸ் தேவா 已转推
Mahua Moitra
Mahua Moitra@MahuaMoitra·
Today is a historic day- the united Opposition resoundingly defeated the illegal & ill-thought out Constitutional Amendment Bill brought in the guise of a Women’s Reservation Bill.
English
109
2.4K
10.6K
86.6K
மைல்ஸ் தேவா 已转推
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
TN fought. TN won. #Delimitation is about representation, about who gets a voice in India’s democracy. It must strengthen the Union, not weaken its balance. Guided by Periyar, inspired by Anna, and strengthened by Kalaignar, Tamil Nadu has always stood for justice, dignity, and federalism. The south stood united and made its voice heard. Democracy prevailed. We never opposed delimitation. We asked for fairness, for a process that is consulted, thought through, and agreed upon. Not one pushed through for political gain. This is our resolve: every time Tamil Nadu’s rights are challenged, every time its identity or culture is questioned, and every time the federal spirit of India is tested, Tamil Nadu will rise united and unwavering. My sincere thanks to all opposition parties who stood united. #TNWillFightTNWillWin #SayNoToNDA தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு போராடியது; தமிழ்நாடு வென்றது! இந்திய ஜனநாயகத்தில் யாருக்குப் பிரதிநிதித்துவும் இருக்கும், யாருடைய குரலுக்கு இடமிருக்கும் என்பதுதான் தொகுதி மறுவரையறை. அது ஒன்றியத்தைப் பலப்படுத்துவதாக இருக்க வேண்டுமே ஒழிய, பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது! தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய பாதையில், தமிழ்நாடு எப்போது நீதி - கண்ணியம் - கூட்டாட்சி ஆகியவற்றுக்காகவே நின்றுள்ளது. தென்னிந்தியா ஒன்றிணைந்தது; நமது குரல் கேட்கப்பட்டது; ஜனநாயகம் வென்றது! நாம் தொகுதி மறுவரையறையை எதிர்க்கவில்லை. நன்கு சிந்தித்து, அனைவரையும் கலந்தாலோசித்து, அனைவரும் ஏற்றுகொண்ட, நியாயமான நடைமுறையையே நாம் வலியுறுத்தினோம். தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும், நமது பண்பாடு மற்றும் அடையாளத்துக்கும், இந்திய கூட்டாட்சிக்கும் ஊறு வரும்போது, ஒற்றுமையுடன் நிற்பதுதான் நமது உறுதி! இந்த அநீதியை எதிர்த்து ஓரணியில் நின்ற அனைத்துத் தோழமைக் கட்சிகளுக்கும் என்னுடைய நன்றி!
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
English
506
3.7K
11.2K
196.3K
மைல்ஸ் தேவா 已转推
Alíén 👽
Alíén 👽@Alien18R·
40 MP களையும் வென்று திமுக என்ன செய்தது என்று கேட்பார்களே!? தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.
Alíén 👽 tweet media
தமிழ்
70
802
1.6K
26.2K