Mask of Zorro TN

16.7K posts

Mask of Zorro TN

Mask of Zorro TN

@MaskofZorroTN

انضم Aralık 2021
513 يتبع164 المتابعون
Mask of Zorro TN أُعيد تغريده
இடும்பாவனம் கார்த்திக்
பள்ளிக்கூடத்தில் அரபிக்குத்துப் பாடல்! தமிழ்நாட்டை நாசம் பண்ணாமவிட மாட்டீங்களா அண்ணே? @imrajmohan
தமிழ்
1
18
47
1.1K
Mask of Zorro TN أُعيد تغريده
சிலுவை
சிலுவை@SiluvaM_·
நீங்க ஒப்பந்தம் பண்ண 4 நிறுவனம் பெயர் சொல்லுங்க ?? அதான் சொல்லிட்டனே ? நிரூபர் : சரி இப்போ மீண்டும் ஒரு முறை சொல்லுங்க Wait பண்ணுங்க 😂 Office ல இருக்கு Data நான் உங்களுக்கு எடுத்து அனுப்பி வைக்கிறேன் 😂😂
தமிழ்
1
15
45
425
Mask of Zorro TN أُعيد تغريده
Damodharan Prakash
Damodharan Prakash@sathrak1967·
விஜய் ஆட்சியின் அவலம்! கேவலம்
தமிழ்
0
4
13
433
Mask of Zorro TN أُعيد تغريده
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
The officer Sekar Babu refers helped in the loot in DMK regime. Same officer is now given multiple responsibilities. Sekar Babu is right. Poor choice of officers in some departments. Looters rewarded.
Stand With Savukku@Karthickrames1

அதே அதிகாரிகள் தான் இருக்காங்கன்னு திரும்ப திரும்ப சவுக்கு சொல்றாரே..அதிகாரிகள் 2sideum play பண்றாங்க பாருங்க.

English
5
33
201
17.3K
Mask of Zorro TN أُعيد تغريده
Maridhas
Maridhas@MaridhasAnswers·
அமைச்சர் கீர்த்தனா தான் முன் வைத்த 3 லட்சம் கோடி தமிழகத்தை விட்டு சென்று விட்டது என்ற குற்றச்சாட்டிற்கு முழு ஆதாரம் வெளியிட வேண்டும் வெளிப்படையாக.. ஆனால் கீர்த்தனா அவர்கள் தான் தான் hd hyundai மற்றும் L&T Data Center முதலீடு கொண்டுவந்ததாக சொல்வது வடிகட்டிய பொய்... கீர்த்தனா அவர்கள் ஆதவ் தயவில் சீட் கிடைத்து, ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது அல்ல பிரச்சனை "மொழியே தெரியாத ரவி தேஜா அவர் துறையில் என்ன செய்கிறார்" என்பது கேள்வி... அத்தோடு hd hyundai நிறுவனம் வருவதற்கு maritime amrit kaal vision 2047 திட்டத்தின் கீழ் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கொரியா சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் சென்று அழைத்து வந்ததே காரணம்.. சும்மா வாயில் வடை சுடுவதை நிறுத்திவிட்டு தமிழகத்திற்கு கொஞ்சமாது நேர்மை விஸ்வாதத்தோடு செயல்பட நினைக்க் வேண்டும்..
தமிழ்
11
134
306
7.8K
Mask of Zorro TN أُعيد تغريده
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
குத்து விளக்குலாம் ஒரு மேட்டர்னு சட்டசபை வரைக்கும் கொண்டு வந்து அதுலயும் பல்லவி மேல தான் தப்புனு செருப்படி வாங்கிருக்கானுங்க.😂
தமிழ்
4
116
328
3.8K
Mask of Zorro TN أُعيد تغريده
Sanju Saravanan
Sanju Saravanan@SanjuSaravanan6·
பெரியபாளையம் அமோனியா கசிவு. 8 பேரு உயிரிழப்பு 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி..ஆனால் தொழில் துறை அமைச்சர் இதுவரை மருத்துவமனைக்கு சென்று பார்க்கவில்லை..🤬😡 அவர் தான் அண்ணன் பிறந்தநாளுக்கு இரவு முழுவதும் பட்டாசு வெடிச்சிக்கிட்டு இருந்தாங்களே.🤬
Sanju Saravanan tweet media
தமிழ்
1
11
16
140
Mask of Zorro TN أُعيد تغريده
Madurai S Bala
Madurai S Bala@MaduraiSBala·
மல்டி லெவல் பார்க்கிங் இடப்பற்றாக்குறை இருக்கும் இடங்களில் அமைக்க வேண்டும்! மக்களை ஏமாற்றி அனைத்தையும் சிம்பதி மூலமே ஓட்டு வாங்க முடியும் என நினைக்கின்ற மடக்கு ஊதி அறநிலையத்துறை அமைச்சர் @RameshOffcl மலைப்பாங்கான சுற்றுலாத்தலமான குன்னூரில் மல்டி லெவல் பார்க்கிங் அமைப்பது மிகவும் தேவை... இது குன்னூரில் இட நெருக்கடியை உணர்ந்தவர்களுக்கு தெரியும்... எல்லாமே ரீல்ஸ் கன்டென்ட் ஆக பேசி பேசி பழக்கம், மடக்கு ஊதிகள் தேர்தல் சமயத்தில் அதிகமாக பொய் பேசியும் குழந்தைகளை ஏமாற்றியும் மற்றவர்களை குறை சொல்லியுமே மக்களிடம் ஒப்பாரி வைத்ததால் இப்போது சட்டமன்றத்திலும் ஏதோ ஒன்னு சொல்லி ஏமாற்றும் நோக்கத்திலேயே பேசி முடிக்கிறார்கள்...
தமிழ்
6
49
97
2.7K
Mask of Zorro TN أُعيد تغريده
கோயம்புத்தூரான்
பிஞ்ச செருப்பால் பீய தெவட்டி அடிக்கறது என்றொரு சொல்லாடல் உண்டு! அது என்ன என்பதை சேகர்பாபு அறநிலைய துறை அமைச்சரை வச்சு செய்யும் நிகழ்வில் காணலாம் !
தமிழ்
6
223
562
14.8K
Mask of Zorro TN
Mask of Zorro TN@MaskofZorroTN·
@MuthaleefAbdul @arunraajkg அரசு வேலையில் இருந்து முறையாக நீங்க‌ அனுமதிக்காததால் அவர்கள் பண பலனைக் கூட‌ வாங்காமல் சென்று‌ விட்டனர். அவர்களை முறையாக செல்ல அனுமதிக்க வேண்டும். ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் அரசு வேலையில் சேர‌ காத்திருக்கிறார்கள். அவர்களை சேர்த்துக் கொள்ள‌ வேண்டும்.
தமிழ்
0
0
0
10
Abdul Muthaleef
Abdul Muthaleef@MuthaleefAbdul·
தனியா கிளினிக் வச்சு நடத்திகிட்டு டபுள் சம்பாத்தியம் பார்ர்திருப்பாங்க, நடவடிக்கை மட்டுமே போதாது, வட்டி போட்டு கொடுத்த சம்பளத்தை திரும்ப வாங்குங்க @arunraajkg sir...
Arappor Iyakkam@Arappor

நெடுங்காலமாக பணிக்கு வராத சுமார் 229 மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் மீது துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். அது வரை அவர்களின் கடவுச்சீட்டு(Passport) மற்றும் மருத்துவர் அங்கீகார பதிவை நிறுத்தி வைக்க அறப்போர் இயக்கம் கோருகிறது. தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் மருத்துவ முதுகலை பட்டப்படிப்பு (PG-Degree)மற்றும் பட்டயப்படிப்பு (PG-Diploma) படித்த பல மருத்துவர்கள், விதியை மீறி அரசின் மருத்துவமனைகளில் மருத்துவப்பணியை, அரசின் மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் பேராசிரியர்கள் பணியை மேற்கொள்ளாமல் இருகின்றனர். எந்தவித அனுமதி இன்றியும், அறிவிப்பும் இன்றி, நெடுங்காலமாக பணிக்கு (Unauthorized Absence - Absconds) வராமல் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பேராசிரியர்கள் இருக்கின்றார்கள். இதனால், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை, சிறப்பு சிகிச்சை சேவைகள் குறைபாடு, மருத்துவ மாணவர்கள் பெறவேண்டிய மருத்துவ நுணுக்கங்கள் (Clinical Exposure) மற்றும் மருத்துவ கல்வியில் செறிவின்மையும் (Academic Guidance) இழக்கின்றனர். இதை தடுக்கும் பொருட்டு, மருத்துவ கல்வி இயக்கத்துக்கு RTI மனு தொடுக்கப்பட்டது. அதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் 28 மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி தரவுகள் கிடைக்கப்பெற்றது. அதில் 229 மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் இது போன்று நெடுங்காலமாக பணிக்கு வராமல் இருகின்றனர் என்று தெரியவந்துள்ளது. சேவை ஒதுக்கீட்டீல் (Service Quota) பயின்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள் நெடுநாள் பணிக்கு வராமல் இருந்தால், அவர்களிடம் அரசின் இழப்புத்தொகை, உரிய பிணைத்தொகை (Bond) ஆகியவை மீட்கப்படவேண்டும். அதுவரை கடவுச்சீட்டு (Passport) நிறுத்தி வைப்பு, காவல்நிலைய நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற பல நடைமுறைகள் மருத்துவக்கல்வி இயக்ககம் செய்திருக்க வேண்டும். பெரும்பாலும் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் RTI மூலம் தெரியவந்துள்ளது. சில மருத்துவர்கள் தனியார் மருத்துவனைகளில் பணிபுரிவதாகவும், சில மருத்துவர்கள் மருத்துவமனை போன்று நடத்துவதாகவும் அறிகிறோம். எனவே, இதன் மீதான உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொண்டு அரசு இழந்த பணத்தை முழுமையாக மீட்க வேண்டும். அதுவரை அவர்களின் கடவுச்சீட்டை (Passport) நிறுத்தும் நடவடிக்கை மற்றும் காவல்நிலைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது கோரி அறப்போர் இயக்கம் இன்று (22.06.2026) முதலமைச்சர் திரு.விஜய், மருத்துவத்துறை அமைச்சர் திரு.Dr.கே.ஜி.அருண்ராஜ், மருத்துவத்துறை செயலாளர் Dr.தாரேஸ் அகமது, இ.ஆ.ப., மற்றும் மருத்துவக்கல்வி இயக்ககத்துக்கும் புகார் கடிதம் அனுப்பியுள்ளோம். @CMOTamilnadu @TVKVijayHQ @arunraajkg @TNHealthDept @Chief_Secy_TN @CmcellTamilNadu

தமிழ்
2
16
55
3K
Mask of Zorro TN أُعيد تغريده
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
அடுத்த ரெண்டு நாளுக்கு தமிழ்நாட்டில் மின்சாரம் இருக்குமா இல்ல அதுக்கும் எல்லாரும் பொறுமையா இருக்கணுமா? 💥 #TNAssembly #TVKFails
தமிழ்
23
279
661
9.8K
Mask of Zorro TN أُعيد تغريده
இடும்பாவனம் கார்த்திக்
ஆதவ் அர்ஜுனாவைப் பேசவிடாது குறுக்கிட்டு தடைசெய்யும் சபாநாயகர் யாருடைய கைக்கூலி? Dear Route Mafia ! Any Idea?
தமிழ்
30
156
596
13.2K
Mask of Zorro TN أُعيد تغريده
Alpha !
Alpha !@DMK662000·
@Udhaystalin novvv vitru na aluva poranga 😭🔥 #DMK
15
661
1.6K
21.2K
Mask of Zorro TN أُعيد تغريده
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
Kudos to @Udhaystalin 💯🔥 Well said👏 Schools are meant for education, not fan clubs. Students deserve learning, not political or cinema promotion. Appreciate you for raising this concern."
English
1
86
176
2.1K
Mask of Zorro TN أُعيد تغريده
சிலுவை
சிலுவை@SiluvaM_·
Wow 😂😂😂😂
14
76
232
7.9K
Mask of Zorro TN أُعيد تغريده
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
பரீட்சைக்காக பாடங்களை மனப்பாடம் செய்ய வேண்டிய மாணவர்கள், விஜய் நடித்த படப் பாடல்களை மனப்பாடம் செய்து பாடும் நிலை வந்திருக்கிறது😭 அரசுப் பள்ளியா? இல்ல ரசிகர் மன்ற கிளையா? @imrajmohan 😡 U r not worth for Education Minister 🤡
தமிழ்
37
397
540
14.8K
Mask of Zorro TN أُعيد تغريده
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
அதெப்படி ஒருத்தன பார்த்தாலே அடிக்கணும் போல இருக்கும்.🤧
தமிழ்
21
70
403
20.6K
Mask of Zorro TN أُعيد تغريده
ADMK Tweets
ADMK Tweets@Admk_Tweets·
அனுமதி இல்லாமல் மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க முடியாது 🔥 அண்ணன் தளவாய் சுந்தரம் தூக்கி ஒரே சொருவு😎🔥 மீண்டும் அசிங்கப்பட்ட ஆதவ்🤡
தமிழ்
0
159
528
13.1K