Sam Kumar_DMK🖤♥️

27.3K posts

Sam Kumar_DMK🖤♥️ banner
Sam Kumar_DMK🖤♥️

Sam Kumar_DMK🖤♥️

@Samkumar0

சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவம், சகோதரத்துவம், மனிதம், சமூக நீதி, திராவிடம்! 🖤♥️🌄 🏌️🤜🐢🚩🧟‍♂️🤛🏌️

தமிழ்நாடு 加入时间 Mart 2024
505 关注246 粉丝
置顶推文
Sam Kumar_DMK🖤♥️
Sam Kumar_DMK🖤♥️@Samkumar0·
உடன் பிறப்புக்களே!🖤♥️ ஜோம்பிஸ்/ சங்கிகள் கேள்விகளுக்கு பதில் கூற திராணி இல்லாமல், எனது 3 ஐடியை முடக்கி விட்டார்கள். என் டிவிட்டர் நண்பர்களை இழந்துவிட்டேன். இன் புது ஐடி (@samkumar0) அனைவரும் ஃபாலோ செய்யவும், நானும் ஃபாலோ பேக் செய்கிறேன் நன்றி!🔄🔄🔄
Sam Kumar_DMK🖤♥️ tweet mediaSam Kumar_DMK🖤♥️ tweet media
தமிழ்
0
2
8
1.6K
Sam Kumar_DMK🖤♥️ 已转推
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
நாளைக்கு இந்நேரம் 233 இடங்களில் தவெக முன்னிலையில் இருக்கும்.🔥
Dr.Aravind Raja tweet media
தமிழ்
15
72
600
11.4K
Sam Kumar_DMK🖤♥️ 已转推
Karthikeyan
Karthikeyan@OfficeOfKSKY·
பால்வாடி பசங்களா இது மதிய நேரம் தான் இருந்தாலும் சொல்றேன் நைட்டுக்கு நிம்மதியா தூங்குங்க வேற எத பத்தியும் யோசிக்காதீங்க வெற்றி தோல்வி என்பது எங்களுக்கு(திமுக) புதிதல்ல ஆனால் உங்களுக்கு(தவெக) இது புதிது என்பதை புரிந்து கொண்டு அரசியல் செய்ய கற்றுக் கொள்ளுங்கள் 🙏
Karthikeyan tweet media
தமிழ்
1
4
16
171
Sam Kumar_DMK🖤♥️ 已转推
ஜோக்கர் ᵖʰᵒᵉⁿⁱˣ
ADMK தான் ஜெயிக்கும்னு கருத்து கணிப்பு வெளியிட்ட JVC நிறுவனத்தோட மூன்று அரசியல் ஆளுமைகள் 👇 லைட்டா மாட்டு மூத்திர வாடை அடிக்கும் போதே தெரியும்
ஜோக்கர் ᵖʰᵒᵉⁿⁱˣ tweet media
தமிழ்
62
189
730
17.7K
Sam Kumar_DMK🖤♥️ 已转推
முகில்
முகில்@mukil1123·
ஜெயிக்கலைன்னா கூட பரவாயில்ல..ஆட்சிய கலைச்சுட்டு படம் நடிக்க போய்டணுமாம்..இந்த அறிவுகூந்தல வச்சுக்கிட்டுத்தான் இவளுங்கல்லாம் போய் விஜய்க்கு vote போட்டுருக்காளுங்க..😬🫡🤡
தமிழ்
25
111
415
19.6K
Sam Kumar_DMK🖤♥️ 已转推
𝚃𝚑𝚊𝚛𝚜𝚑𝚞-ᵇᵒʸ 🦅
நாளை முதல் கோட்டையில் ஆடல் பாடல் 😍😍😍
𝚃𝚑𝚊𝚛𝚜𝚑𝚞-ᵇᵒʸ 🦅 tweet media
தமிழ்
10
50
173
3.4K
Sam Kumar_DMK🖤♥️ 已转推
✒️Writer SJB✒️
✒️Writer SJB✒️@SJB56856832·
விஜய் சினிமாவில் ஹீரோ, ஆனால் அரசியலில் காதல் படத்தில் வரும் விருச்சிககாந்த்...!
✒️Writer SJB✒️ tweet media
தமிழ்
5
42
191
1.5K
Sam Kumar_DMK🖤♥️ 已转推
விகடன்
விகடன்@vikatan·
சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த அட்டைப்படம் விகடன் வெளியிட்டது அல்ல.
விகடன் tweet media
தமிழ்
188
589
2.3K
108.4K
Pokkiri_Victor
Pokkiri_Victor@Pokkiri_Victor·
“நாளைக்கு counting முடியும்… ஆனா verdict already clear. “TVK தான் ஆட்சி அமைக்கும் 💥”
Pokkiri_Victor tweet media
49
627
3.1K
19.4K
Sam Kumar_DMK🖤♥️ 已转推
பாக்டீரியா
2026 சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில் உங்களின் கருத்து கணிப்பு என்னவாக உள்ளது எந்த எந்த கட்சிகள் எத்தனை தொகுதிகள் வெல்லும் உங்களின் கணிப்பு என்ன??
பாக்டீரியா tweet media
தமிழ்
175
18
142
20K
Sam Kumar_DMK🖤♥️ 已转推
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
Vijay the liar, fabricator. கடைசி வரை கரூர் மக்கள் கிட்ட பொதுவெளியில சின்ன மன்னிப்பு கூட கேட்காத விஜய்க்கு தேர்தல் முடிவின் மூலமா, தமிழ்நாட்டு மக்கள் நாளைக்கு பதில் சொல்லுவாங்க.🔥
தமிழ்
27
568
1.5K
20.7K
Sam Kumar_DMK🖤♥️ 已转推
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
யாருன்னு தெரியல But perfecta சொல்லி இருக்காரு 💯🔥
தமிழ்
33
525
1.6K
32.3K
Sam Kumar_DMK🖤♥️ 已转推
Milton
Milton@Milton_Off·
நடிகர் விஜய் வளர்த்துவிட்டுள்ள கூட்டத்தையும், அவர்கள் வேளாங்கண்ணி தேவாலயத்தில் நடத்திய அட்டூழியத்தையும் கடுமையாக கண்டித்திருக்கிறார் அருட்தந்தை… வாழ்த்துகள்…! 💐
தமிழ்
60
1.1K
2.8K
47.7K
Sam Kumar_DMK🖤♥️ 已转推
உத்தமவில்லன்
விஜய் தான் வரட்டுமே.. எந்த தற்குறிகளுக்காவது இது என்னனு புரியுமா? #தற்குறி_விஜய்_கழகம்
தமிழ்
15
681
1.9K
35.9K
Sam Kumar_DMK🖤♥️ 已转推
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.💥 பண்டிகையை கொண்டாட தயாராகுங்கள் உடன் பிறப்புகளே.😍
தமிழ்
27
150
876
15.8K
Sam Kumar_DMK🖤♥️ 已转推
பாக்டீரியா
விஜய் ரசிகர்கள் இன்று: - 20% வாங்கினாலே கெத்துடா - வர்ற ஓட்டு எல்லாமே விஜய்காகடா -தேர்தல்ல நின்னதே பெருசுடா - 50 வருஷ திமுகவுக்கு பயம் காட்னதே பெருசுடா - புது கட்சி இவளோ பன்னதே பெருசுடா - சீமான Expose பன்னிட்டோம் அதுபோதும் தலைவா - 2031ல பாத்துக்கலாம் தலைவா...
பாக்டீரியா tweet media
தமிழ்
5
52
205
3.3K
Sam Kumar_DMK🖤♥️ 已转推
மெட்ராஸ் பையன்
விஜய் ஜெயிக்க வாய்ப்பில்லை விஜய் MLA ஆக கூட வாய்ப்பில்லை தற்குறிகளா புரிஞ்சிக்கோங்க...
தமிழ்
1
87
226
2.6K
Sam Kumar_DMK🖤♥️ 已转推
நந்தினி ❣️
நந்தினி ❣️@Nandhini1360381·
11. கிருஷ்ணசாமி, வேல்முருகன், டாக்டர் ராமதாஸ், அன்புமணி, சசிகலா போன்றோர் கறைந்து காணாமல் போய் விடுவார்கள். 12. காங்கிரஸ் வழிகாட்டுதலில்: தவெக, காங்கிரஸ், விசிக, தேமுதிக, கம்யூனிஸ்டுகள் கொங்கு, மற்றும் இதர சில்லரை கட்சிகள் ஒன்று சேர்ந்து, மீண்டும் ஒரு “மக்கள் நல கூட்டணி 2” ஆரம்பிக்கப்படும். 13. ஜோதிமணி தமிழ் நாடு காங் செய்தி தொடர்பாளர் ஆவார். 14. பாஜக தலைவராக ஆனந்த் அய்யாசாமி நியமிக்கப்படுவார். 15. செயலாளராக ஶ்ரீதர் வேம்பு வரலாம் 16. திமுக அனைத்து முஸ்லிம் இயக்கங்களுடன் மட்டும் பயணிக்கும். 17. சீமானின் நடவடிக்கைகள் பற்றி அவரை படைத்த இறைவனாலேயே கூட கணிக்க முடியாது. ஆர்எஸ்எஸ் என்ன சொல்கிறதோ, துக்ளக் குருமூர்த்தி என்ன சொல்கிறாரோ, அதை அப்படியே அச்சரம் பிசகாமல் கடைசி வரை செய்து கொண்டே இருப்பார். 2/2 பகிர்வு 🙏
நந்தினி ❣️ tweet media
தமிழ்
4
8
31
1.7K