Aura
134.3K posts



In the 90s this was peak luxury on buses


@edwinarockia How? Anyone except the TVK doesn't have the numbers.

எனக்கு சைனஸ் பிரச்சனை தலைவலி இருக்கிறது உண்மைதான். அதுக்காக சிங்கப்பூரிலிருந்து வர்ற நண்பர்கள் எல்லாம் வலிமருந்தா வாங்கிட்டு வரீங்கடா,ஏதாவது வாட்ச்,செல்போன் வாங்கிட்டு வந்து கொடுத்தா கொறைஞ்சா போயிடுவீங்க ...நட்பு வலி😟

புருசன் விட்டுட்டு போய்ட்டானாம். நீதி கேட்டு விஜய் வீட்டுக்கு வந்து இருக்காங்க.. நீதி கேட்க தெரிஞ்ச உனக்கு.. அதை யார்கிட்ட கேட்கனும்னு தெரியலியேம்மா😢😢

3 is divisible by 1 36 is divisible by 2 360 is divisible by 3 3608 is divisible by 4 36085 is divisible by 5 360852 is divisible by 6 3608528 is divisible by 7

Intha oru seat rendu seat vechavanga panra atrocity iruke!!🤦 #TAKEaSTAND


திருமாவின் முடிவிற்கு தமிழ்நாடே காத்திருக்கிறது ❤️🔥 தமிழ்நாட்டு அரசியலே OBC இடைநிலைச் சாதிகளுக்கான அரசியல். தலித்துகள் புறக்கணிப்பட்ட நிலையிலேயே இருந்தார்கள். இங்கே தோழர் திருமாவை plastic chair, அறிவாலய *** என்று சாதிவெறியர்கள், அறிவிலிகள் ஏழனம் செய்தார்கள். எள்ளி நடையாடினார்கள். ஆனால் இன்று தமிழ்நாடே அவரின் முடிவிற்கு காத்திருக்கிறது ! யார் தயவிலும் இல்லை ! அவர் முடிவே இறுதி ! காலம் புறக்கணிக்க முடியாத வெற்றியை அவருக்கு கொடுத்திருக்கிறது !

தமிழக வெற்றி கழகத்தின் பனையூர் அலுவலகத்திற்கு வெளியே அக்கட்சியின் தொண்டர் ஒருவர் tvk tvk எனக் கத்திக் கொண்டு கையோடு எடுத்து வந்திருந்த சிறிய கத்தியால் தன் உடலை கிழித்துக்கொண்டு உள்ளார்




POV: You ask history’s greatest mathematicians one question... “What’s 55 × 55?” Galileo, Newton, Zu Chongzhi, Ramanujan, Leibniz & Gauss all pull up with completely different methods... and still land on the same answer: 3025 Which method is your vibe? 👀


பிக்பாஸ்ல தாமரைய நம்பாத நடிக்கிதுன்னு எல்லாரும் சொன்னாங்க. நான் அப்போ ஃபயர் விட்டேன். இன்னைக்கு விஜய்க்கு சப்போர்ட் பண்ணி ரொம்ப ஓவர் ஆக்டிங் பண்ணுது





