

Kartheee
82.6K posts

@24thCS
பிடித்ததே கிடைத்தாலும் திருப்தி அடையாமல் தேடலைத் தொடரும் சமூக விலங்கு 🙎🏽♂️





ரெண்டு நாளா வர கனவுகள் எதுவுமே சரியில்ல 🤧🤧




ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!! #VoteForDMK


🎬 Dhurandhar (2025) 🔞 Genre : Spy / Political thriller . Cast : Ranveer Singh, Akshaye Khanna, R. Madhavan, Arjun Rampal, Sanjay Dutt, Rakesh Bedi Direction : Aditya Dhar Music : Shashwat Sachdev முதல் தடவை மைசூர்ல நைட் ஷோ. நைட் ஷோன்னா தூக்கம் வர்ற படங்கள் நிறைய பார்த்திருக்கேன். ஆனா இது அப்படி இல்ல… முதல் சீன்ல இருந்தே நம்மளை பிடிச்சு இழுத்துக்கிட்டு போயிடும். அந்த மாதிரி மேக்கிங். நேத்து சென்னையில திரும்ப பார்க்க வாய்ப்பு கிடைச்சது. கதைன்னா.... ரன்வீர் சிங் மரண தண்டனை கைதி. அவனை நம்ம மேடி (அஜித் தோவால் டைப் கெட்-அப்) ஒரு லாஸ்ட் சான்ஸ் குடுத்து பாகிஸ்தானுக்கு அனுப்புறார். அங்க மாபியா குரூப்ல எப்படி உள்ளே நுழைகிறான், நுழைஞ்ச பிறகு என்னெல்லாம் பண்றான் . ரத்தம் தெறிக்க தெறிக்க, ரொம்பவே brutalaa சொல்லியிருக்காங்க. Violence extreme level. ஆனா Aadhitya dhar இதை சாதாரண மசாலா படமா எடுக்கல. முழுக்க ஒரு dark, disturbing tone ல எடுத்துருக்கார். Lyari, Karachi லோக்கேஷன் செட்ஸ் எல்லாம் அப்படியே நிஜமா அந்த ஊருக்குள்ள நம்ம போன மாதிரி feel. Visual realism top class. Chapter wise storytelling இன்னொரு பெரிய பலம். மூன்றரை மணி நேரம் ஓடுற படமேன்னாலும் bore அடிக்காததுக்கு இதுவும் காரணம். URI ல use பண்ணிய same technique. சில chapters ரொம்ப gripping. Smart move. Engagement full. Ranveer singh - பேசுற ஹீரோ இல்ல. கண், Body language , அமைதி இது தான் அவரோட கேரக்டர். Heroism, over acting எதுவும் இல்ல. Undercover agentக்கு தேவையான controlled performance. Career-ல best work-ல ஒண்ணு. Akshy khanna -சத்தமே இல்லாம மிரட்டுற டைப்.🔥 Pure silent killer vibe. மேடி வர்ற சீன்ஸ் எல்லாம் semma gethu. சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால் மாதிரி பெரிய பட்டாளம் இருந்தாலும், இது Part 1ன்னால எல்லாருக்குமே intro மாதிரி தான். Main game எல்லாம் Part 2-ல. அர்ஜுன் ராம்பாலுக்கு அடுத்த பார்ட்ல heavy role னு லீட் கொடுக்குறாங்க. Technical side ல camera work classy. fight scenes பாக்கும்போது அந்த அனல் நமக்கும் feel ஆகுது. Theatre ல literally அனல் பறக்குது. Shashwat Sachdev BGM 🔥 Opening, entry scenes, Major Iqbal ( Arjun rampal ) entry goosebumps confirm. Songs ஒன்னே ஒன்னு தான். பதிலா பழைய 80s Hindi songs backgroundல use பண்ணியிருக்காங்க. அட்டகாசம். superb placement. அர்ஜுன் ராம்பால் entry BGM 🔥 சஞ்சய் தத் intro vera level 🔥 இன்னும் 🔥🔥 விட்டுட்டே இருக்கலாம். அவ்ளோ 🔥 moments. மொத்தத்துல இந்த படம் பண்ணிருக்கறது ஒரு தரமான சம்பவம். அப்புறம் இந்த படம் பேசும் அரசியல். நம்ம வீட்டுக்குள்ள நுழைஞ்சு அடிக்கிறவனை திருப்பி அடிச்சா அது தப்பில்லைங்கற லாஜிக். படம் நமக்கு connect ஆகுறதுக்கு முக்கிய காரணம் - Real life incidents: Kandahar flight hijack Parliament attack Mumbai attack Karachi-based Khanani Brothers fake currency racket ₹500 / ₹1000 கள்ள நோட்டுகள் பாகிஸ்தான் மாபியாக்கள் எப்படி circulate பண்ணினாங்கன்னு செம detailing. Demonetisation black moneya ஒழிக்கலன்னாலும் Fake currency க்கு ஒரு முடிவு கட்டினதுல சந்தேகமே இல்ல. உண்மையில் 2011-ல RBI blacklist பண்ணிய De La Rue நிறுவனம் எப்படி திரும்ப உள்ள வந்துச்சு, அப்போதைய நிதித் துறை செயலர் Aravind Mayaram எப்படி 3 year extension குடுத்தார் . இவையெல்லாம் million dollar questions. De La Rue currency scam ன்னு Google பண்ணினா இன்னும் நிறைய தகவல் கிடைக்கும். சரி. படத்துக்கு வருவோம். Theatre ல பார்த்தா effect double. Ranveer singh + Akshaye Khanna + Direction + BGM க்காகவே watch worth. Serious audience-க்கு must watch. நீங்க மாஸ் மசாலா ரசிகரா இருந்தாலும், இந்த படம் உங்களை ஏமாத்தாது. 💥









Exhauster fan ப்ளாஸ்டிக்ல வாங்குனா நல்லா இருக்குமா, யாராவது யூஸ் பண்றிங்களா

