Aura
134.2K posts

திரு. கமல்ஹாசன் மட்டும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று முழு மனதோடு நினைத்து தன் உழைப்பையும் கொடுத்தார். ஆனால் திமுக அவருக்கு தான் நம்பிக்கை துரோகம் செய்தது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!! #Kamalhaasan

பாஜக, தான் நிற்காத மற்ற தொகுதிகள்ல விசிலுக்கு வாக்களித்திருக்கலாம்னு எனக்கொரு சந்தேகம்.

ஆமா, திமுக - அதிமுக மாதிரி under the table டீலிங் வச்சா பிரச்சனை வராது.

எப்படி கணக்கு போட்டாலும் 2cr vote வருது. 💯🔥🇪🇦

ஒருவேளை திமுக தோல்வி அடைந்தால் தோல்விக்கு பிறகும் யாரெல்லாம் திமுகவை விட்டு வெளியே செல்ல மாட்டார்கள்?

மய்யத்துல இருந்த பாதி பேரு இப்டிதான். கமல் மேல பாசத்த விட திமுக மேல காண்டு. MP பதவி கொடுக்க திமுகல ஆள் இல்லாமலா மய்யத்துக்கு கொடுத்தாங்க? சும்மா என்னத்தையாவது. டார்ச்லைட்ல நின்னு ஜெயிச்சவனுகளை கமலால கண்ட்ரோல் பண்ணமுடியுமா நாளைக்கு? உதயசூரியன்ல நின்னுருக்கலாம். யாரு வேணாங்குறா?

நாளையோட அந்த எல்லா காரும் எடப்பாடி வீட்டு வாசல்ல நிக்கும்

எனக்கொரு சந்தேகம்: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு யார் காரணம்? 🤔

இந்த வீடியோவில் வேசி-ங்குறது வரும்போது மட்டும் பீப் சவுண்ட் வர்றமாதிரி ரெடி பண்ணமுடியுமா?