
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் திண்டுக்கல் மாநகர 6ஆம் பகுதி மேட்டுப்பட்டி 44வது வார்டு மாற்று கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
உடன் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக துணை செயலாளர் திரு.பிலால், மாநகர கழக செயலாளர் திரு.ராஜப்பா, வணக்கத்துக்குரிய திண்டுக்கல் மாநகராட்சி மேயர் திருமதி.இளமதி ஜோதி பிரகாஷ்,பகுதி கழக செயலாளர் தம்பி சூசை ராபர்ட், மாமன்ற உறுப்பினர் திரு. மார்த்தாண்டம்,வார்டு கழக செயலாளர், மற்றும் சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மாநகர, பகுதி கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
#VoteForDMK
@mkstalin
@Udhaystalin
@IPeriyasamy_
@r_sakkarapani

தமிழ்






























