
semitech raed
141K posts

semitech raed
@SemitechRaed
உன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்
tamil nadu 加入时间 Eylül 2023
1.4K 关注573 粉丝
semitech raed 已转推

Senthil balaji at Kovai South | தொகுதி மாறியது ஏன்? உண்மையை உடைத்த செந்தில் பாலாஜி
#senthilbalaji #dmk #kovaisouth #ABPNadu #ABPNews #ஏபிபிநாடு
தமிழ்
semitech raed 已转推

ஸ்டாலின் தொடரட்டும்!
தமிழ்நாடு வெல்லட்டும்!
#dmkmanifesto2026
#mkstalin_தொடரட்டும்_Tamilnaduவெல்லட்டும்
தமிழ்
semitech raed 已转推

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தில்லைநகர், செங்குளத்தான் கோவில் தெரு, மூவேந்தர் நகர், ரஹ்மானியாபுரம், கல்யாணபுரம், வாமடம் ஆகிய பகுதிகளில், தமிழர்களின் சுயமரியாதை காக்கும் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு பரப்புரை மேற்கொண்டேன்.
சொன்னதை செய்யும் அரசாக நம் கழக அரசு திகழ்ந்து வருவதையும் ஒவ்வொரு மக்களையும் முன்னேற்றத்தின் பாதையில் அழைத்துச் செல்லும் நம் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தேன்.
திருச்சி மேற்கில் உதிக்கும் சூரியனின் ஒளி தமிழ்நாடெங்கும் பரவட்டும்..!
@mkstalin
#StalinWave2026
#DravidianModel2pointO
#VoteForDMK
#DMKManifesto2026
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்..!
#வெல்வோம்_ஒன்றாக..!
#வெல்வோம்_இருநூறு_படைப்போம்_வரலாறு ...!
#DMK #DravidianModel #Mkstalin #CMMKStalin #KNNehru #CMMKS #AnnaArivalayam #MinisterKNNehru #DravidianModel2pointO #DMKMaanadu #TamilNaduVsNDA #TamilNaduVsDelhi #DMK4TNPeople #PeopleOpinion #PeoplesGovt #DMKGovt #DMKSchemes #Uplifting #PeopleWelfareSchemes #PeopleWelfare #Delta #DeltaRegion #DeltaDMK #MinisterKNNehruCampaign #Trichy #2026Election #DMK2026 #DMK4TN #DMKForever #PeopleCM




தமிழ்
semitech raed 已转推

Exclusive Interview by P.T.Selvakumar ( Vijay PRO )
Buying tickets to show Housefull? 🎟️ The shocking truth about how the "No. 1" tag was bought and sold. Can we trust this "clean" politics? 🚩
ஹவுஸ்புல் காட்ட டிக்கெட்டுகளை இவர்களே வாங்குவார்களா? 🎟️ "நம்பர் 1" பிம்பம் எப்படி உருவானது என்ற அதிர்ச்சி உண்மை. இந்த "தூய்மையான" அரசியலை நம்ப முடியுமா? 🚩
#TVK
English
semitech raed 已转推

இதை போல் ஒருவன் பிரச்சாரம் என்கின்ற பெயரில் பல பேர் உயிரை எடுக்கின்றான் ஆனால் எங்கள் அன்பு உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் அதைவிட பத்து மடங்கு மக்கள் வெள்ளம் ஒரு சிறு அசம்பாவிதம் கூட நடக்கவில்லை.
#Vote4DMK
@Udhaystalin
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்

தமிழ்
semitech raed 已转推

*நமது சூலூர் தொகுதியின்👇🏻*
*வெற்றி வேட்ப்பாளர் உங்கள் வீட்டு பிள்ளை*
*தளபதி முருகேசன் அவர்களுக்கு 🌅*
*உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர் 🙏🏻*
#நம்ம_வேட்ப்பாளர் #சூலூர்_தளபதி #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

தமிழ்
semitech raed 已转推
semitech raed 已转推

நமக்கு already தெரிஞ்சது தான் இப்ப உலகத்துக்கே தெரிஞ்சு போச்சு
#Vijay சம்பளம் 200 கோடி இல்ல வெறும் 30-50 கோடி தான் 😂😂😂
சுட்ட வடை எல்லாம் வீணா போச்சே விஜய்!
தமிழ்
semitech raed 已转推

திருச்சி, திருவெறும்பூர் தொகுதியில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அனைத்துக் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் இன்று கலந்து கொண்டேன்.
அப்போது, திருவெறும்பூர் தொகுதியின் வெற்றி வேட்பாளரான முனைவர். @Anbil_Mahesh அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, மாபெரும் வெற்றி பெற வைக்குமாறு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டேன்.
இன்றைய தலைமுறைக்கும், எதிர்கால தலைமுறைக்கும் வழிகாட்டும் நம் தலைவரின் நல திட்டங்களும், நல்லாட்சியும் தொடர தம்பி அன்பில் மகேஷ் அவர்களின் வெற்றியை திருவெறும்பூரில் உறுதி செய்வோம்..!
@mkstalin
#StalinWave2026
#DravidianModel2pointO
#VoteForDMK
#DMKManifesto2026
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்..!
#வெல்வோம்_ஒன்றாக..!
#வெல்வோம்_இருநூறு_படைப்போம்_வரலாறு ...!
#DMK #DravidianModel #Mkstalin #CMMKStalin #KNNehru #CMMKS #AnnaArivalayam #MinisterKNNehru #DravidianModel2pointO #DMKMaanadu #TamilNaduVsNDA #TamilNaduVsDelhi #DMK4TNPeople #PeopleOpinion #PeoplesGovt #DMKGovt #DMKSchemes #Uplifting #PeopleWelfareSchemes #PeopleWelfare #Delta #DeltaRegion #DeltaDMK #MinisterKNNehruCampaign #Trichy #2026Election #DMK2026 #DMK4TN #DMKForever #PeopleCM




தமிழ்
semitech raed 已转推

கள்ள நோட்டு அச்சடிச்சிருக்கான். மனைவி மேல மண்ணெண்ணையை ஊத்தி கொளுத்தியிருக்கான். இவனுக்கு தவெக நிர்வாகம் முழு சப்போர்ட்டு.
திமுகவை பத்தி ஆன்லைன்ல அவதூறு பரப்பினா போதும். எவ்வளவு மோசமான கிரிமினலா இருந்தாலும் தவெக ஆதரவு கொடுக்கும்.

crazyboy@crazybo41240079
Wife ah murder attempt verai 😲😲 @voiceof_sarath @TVKVijayHQ
தமிழ்
semitech raed 已转推

கேக்காம நல்லது செய்ற ஆட்சி நமக்கு இருக்கு..!!!
மேல கேட்டு சொல்ற அடிமை ஆட்சி நமக்கு எதுக்கு?!!!
சிந்தீப்பீர் #வாக்களிப்பீர்_உதயசூரியன்
#எங்கள்ஓட்டு_உதயசூரியனுக்கே | #SayNoToNDA | #VoteForDMK | #Vote4RisingSun | #Vote4DMKalliance | #Vote4SPA | #ஸ்டாலின்_தொடரட்டும்
Trends DMK@TrendsDmk
கேக்காம நல்லது செய்ற ஆட்சி நமக்கு இருக்கு..!!! மேல கேட்டு சொல்ற அடிமை ஆட்சி நமக்கு எதுக்கு?!!! சிந்தீப்பீர் #வாக்களிப்பீர்_உதயசூரியன் #எங்கள்ஓட்டு_உதயசூரியனுக்கே | #SayNoToNDA | #VoteForDMK | #Vote4RisingSun | #Vote4DMKalliance | #Vote4SPA | #ஸ்டாலின்_தொடரட்டும்
தமிழ்
semitech raed 已转推

திமுக கூட்டணி 180 தொகுதிக்கு மேல் வெற்றிபெறும்...
@mkstalin @RahulGandhi @thirumaofficial @tncpim @MDMKVaiko #IndiaAlliance

தமிழ்
semitech raed 已转推

1. விஜய் நின்ற இடம்
2. விஜய் நிற்க வேண்டிய இடம்
3. Paper Mills road இந்த சாலையை எந்த கட்சிக் கூட்டம் நடத்தினாலும் மரிக்க மாட்டார்கள் இவனுங்க வேணும்னே செஞ்சானுங்க..
காவல்துறை இன்று அதிக ஸ்பீக்கர் பயன்படுத்தியதற்கு வழக்கு போட்டு இருக்கு அந்த ஸ்பீக்கர் எல்லாம் நான் சொன்ன இடத்தில் வைக்கப்பட்டது.
திட்டமிட்டு 100 மீட்டர் முன்னாடியே நிறுத்தி கூட்டத்தை காட்டுவதற்காக இந்த சல்லி வேலைய பாத்துட்டு..
நீ எல்லாம் மனிதனே இல்ல தெரியுமா?

தமிழ்
semitech raed 已转推

This is when you truly realize the value of DMK cadres. Well behaved people 👏🏽👏🏽. Seamless meetings, genuine talks and unconditional love 🖤❤️. #VoteforDMK #TNelections @Udhaystalin
DMK Youth Wing@dmk_youthwing
காஞ்சிபுரம் தொகுதி தி.மு.கழக வெற்றி வேட்பாளர் நித்யா சுகுமார் அவர்களை ஆதரித்து, கழக இளைஞர் அணிச் செயலாளர் @Udhaystalin அவர்கள் பரப்புரை. #VoteForDMK #DMK4TN #ஸ்டாலின்_தொடரட்டும்
English
semitech raed 已转推
semitech raed 已转推
semitech raed 已转推
semitech raed 已转推
semitech raed 已转推
semitech raed 已转推

இந்தத் தேர்தல் தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் இடையிலான தேர்தல்!
மாநில உரிமைகளைக் காக்கவும், தமிழ்நாட்டின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் 'திராவிட மாடல் 2.0' அவசியம். மாண்புமிகு முதலமைச்சரின் தேர்தல் பிரச்சாரக் குரல் இன்று திருவாரூரில் இருந்து ஒலிக்கத் தொடங்குகிறது!
#VoteForDMK
தமிழ்





