Nitheesh

5.2K posts

Nitheesh banner
Nitheesh

Nitheesh

@Nitheesh_asp

加入时间 Mart 2026
105 关注5 粉丝
Nitheesh 已转推
Barça Universal
Barça Universal@BarcaUniversal·
❗️ Aitana Bonmatí as World Cup commentator: "I think Spain needs a pure winger right now to create one-on-one situations." "In addition, I think Spain is relying too much on crossing the ball. They need a striker who can finish in the box, like Borja Iglesias, if they continue to play like that."
Barça Universal tweet mediaBarça Universal tweet media
English
113
429
15.7K
1.1M
Nitheesh 已转推
Martin VII
Martin VII@Nedao454·
The only thing worse than Raphinha RW is Ferran Torres RW
English
45
1.1K
13.7K
138.9K
Nitheesh 已转推
E
E@Ellis_·
Olise has Kane at club level & Mbappé + co. at international level.. Dembélé has a Doué, Kvara at club level & Mbappé + co. at international level. Yamal has Ferran Torres at club level and Ferran Torres at international level. I feel sorry for the guy.
Català
91
1.9K
27.8K
357.4K
Nitheesh 已转推
Chennai Updates
Chennai Updates@UpdatesChennai·
Huge...🚨 The Indian Air Force is setting up an indigenous kamikaze drone ecosystem at Sulur, Coimbatore, aiming to develop, manufacture and sustain one-way attack drones entirely within India. ⁦@Guidance_TN@cmotamilnadu fast track this any cost!! share.google/LTBUV3uXX0oDrR…
English
5
21
204
4.1K
Nitheesh
Nitheesh@Nitheesh_asp·
RT @TheHateCentral: Ferran Terrorist vs Spain A Performance of All Time. 🦈
English
0
987
0
0
Nitheesh 已转推
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
மதுரையில் பேன்சி கடையில் பணிபுரிந்த 17 வயது சிறுமிக்கு தாலி கட்டிய வாலிபர். தகவல் அறிந்து வந்த சிங்கப்பெண் படையை பார்த்ததும் தப்பி ஓடிய வாலிபரை பிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது #Madurai | #Marriage | #Police | #Arrest
தமிழ்
75
263
1.6K
281.7K
Nitheesh 已转推
Hater Central
Hater Central@TheHateCentral·
FT Whistle: 0 Goals/Assists 0/4 Acc. Crosses 0 Dribbles 20 Possessions Lost 0/8 Ground Duels Won THE FERNANDO TORRES OF MORATAS 🥶🥶🥶
Hater Central tweet media
English
320
2.1K
23.8K
327.6K
Nitheesh 已转推
Chennai Updates
Chennai Updates@UpdatesChennai·
@CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand how long before anyone gets injured?? You were supposed to bring change. And not follow other parties....😤
ThamiZh@ThamizhTharmar

🚨 வண்டலூரில் TVK பேனர்கள் மழையில் அடியோடு சாய்ந்து விழுந்தது! நேற்று இரவு பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள், MLA வரவேற்பு.. மேம்பாலம் முழுக்க கொடிகள், பேனர்கள். நிகழ்ச்சி முடிஞ்சதும் அகற்றவே இல்லை. ஒரு மழை பெஞ்சா.. எல்லாம் தரையில்! 😂 இதுதான் TVK-வின் "மாற்றம்"வா? பேனர்களை மட்டும் வைக்கத் தெரியும், அகற்றத் தெரியாதா? மக்களுக்கு நலத்திட்டம் கொடுக்கிறீங்களா இல்லை பொதுமக்களுக்கு ஆபத்தை உண்டாக்குறீங்களா? மழை வந்தாலும், புயல் வந்தாலும் பொறுப்பு இல்லாத அரசியல் இதுதானா உங்க "Change"? #TVK #Vijay #Vandalur #TamilNaduPolitics #ThamiZh

English
6
35
181
5.3K
Nitheesh 已转推
Raavanan
Raavanan@raavanamavan7·
Patta / chitta / adangal bribe - Ranipet, Arakkonam. Reported amount: ₹1,000. டவுன் சர்வேயர் திருமதி தீபா அவர்கள் ஹவுசிங் போர்டில் தனியாக வீடு எடுத்து புரோக்கர்கள் மூலமாக வரும் பட்டா மட்டும் அதிக பணம் பெற்றுக்கொண்டு இரண்டே நாட்களில் பட்டா கொடுக்கிறார்கள் நான் ஆன்லைனில் விண்ணப்பித்து ஒரு வருடம் ஆகியும் .. See more: makkal-saatchi.com/report-details… Please verify and take action 🙏 @CMOTamilnadu @KASengottaiyan #MakkalSaatchi
தமிழ்
0
26
77
1.7K
Nitheesh 已转推
Polimer News
Polimer News@polimernews·
லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை.. பணியை செய்வதற்கு லஞ்சம் வாங்குவதாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு , அதிகாரிகளின் பெயர்களோடு வந்துள்ள புகார்.. அமைச்சர் விஜயலட்சுமி பேச்சு.. #MinisterVijayalakshmi | #Bribe | #GovernmentOfficials | #PolimerNews
தமிழ்
6
130
524
9.9K
Nitheesh 已转推
Shalin Maria Lawrence
Shalin Maria Lawrence@ShalinSpeaks·
It’s important to verify migrant workers for past criminal records from their respective states . And each migrant worker must be registered and not allowed to enter Tamil Nadu based on the record. All level of workers. @CMOTamilnadu
English
18
42
195
6.2K
Nitheesh 已转推
Chennai Updates
Chennai Updates@UpdatesChennai·
TN Politicians won't allow oil exploration on land. Won't allow oil exploration on sea. But will be the first to blame the centre if there's petrol price increase or shortage. Also they don't use cycles or EVs. All travel in big V6 land cruisers. Hypocrites!! 😒
English
36
95
826
25.4K
Nitheesh 已转推
Polimer News
Polimer News@polimernews·
ஒரே நாளில் 800 ரூபாய் விலை உயர்ந்த உர மூட்டை.. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு.. #Farmers | #DistrictCollector | #Price | #PolimerNews
தமிழ்
3
28
89
5K
Nitheesh 已转推
Sinora PS Ashok
Sinora PS Ashok@SinoraAshokOffl·
துறைமுகம் பகுதி வார்டு 55-இல் மசூதி மற்றும் பள்ளிக்கு அருகே இயங்கி வரும் TASMAC கடையை அகற்ற வேண்டும் என்ற அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை முன்னிட்டு, மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. விக்னேஷ் @VigneshTvkCbe அவர்களிடம் இன்று மனு அளித்தேன்.
Sinora PS Ashok tweet mediaSinora PS Ashok tweet media
தமிழ்
6
210
833
18.4K
Nitheesh 已转推
Thozha
Thozha@thozhaaaa·
மே 10 அன்று @CMOTamilnadu பொறுப்பேற்ற பிறகு மட்டுமே பாலியல் குற்றங்கள் நடக்கத் தொடங்கியது போலவும், இதற்கு முன்பு தமிழ்நாட்டில் எந்த குற்றமும் நடக்காதது போலவும் திமுக மற்றும் பலர் அரசியல் செய்கிறார்கள். எங்கு ஒரு துயரச் சம்பவம் நடந்தாலும், அந்த வேதனையில் அரசியல் லாபம் தேடுவது ஆரோக்கியமான அரசியல் அல்ல. எதிர்க்கட்சிகள் குறைகளை சுட்டிக்காட்டி, அதற்கான தீர்வுகள் மற்றும் வழிமுறைகளையும் முன்வைத்தால் அது அரசியலுக்கும் சமூகத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். நீலம் அமைப்பு இந்த பிரச்சனை தமிழ்நாட்டில் நீண்ட காலமாக இருப்பதையும், அதைத் தடுப்பதற்கான வழிகளையும் முன்வைத்து இருக்கிறது. இதுபோன்ற Constructive criticism-ஐ ஏற்று, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். @TVKVijayHQ @imrajmohan 🙏
pa.ranjith@beemji

மனம் பதறுகிறது! சமீப காலமாக தமிழகத்தில் அதிகரித்து வரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வேதனை அளிக்கிறது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட மூன்று வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சொல்லொணாத் துயத்திற்கு ஆளாக்கி இருப்பதோடு இது, இச்சமூகம் பேரழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதற்கான அச்சுறுத்தலாகவும் இருப்பது பெரும் கவலையளிக்கிறது. தேசிய குற்றவியல் ஆவணக் காப்பக அறிக்கையின்படி இந்தியாவில் கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் 8.7 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கிறது. தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துவருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. தமிழக அரசின் சமீபத்திய தரவுகள் 69 சதவீத குழந்தைகள் உடல்ரீதியான பாதிப்பிற்கு உள்ளாகுகின்றனர் என்றும், அதில் 48.7 சதவீதம் குடும்ப உறுப்பினர்களாலும், 34 சதவீதம் பிறராலும் நிகழ்த்தப்படுவதாகச் சுட்டிக்காட்டுகின்றன. மேலும், இந்தியாவில் 2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் 96 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக 'Child Rights and You' அமைப்பு சுட்டிக்காட்டி இருக்கிறது. போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சமாகப் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் நிலையில், காவல்துறையின் மெத்தனமான விசாரணை, குற்றவாளிகளுக்கு எளிதில் பிணை கிடைப்பது மற்றும் வழக்குகளின் நீண்டகால தாமதம் போன்றவை தொடர் குற்றங்கள் நிகழ்வதற்கு வழிவகுக்கின்றன. எனவே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியை உறுதி செய்யவும், தவெக @TVKVijayHQ தலைமையிலான தமிழக அரசு @CMOTamilnadu உடனடியாகக் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 1.பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதற்கான சமூகக் காரணிகளைக் கண்டறிய, இத்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் சமூகச் செயற்பாட்டாளர்கள், உளவியல் நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்களை ஒருங்கிணைத்து ஒரு சிறப்பு ஆய்வுக் குழுவை அமைக்க வேண்டும். அக்குழு அளிக்கும் பரிந்துரைகளைக் காலக்கெடுவுடன் நடைமுறைப்படுத்த தமிழக அரசு உறுதியளிக்க வேண்டும். 2.‘சிங்கப்பெண்’ திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டவர்களின் அதிகார வரம்பு மற்றும் செயல்பாட்டு பொறுப்புகள் குறித்து அண்மையில் எழுந்துள்ள குழப்பங்களுக்கு அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். அதோடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கையாள ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்புப் பயிற்சி பெற்ற பெண் காவலர்களின் எண்ணிக்கையைக் கணிசமாக உயர்த்த வேண்டும். 3.பெண்கள் &குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீர்ப்பு வழங்கும் நடைமுறையை உறுதி செய்ய வேண்டும். 4. குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான பாதுகாப்பான இணையப் பயன்பாடு, இணைய வழி பாலியல் சுரண்டல், இணைய மிரட்டல் போன்றவற்றைத் தடுக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தொடர்ச்சியான விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். 5.பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தைகள் மீண்டும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படாமல், குழந்தை நட்பு விசாரணை மையங்கள் (Child-Friendly Investigation Centres) மாவட்டந்தோறும் அமைக்கப்பட வேண்டும். 6.பாலியல் வன்முறைகளைத் தடுக்க பள்ளி நிலை முதலே "மரியாதையான உறவுகள்" (Respectful Relationships), சமத்துவம், சம்மதம் (Consent), பாலின மரியாதை மற்றும் வன்முறையற்ற உறவுகள் குறித்த கல்வியைப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்த வேண்டும். ஆஸ்திரேலியாவில் இதற்காக செயல்படுத்தப்படும் Respectful Relationships Education போன்ற திட்டங்கள் பள்ளி சூழலில் பாலின மரியாதை மற்றும் வன்முறைத் தடுப்பு கல்வியை வலுப்படுத்துகின்றன. கல்வி, சமூக மாற்றம், தொழில்நுட்ப கண்காணிப்பு, மனநல ஆதரவு, விரைவு நீதி மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனித கண்ணியத்துடன் மறுவாழ்வு வழங்கும் ஒருங்கிணைந்த அரசுக் கொள்கை அவசியம். உலகின் பல நாடுகள் குற்றத்திற்குப் பிந்தைய தண்டனையை மட்டுமல்ல, குற்றம் நடைபெறாத சூழலை உருவாக்குவதிலேயே அதிக கவனம் செலுத்தி வெற்றி கண்டுள்ளன. தமிழக அரசு விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்துகிறது. @Neelam_Culture

தமிழ்
5
67
173
8.2K
Nitheesh 已转推
Chennai Updates
Chennai Updates@UpdatesChennai·
We need to understand that if Parandur does not happen, investments will not be going to Coimbatore, Trichy, Madurai, Coimbatore or any other Tier-2 city. They will be redirected to Bengaluru and Hyderabad which have better airports. They have already pushed Chennai back!!
English
33
101
695
19.5K
Nitheesh 已转推
Chennai Updates
Chennai Updates@UpdatesChennai·
Onnum solradhuku ille. Every party is the same!! Barely few days ago the CM said we should do away with these things..🤦‍♂️@sarath0828 how are these allowed??
Sun News@sunnewstamil

#NewsUpdate | தாம்பரம்: மெப்ஸ் பகுதியில் அமைச்சர் சரத் பங்கேற்கும் முதல்வர் பிறந்த நாள் நிகழ்ச்சிக்காக சாலையை ஆக்கிரமித்து போடப்பட்டுள்ள மேடை #SunNews | #Tambaram | #TVK

English
17
65
420
19K
Nitheesh 已转推
CMDA Chennai
CMDA Chennai@CMDA_Official·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, HRB திட்ட அனுமதியை எளிமையாகவும் விரைவாகவும் வழங்கும் அதிகாரம் CMDA-க்கு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. #CMDA #HRB #PlanningPermission #ChennaiDevelopment
CMDA Chennai tweet mediaCMDA Chennai tweet mediaCMDA Chennai tweet mediaCMDA Chennai tweet media
தமிழ்
5
84
294
10.1K