Balaji M S (MSB)

31.1K posts

Balaji M S (MSB) banner
Balaji M S (MSB)

Balaji M S (MSB)

@MSBalajiMSB

Social Media State President @BJP4Tamilnadu | Civil Engineer | Builder | Film Maker

Chennai, India انضم Aralık 2009
1.1K يتبع12.2K المتابعون
تغريدة مثبتة
Balaji M S (MSB)
Balaji M S (MSB)@MSBalajiMSB·
நேற்று மாலை 6 மணி துவங்கி இரவு 9 மணி வரை தேனி மாவட்ட பாஜக அலுவலகத்தில் மாவட்ட மையக்குழு கூட்டம், மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், அணி பிரிவு தலைவர்கள் பின் அணி பிரிவு நிர்வாகிகள் கூட்டம் பல கட்டங்களாக நடைபெற்றது. அதில் நான் உரையாற்றினேன். மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். #வெல்க_பாஜக
Balaji M S (MSB) tweet mediaBalaji M S (MSB) tweet mediaBalaji M S (MSB) tweet mediaBalaji M S (MSB) tweet media
Theni Allinagaram, India 🇮🇳 தமிழ்
1
5
23
814
Balaji M S (MSB) أُعيد تغريده
Amit Shah
Amit Shah@AmitShah·
सहकारी बैंकिंग, जैविक उत्पादों और सहकारी निर्यात के लिए बने राष्ट्रीय रोडमैप की समीक्षा की। सहकारी बैंकों को डिजिटल प्लेटफॉर्म से जोड़ने और साइबर सुरक्षा अपनाने में MuleHunter.AI का I4C के साथ एकीकरण तथा 'सहकार सारथी' व NUCFDC का सहयोग बेहद अहम सिद्ध होगा। साथ ही, NCOL द्वारा जैविक उत्पादों की खरीद बढ़ाने, परीक्षण व प्रमाणन को मजबूत करने और NCEL द्वारा ग्लोबल मार्केट लिंकेज को गति देने से किसानों की आय भी बढ़ेगी।
Amit Shah tweet mediaAmit Shah tweet mediaAmit Shah tweet mediaAmit Shah tweet media
हिन्दी
169
1.3K
3K
226.6K
Balaji M S (MSB) أُعيد تغريده
BJPTN Thirupattur District
BJPTN Thirupattur District@Bjp4thirupattur·
இதில் சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மைஅணியின்மாநில தலைவர் திரு ஜான்சன் ஜோசப் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து மாவட்ட துணை தலைவர் திரு ஞானதாஸ் அவர்களின் இல்லத்தில் இரவு சிற்றுண்டி உண்ட போது...
BJPTN Thirupattur District tweet mediaBJPTN Thirupattur District tweet mediaBJPTN Thirupattur District tweet mediaBJPTN Thirupattur District tweet media
தமிழ்
0
1
0
23
Balaji M S (MSB) أُعيد تغريده
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
கடந்தகால சர்ச்சைகளைத் தாண்டி, இன்று உலக ஊடகங்கள் பாரதத்தை ஒரு கலாச்சார மையமாகப் போற்றுகின்றன! பிரதமர் திரு @narendramodi அவர்களின் சீரிய தலைமையால், நமது புனிதத் தலங்கள் இன்று உலகத்தரம் வாய்ந்த கலாச்சார மையங்களாக உயர்ந்து, உலகையே நம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. உண்மையான மாற்றத்தின் அடையாளம் இது! #12YearsOfVikasBhiVirasatBhi
BJP Tamilnadu tweet media
தமிழ்
1
9
28
557
Balaji M S (MSB) أُعيد تغريده
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
பிரதமர் திரு @narendramodi அவர்களின் பொற்கால ஆட்சியில், கடந்த 12 ஆண்டுகளில் பாரதம் கலாச்சாரத் துறையில் 12 இமாலயச் சாதனைகளைப் படைத்துள்ளது. யுனெஸ்கோ தளங்கள் முதல் உலகளாவிய அங்கீகாரம் வரை, நமது கலாச்சாரக் கொடி உலக அரங்கில் என்றும் உயர்ந்து நிற்கிறது! #12YearsOfVikasBhiVirasatBhi
BJP Tamilnadu tweet media
தமிழ்
3
10
16
488
Balaji M S (MSB) أُعيد تغريده
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்காத தவெக அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் நமது மாநில தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் அவர்கள் உரை..
தமிழ்
4
14
18
801
Balaji M S (MSB) أُعيد تغريده
Dr.L.Murugan
Dr.L.Murugan@DrLMurugan·
சென்னை நமோ திறன் மேம்பாட்டு மையத்தில், செயின்ட் தாமஸ் மவுண்ட் – பல்லாவரம் கண்டோன்மெண்ட் வாரியம் மற்றும் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (NFDC) இணைந்து நடத்தும் 3D அனிமேஷன் மற்றும் VFX நீண்டகால திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தேன். ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி, உலகத் தரத்திலான வேலைவாய்ப்பு வாய்ப்புகளை உருவாக்கும் இந்த முயற்சி, திறன்மிக்க இளைஞர்கள் – வலிமையான இந்தியா என்ற பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தொலைநோக்கு பார்வையை முன்னெடுத்துச் செல்லும் முக்கியமான படியாக அமையும். இந்நிகழ்வில், செயின்ட் தாமஸ் மவுண்ட் – பல்லாவரம் கண்டோன்மெண்ட் வாரியத்தின் தலைமை செயல் அலுவலர் (CEO), கண்டோன்மெண்ட் வாரியத்தின் நியமன உறுப்பினர்கள் மற்றும் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (NFDC) அதிகாரிகள் உடனிருந்தனர்.
தமிழ்
5
9
31
2.8K
Balaji M S (MSB) أُعيد تغريده
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
பிரதமர் திரு @narendramodi அவர்கள் தலைமையிலான சிறப்பான சர்வதேச முன்னெடுப்புகளால், பாரதம் இன்று கலாச்சாரத் துறையில் உலகைத் தலைமை தாங்குகிறது. உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் முதல் சர்வதேச யோகா தினத்திற்கு உலகளாவிய அங்கீகாரம் வரை, இந்தியா படைத்துள்ள சாதனைகள் பாரதத்தின் நாகரிகப் பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்கின்றன! #12YearsOfVikasBhiVirasatBhi
BJP Tamilnadu tweet media
தமிழ்
1
8
6
425
Balaji M S (MSB) أُعيد تغريده
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
12 ஆண்டு கால ஆட்சியில் பாரதத்தின் பழம்பெருமைகளை மீட்டெடுத்த பிரதமர் திரு.@narendramodi அவர்கள்!
தமிழ்
1
13
34
1.1K
Balaji M S (MSB) أُعيد تغريده
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
இன்றைய தினம் சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள திரைப்பட நடிகர் ஆக்சன் கிங் மரியாதைக்குரிய திரு. அர்ஜுன் அவர்களின் தோட்டத்தில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளரும் தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளருமான திரு. @MenonArvindBJP அவர்களுடன் இணைந்து மரியாதை நிமித்தமாக அர்ஜுன் அவர்களை சந்தித்த பின்னர் ஆஞ்சநேயப் பெருமானை மனதார வேண்டியது சிறந்த அனுபவமாக அமைந்தது. அப்போது, மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் கடந்த 12 ஆண்டுகால மக்கள் நல ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட முக்கிய வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நாட்டின் முன்னேற்றப் பயணத்தை எடுத்துரைக்கும் வகையில் வெளியிடப்பட்ட சிறப்பு நூல்களை அவருக்கு வழங்கி மகிழ்ந்தோம். (1/2)
Nainar Nagenthran tweet mediaNainar Nagenthran tweet mediaNainar Nagenthran tweet mediaNainar Nagenthran tweet media
தமிழ்
10
22
121
15.7K
Balaji M S (MSB)
Balaji M S (MSB)@MSBalajiMSB·
இன்றைய தேனி சுற்றுப்பயணத்தின் ஒரு நிகழ்ச்சியாக சமுதாயத் தலைவர்களை அவர்கள் இல்லத்தில் சென்று சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் 12 ஆண்டு கால சாதனைகளை குறித்து பேசி அவர்களுக்கு மரியாதை செய்த தருணம்... #JaiModi #12YearsOfSeva
Balaji M S (MSB) tweet mediaBalaji M S (MSB) tweet mediaBalaji M S (MSB) tweet mediaBalaji M S (MSB) tweet media
Theni Allinagaram, India 🇮🇳 தமிழ்
1
6
16
480
Balaji M S (MSB) أُعيد تغريده
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
திருவள்ளுவரின் உடை விஷயத்தில் ஆர்வம் காட்டிய நீங்கள், தமிழக மக்களின் உயிர் விஷயத்தில் அலட்சியம் காட்டுவது ஏன் திரு. @arunraajkg அவர்களே? தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த தவெக நிர்வாகியான 19 வயது ஆகாஷ் என்பவருக்கு பாம்பு கடித்ததாகவும், சிகிச்சைக்காக அவரை வி.கே.புதூர் அரசு மருத்துவமனை, ஆலங்குளம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்ற போது கதவைக் கூட திறக்காமல் ஊழியர்கள் காட்டிய அலட்சியத்தால் ஆகாஷ் அநியாயமாக உயிரிழந்ததாகவும் வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சை பதறச் செய்கின்றன. தமிழகத்தில் திரு. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு அமைந்ததில் இருந்து, அரசு மருத்துவமனைகளில் நிகழும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை பொருட்படுத்தாமல், நீங்களும் உங்கள் முதல்வரும் திருவள்ளுவரின் மதத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருப்பது வெட்கக்கேடு. நீங்கள் சுகாதாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற புதிதில், அரசு அமைச்சர்கள் எல்லாம் இனி அரசு மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெறுவோம் என வீராப்பாக வசனம் பேசினீர்களே, இதுவரை எத்தனை அமைச்சர்கள் எந்த அரசு மருத்துவமனையில் எம்மாதிரியான சிகிச்சைகள் எடுத்துக் கொண்டார்கள் என்ற அறிக்கையை வெளியிட முடியுமா? அப்படி ஏதாவது ஒரு அமைச்சர் அரசு மருத்துவமனையின் பக்கம் தலை காட்டியிருந்தால் கூட, இந்நேரம் அவற்றின் தரம் ஓரளவு உயர்ந்திருக்கும். இனியாவது, எளிய மக்களின் உயிர்களை அலட்சியப்படுத்தாதீர்கள். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் முறையான ஆய்வுகள் மேற்கொண்டு தரமான சிகிச்சைகளுக்கு வழிவகுங்கள்!
Nainar Nagenthran tweet media
தமிழ்
0
33
65
1.9K
Balaji M S (MSB) أُعيد تغريده
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
தவெக ஆட்சியில் நடந்த கொடூர குற்றங்களை ஆதாரத்துடன் பட்டியலிட்டு, பெண்கள் பாதுகாப்பு குறித்து எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று முதல்வர் @TVKVijayHQ நோக்கி கேள்வி எழுப்பிய நமது தலைவர் திரு.@NainarBJP அவர்கள்!
தமிழ்
0
14
19
593
Balaji M S (MSB) أُعيد تغريده
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
சினிமா நடிகர்களையும் தயாரிப்பாளர்களையும் சந்திக்கும் முதல்வர் விஜய் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லை - நமது தலைவர் திரு.@NainarBJP அவர்கள்!
தமிழ்
1
15
24
576
Balaji M S (MSB) أُعيد تغريده
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
உங்கள் நிர்வாகத்தாலும், நிர்வாகிகளாலும் சிதைக்கப்பட்ட சட்டம்-ஒழுங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஆறுதல் சொல்லக்கூட மனமில்லையா திரு. ஜோசப் விஜய் அவர்களே? - நமது தலைவர் திரு. @NainarBJP அவர்கள்.
BJP Tamilnadu tweet media
தமிழ்
1
16
28
790
Balaji M S (MSB) أُعيد تغريده
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
தவெகவின் திறனற்ற நிர்வாகத்தைக் கண்டித்து இன்று முன்னுரை எழுதத் தொடங்கிவிட்டோம். தவெகவிற்கான முடிவுரையை எழுதும் வரை எங்கள் போராட்டம் ஓயாது தொடரும்.. - நமது தலைவர் திரு.@NainarBJP அவர்கள்.
BJP Tamilnadu tweet media
தமிழ்
5
11
15
436
Balaji M S (MSB) أُعيد تغريده
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
"தவெக ஆட்சியில் ஓயாமல் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து தமிழக பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய தவெக அரசைக் கண்டித்து, @BJP4TamilNadu சார்பில் இன்று சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சிகரமாக நடைபெற்றது. தவெக அரசு பொறுப்பேற்று குறுகிய காலமே ஆன நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் மற்றும் பிஞ்சுக் குழந்தைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக அரங்கேறி வரும் பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் மற்றும் கொடூர குற்றச்செயல்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, கோயமுத்தூர் மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைச் சம்பவமும், கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட சம்பவமும் தமிழக மக்களின் மனதை உலுக்கியுள்ளன. இத்தகைய மனிதநேயமற்ற குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கடும் கேள்விகளை எழுப்புகிறது. இந்த சூழ்நிலையில், மாநிலத்தின் முதல்வர் மாண்புமிகு திரு. ஜோசப் விஜய் அவர்கள் இதுகுறித்து உறுதியான நிலைப்பாட்டையோ, மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலான தெளிவான நடவடிக்கைகளையோ வெளிப்படுத்தாமல் மௌனம் காக்கிறார் என்பதைக் தமிழக பாஜக கடுமையாகக் கண்டிக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக சட்ட அமலாக்க அமைப்புகளை மேலும் வலுப்படுத்துதல், குற்றவாளிகளுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனைகளை உறுதி செய்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் நீதி வழங்குதல் உள்ளிட்ட அவசர நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்துகிறது. தமிழகத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறும் அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும், மக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. (1/2)
Nainar Nagenthran tweet mediaNainar Nagenthran tweet mediaNainar Nagenthran tweet mediaNainar Nagenthran tweet media
தமிழ்
8
46
79
8.6K
Balaji M S (MSB) أُعيد تغريده
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
பாலியல் வன்கொடுமைகளை தவெக அரசு தடுக்க தவறியுள்ளது - நமது தலைவர் திரு.@NainarBJP அவர்கள்!
தமிழ்
0
14
20
369
Balaji M S (MSB) أُعيد تغريده
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
பிரான்சின் எவியான் நகரில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் சிறப்புக் கூட்டத்தில் "மனிதகுலமே முதன்மை" என்ற மாபெரும் தத்துவத்தை உலக நாடுகளுக்கு முன்வைத்த பிரதமர் திரு.@narendramodi அவர்கள்!
தமிழ்
0
14
29
513
Balaji M S (MSB) أُعيد تغريده
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
கல்வி கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகளுக்கு வக்காலத்து வாங்கும் தவெக அமைச்சர். இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா? முதல்வர் @TVKVijayHQ
தமிழ்
1
22
43
1K