Jaqen H'ghar

50.8K posts

Jaqen H'ghar banner
Jaqen H'ghar

Jaqen H'ghar

@sphinxLikeTh

devil-may-care | cold fish

Albuquerque, NM 加入时间 Mayıs 2022
373 关注901 粉丝
Jaqen H'ghar 已转推
M.R.Radha
M.R.Radha@Rajesh43243703·
நடக்குறதலாம் பாத்தா இத்தனை வருஷமா தமிழ்நாட்டுல நடந்த Crime க்குலாம் காரணம்... முக்காவாசி பேர் விஜய் Fans ah தான் இருந்துருப்பானுங்க போல..
தமிழ்
14
132
451
4.7K
Jaqen H'ghar 已转推
Maridhas
Maridhas@MaridhasAnswers·
அடப்பாவிகளா : 2025 ஆம் ஆண்டு Tamil Nadu Power Distribution Corporation Limited (TNPDCL) ஸ்மார்ட் மீட்டர் சார்ந்து அதானி Adani Energy Solutions நிறுவனத்திடம் நடத்திய பேச்சு வார்த்தையில் விலை அதிகம் என்பதால் - சுமார் 19,000 கோடி திட்டம் கேன்சல் செய்யப்பட்டது.. இதை இப்போது செய்தது விஜய் எனவும் - கேட்டா கார்ப்பரேட் எதிர்ப்பு எனவும் உருட்டிடு இருக்கானுங்க. செய்தியும் தெரியவில்லை அட ஏன் ரத்தானது என அறிவும் இல்லை. ஆனால் விளம்பரம் போலியான விளம்பரம் ரீல்ஸ் மட்டும் குறைவு இல்லை.
Maridhas tweet media
தமிழ்
65
1.1K
2.7K
96.5K
Jaqen H'ghar 已转推
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்" "சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்" என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா? மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்? மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா? #WhySilentCM? @timesofindia
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
294
2.2K
3.5K
96.4K
Jaqen H'ghar 已转推
HáKi
HáKi@haki21k·
🔴 HE IS STILL FREE. #TVKFails | #மாற்றம்
HáKi tweet media
English
10
515
1.3K
14.7K
Jaqen H'ghar 已转推
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
தமிழகத்தில் ஒரே நாளில் நடந்த பாலியல் சம்பவங்களும் நடவடிக்கைகளும் #SexualAssault | #WomenHarassment | #Chennai
PttvOnlinenews tweet media
தமிழ்
86
997
1.5K
62.1K
Jaqen H'ghar 已转推
Anitha R Radhakrishnan
Anitha R Radhakrishnan@ARROffice·
நெஞ்சம் பதறுகிறது!!! தொடர் கதையாகும் பாலியல் தொல்லைகள்!!!
Anitha R Radhakrishnan tweet media
தமிழ்
21
210
447
5.2K
Jaqen H'ghar 已转推
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
#BREAKING | சென்னை பெரம்பூரில் சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவிக்கு பா*யல் தொல்லை! #Chennai | #Tvkfails | #Kalaignarseithigal
தமிழ்
0
10
10
819
Jaqen H'ghar 已转推
தச்சர்
தச்சர்@iamthachar·
//அவன் ரூம் குள்ள கூட்டிட்டு போனானாம். இவ ஹிந்திகார குழந்தன்னு விட்டாளாம். தெய்வமே…// விஜய் மேலயோ, அரசாங்கத்து மேலயோ யாரும் கேள்வி எழுப்புறது இல்லை... சூப்பர் சூப்பர் சூப்பர்... #மானங்கெட்ட_மாற்றம்
தமிழ்
1
23
95
4.1K
Jaqen H'ghar 已转推
Halcyonist
Halcyonist@I_obrigado·
3 வயசு குழந்தை கொல்லப்பட்டுருக்கு அதுக்கு Counter Narrative தான் இந்த குழந்தை போட்டோ ரிலீஸ்....
PttvOnlinenews@PttvNewsX

#BREAKING | குழந்தையை கொஞ்சிய முதல்வர் விஜய்! #CMVijay | #Vijay | #KirtiChakraAward | #KirtiChakra | #MeenakshiSundaram

தமிழ்
0
128
223
7.2K
Jaqen H'ghar 已转推
Mugilan Chandrakumar
Mugilan Chandrakumar@Mugilan__C·
Atleast 4 POCSO cases of sexual assualt and sexual harassment in a day in the State
English
13
74
167
10.1K
Jaqen H'ghar
Jaqen H'ghar@sphinxLikeTh·
இழுவையை போட்டு இஷ்டத்துக்கு பேசும் நபர்
Jaqen H'ghar tweet media
Haraappan@haraappan

திமுக 4 ஆம் தேதியே எதிர்கட்சியாக செயல்படுவோம்னு தெரிவித்து விட்டது திமுக அதிமுகவோடு சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் வாங்கனு எங்கையும் கேட்கல இந்த மாறி ஒரு proposal கேட்குறாங்க உங்க கருத்து என்னனு உரையாடல்தான் நடந்தது திமுகவே அந்த கூட்டணி proposal ஐ நிராகரித்துவிட்டது, எங்களிடம் கூட்டணி கட்சிகள் என்ற முறையில் இந்த மாறி கேட்குறாங்க உங்க opinion என்னனு கேட்டப்போது நாங்களும் நிராகரித்தோம். மற்றப்படி என்னை முதல்வர் ஆக்குவது எடப்பாடியை முதல்வர் ஆக்குவது போன்ற பேச்சுகள் அதிமுக கூடாரத்தில் பேசப்பட்ட வதந்ததிகள்

தமிழ்
0
0
0
70
Jaqen H'ghar 已转推
Dillibabu
Dillibabu@wpsdillibabu·
Not even a single Congress MLA, VCK MLA, CPI MLA, or IUML MLA has condemned the current happenings.😡😡😡😡😡😡😡
English
26
323
1.1K
23.2K
Jaqen H'ghar 已转推
Spark+
Spark+@SparkPluz_·
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...
Spark+ tweet media
தமிழ்
3
198
183
4K