

CSK Dominator™
59.7K posts

@DominatorMSD
NRI| Sarcasm is my Identity!! Diehard Thalapathy VJ Fan| Thala MS DHONI | CSKian| ARR | Movie Addict| TVK | @ChennaiIPL





கன்னியாகுமரி அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் ‼️. Bookmark this! ‼️🏆

கூப்பு தி.மு.க.வுக்கு புதிதல்ல; ஆனால் உண்மையில் கூப்புக்கு போவது தமிழ்நாடு தான்! அதை உணரும் போது வாய்விட்டு கூட நீங்களெல்லாம் கத்த முடியாது 🤣😆



எது ஜனநாயகம் எது மன்னராட்சி என்ற வித்தியாசமே இங்க நிறைய பேருக்கு தெரியல.... உதயநிதியோ இன்ப நிதியோ மக்களை சந்திக்காமல் எம்எல்ஏவோ எம் பி ஓ அல்லது முதலமைச்சராகவோ ஆகவே முடியாது.... ஜி கே மூப்பனார் பையன் வாசன் முதலமைச்சராகிட்டாரா? ராமதாஸ் பையன் அன்புமணி அவரு முதலமைச்சர் ஆயிட்டாரா? மக்களால் விரும்பப்படுபவர்கள் தான் பதவிக்கு வர முடியும்.. அந்தத் திறமையும் திராணியும் இருந்தால் தான் பதவிக்கே வர முடியும். கருணாநிதி,ஸ்டாலின், உதயநிதி,இன்பநிதி, இதெல்லாம் திமுக உட் கட்சி விவகாரம்... யாரு தலைமையா ஏத்துக்கணும் அப்படின்னு திமுக உறுப்பினர்களுக்கு தெரியும்... ஸ்டாலின் உதயநிதி எல்லோரும் மக்களை சந்தித்து தான் மக்களின் அபிமானம் பெற்று, ஓட்டு வாங்கி துணை முதல் அமைச்சர் முதலமைச்சர் என்று ஆகி இருக்கிறார்கள்.... மன்னராட்சியில் தான் ராஜா செத்ததுமே 9 வயசு பையனுக்கு முடி சூட்டு விழா நடக்கும்... மன்னர் ஆட்சிக்கும், ஜனநாயகத்துக்கும் வித்தியாசம் தெரியாத தற்குறிங்க தான் நிறைய சுத்திட்டு இருக்குதுங்க... முதல்ல மன்னராட்சி என்றால் என்ன ஜனநாயகம் என்றால் என்ன உட்கட்சி என்றால் என்ன? கொள்கை என்றால் என்ன இவைகள் எல்லாம் தெரிந்து கொண்டு அதன் பிறகு வந்து அரசியலுக்கு வரலாம் கேள்விகளை கேட்கலாம்... 🤣🤣 #stalin #cmstalin #DMk

விஜயும் சீமானும் ஒரு மிகப்பெரிய வரலாற்று பிழைய செஞ்சிட்டாங்க...! மக்கள் மாற்றம் வேணும்ன்ற மனநிலைல இருக்கும்போது ரெண்டுபேரும் சேர்ந்து தேர்தல சந்திச்சிருந்தா கண்டிப்பா மிகப்பெரிய புரட்சி நடந்து ஆட்சிய புடிச்சிருப்பாங்க 💔 ஒருவேல விஜய் 25% வாக்கு வாங்கியும் ஆட்சி அமைக்க முடியாம போனதுனா அவங்க எடுத்த இந்த முடிவுதான் காரணம்.

டேய் லூசு புண்டைங்களா... நானும் திமுக காரனா இருந்தவன் தான் டா.. உன்ன மாதிரி ஆன்லைன்ல மட்டும் இல்ல.. களத்துலயும் இருந்தவன் டா நானு.. அதெப்படி டா ஸ்டாலின்'க்கு மட்டும் அறிவு இருக்கு மத்தவனுக்கு இல்லனு நம்புறீங்க.. கலைஞர் இருந்துருந்தா உங்கள எல்லாம் மூஞ்சுலயே காறி துப்பியிருப்பார்
