கோயம்புத்தூரான்
138.1K posts

கோயம்புத்தூரான்
@Coimbatoraan
Enfielder ! பெரியாரை வியத்தலும் இலமே #Enfield #Rajdoot belongs to the Dravidian Stock

'தாய்மாமன் சீர், அண்ணன் சீர் பிற்போக்குத்தனமா?' - ஆதவ் அர்ஜுனா பதில் முழு வீடியோ 👉 youtu.be/XSTDzv04ndU #AadhavArjuna #TamilagaVettriKazhagam


#JustNow | வந்தவாசியில் நாதக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு! #SunNews | #NTK | #ElectionRules | #Vandhavasi

கள்ளுக்கு தடை.. விளக்கிய நாதக வேட்பாளர் News Tamil Therthal Payanam | PoliticalMass | TNelection | Geetha Jeevan #Thoothukudi #GeethaJeevan #Therthalpayanam #Election2026 #TNpoltitics #Politicalmass #Newstamil24x7

சில பத்து வருடங்களுக்கு முன்பு வரை தென்இந்தியாவில் கட்டப்பட்ட அனைத்து வீடுகளும் திண்ணையுடன் சேர்த்து கட்டப்பட்டன. வழிப்போக்கர்கள் அவர்கள் செல்லும் வழியில் உள்ள வீடுகளின் முன் திண்ணையில் அமர்ந்து சில மணித்துளிகள் ஓய்வெடுத்து செல்வது வழக்கம். சில கனிவு மிகுந்த வீட்டுக்காரர்கள் அந்த வழிப்போக்கர்களுக்கு நீர்பானமோ அல்லது சிறிது உணவு வழங்குவதுண்டு. மாலை நேரங்களில் அந்தத் தெருவில் உள்ள குழந்தைகள் அனைவரும் ஏதாவது ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து பல்லாங்குழி, அச்சாங்கல் போன்ற விளையாட்டுகள் விளையாடுவார்கள். பகல் நேரங்களில் பெரியவர்கள் சிலர் திண்ணைகளில் அமர்ந்து ஊர் விஷயங்களை பேசி, தாயம் போன்ற விளையாட்டுகளை விளையாடி நேரத்தைக் கடத்துவர். அறுவடை நேரங்களில் வீட்டின் முன் உள்ள திண்ணைகளில் நெல் மூட்டைகளையும் பருத்தி மூட்டைகளையும் அடுக்கி வைத்திருப்பதைக் காணலாம். வருடங்கள் செல்ல செல்ல வீடுகளின் முன் உள்ள திண்ணையின் அளவு குறைந்து ஒரு காலத்தில் மறைந்தே விட்டது. இந்த கால வராண்டாக்களுக்கும் திண்ணைக்கும் உள்ள ஒரு வித்தியாசம் என்னவென்றால் திண்ணையை எளிதாக அணுகலாம். ஆனால் வராண்டாக்கள் பூட்டப்பட்டு இருக்கின்றன. திண்ணையின் நினைவலைகள் இன்றும் வீசிக்கொண்டே இருக்கிறது..

Gold is dipping near 13700.... People who bought at 16000 last month😹

Whole Vedio 10/10 but this part 💯 💯 வன்மவாதிக்கு சரியான செருப்படி 👏 🙌

~ இந்த கார் பேர் லேண்ட் ரோவர் Defender. விலை 2 கோடி ரூபாய், 10 Mahindra THAR அதற்கு சமம். ~10 சீட்டு, 1 ராஜ்ய சபா MP, ஒரு defender car. பிழைக்க தெரிந்த பெண்மணி

இந்த கோமாளி இல்லாம கொஞ்சம் போர் அடிச்சிட்டு தான் இருந்துச்சு.. வந்துட்டான் 😂😂😂😂



இதுக்காவே நாம் தமிழருக்கு ஓட்டு போடலாம் ❤️❤️❤️





Thank You @AIADMKOfficial and Late Jayalalitha for Giving this Wonderful Bridge 🌉 Chennai 🌱🌱





கேள்வி கேட்பவனை கைதட்ட வைப்பது தான் ஆளுமை நவாஸ் ஷாநவாஸ் அண்ணா உங்களோட கருத்துக்கு ராயல் சல்யூட்






