Sabitlenmiş Tweet
Kartheee
90.9K posts

Kartheee
@24thCS
Scribbling my thoughts and my knowledge
Katılım Şubat 2022
1.9K Takip Edilen5.6K Takipçiler

@24thCS Monday 12.30 am ku final.... Monday Clg pona thookkam thookama varum 😂
Eesti

@24thCS Mm theriyuthu Bro.. But namakku mid night aaguthu kannu Mulichi paakka mudiyala...
Eesti
Kartheee retweetledi

எங்கள் தங்கம் / மா இன்டி பங்காரம்:
படம் ஆரம்பம் ல சமந்தா அவரோட கணவர் கூட கணவரின் கிராமத்துக்கு வராங்க, சமத்தா வை அவர் கணவர் வீட்டையும் எதிர்த்து கல்யாணம் பண்ணி இருப்பார், கணவரின் தங்கைக்கு கல்யாணம் முடிவு ஆக, அந்த ஊருக்கு வராங்க, சமந்தாக்கு குடும்ப பழக்க வழக்கம், சமையல், எதுவும் தெரியாது அதுனால அங்க உள்ள சிலர் அவங்கள கிண்டல் பண்ணிட்டு இருப்பாங்க, இப்படி கதை போக, சமந்தா கதாபாத்திரம் ல ஒரு ட்விஸ்ட் வைப்பாங்க, அவங்க சாது இல்லை னு (ஐயா என் பெரு மாணிக்கம், எனக்கு இன்னொரு பெரு இருக்கு) போல அந்த கதாபாத்திரம் க்கு கொஞ்சம் கொஞ்சமா ஹைப் ஏத்துவாங்க
அப்பறம் என்ன படம் முழுக்க அடிதடி தான்..
இந்த படம் சமந்தா தான் தயாரிச்சு இருக்காங்க, அதுனால என்னமோ அவங்களுக்கு தான் படம் ல செம வெயிட் ரோல், சமந்தா கணவர் பெருசா ஸ்கோர் பண்ணல, அதே போல கதையும் சமந்தாவை சுத்தியே நகரும்
படத்துல சண்டை காட்சிகள் எல்லாம் சிறப்பு, அந்த கார் சேஸ் சண்டை, ட்ரைலர் ல காண்பித்த பஸ் சண்டை அப்பறம் கிளைமாக்ஸ் சண்டை னு எல்லாமே சிறப்பு
முதல் பாதி நல்லா இருக்கு, பிற்பாதி ல கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் seluthi இருக்கலாம், கிளைமாக்ஸ் சண்டை ல எப்படியும் சமந்தா தான் ஜெயிப்பாங்க னு தெரியும் ஆனா வில்லன் ஆஹ் டம்மி பண்ணது தான் கொஞ்சம் ஏத்துக்க முடியல
சமந்தா ரசிகர்கள் கண்டிப்பா இந்த படத்தை கொண்டாடி இருப்பாங்க, தியேட்டர் ல நல்ல ஓடுன படம் தான் இது

தமிழ்

@24thCS திரிஷா தான் அடுத்த CM ஆனா யாருக்கும் தெரியாது இப்போ வரை 🏃
தமிழ்

@24thCS ல அப்போ matured ஆ தெரிஞ்சாங்க இப்போ ரொம்ப இளமையா தெரியுறாங்க 🔥
தமிழ்


























